Top 15 Tourist Places in Udaipur, Rajasthan with 2-Day Tour Plan | Tamil | Cook 'n' Trek
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- லேக் பிச்சோலா ▶ 0:23
இந்த உதயபூர்ல முக்கியமான ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் இருக்குங்க. அதுதான் லேக் பிச்சோலா. இந்த லேக் பிச்சோலாவதான் ஆர்ட் ஆப் உதயபூர்னு சொல்லுவாங்க.
- கங்கூர் காட் ▶ 0:58
இந்த டே ஒன் நம்ம எங்க ஸ்டார்ட் பண்ண போறோம்னு பாத்தீங்கன்னா லேக் பிச்சோலா பக்கத்துல இருக்க கங்கூர் காட்ல தாங்க ஸ்டார்ட் பண்ண போறோம்.
- ஜெகதீஷ் டெம்பிள் ▶ 1:19
இந்த கங்கூர் காட் முடிச்சிட்டு நம்ம எங்க போக போறோம்னு பாத்தீங்கன்னா ஜெகதீஷ் டெம்பிள் அப்படின்ற ஒரு டெம்பிள் போக போறோம். இது வந்து ஒரு விஷ்ணு கோவில்.
- சிட்டி பேலஸ் ▶ 2:42
லேக் பிச்சோலா பக்கத்திலயே இருக்க சிட்டி பேலஸ்க்கு போக போறோம். இந்த சிட்டி பேலஸ் பாத்தீங்கன்னா ஒரு பிரம்மாண்டமான அரண்மனை.
- சிட்டி பேலஸ் மியூசியம் ▶ 2:55
இந்த சிட்டி பேலஸ்குள்ளயே தனியா என்ட்ரிஃபீ கொடுக்கற ஒரு இடம் இருக்கு. அதுதான் வந்து அங்க இருக்க ஒரு மியூசியம்.
- குலாப் பாக் ▶ 4:17
அப்படி இல்லைன்னா பக்கத்துலயே வந்து குலாப் பாக். குலாப் பாக்னா ரோஸ் கார்டன்னு அர்த்தம். அங்க முடிஞ்சா போங்க.
- கர்ணி மாதா டெம்பிள் ▶ 4:45
ஈவினிங் ஒரு மூணு டு நாலு மணி டைம்ல கர்ணிமாதா டெம்பிள்னு ஒன்னு இருக்கு. இது வந்து உதயப்பூர்ல சவுத் சைடுல இருக்கு.
- தூதலை ▶ 6:04
கீழ வந்தப்புறம் தூதலாய்ன்ற ஒரு ஸ்பாட் இருக்கு. அதுக்கு பக்கத்துல ஒரு கவர்மெண்ட் போட்டிங் சர்வீஸ் இருக்கு.
- ஜக்மந்திர் பேலஸ் ▶ 7:08
நடுவுல வந்து ஜக்மந்திர் பேலஸ்ன்ற ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் இருக்கு. அங்க கொஞ்ச நேரம் நம்மள ஹால் பண்ண சொல்லுவாங்க.
- பகூர்கி ஹவேலி ▶ 7:40
பக்கத்திலேயே பகூர்கி ஹவேலின் ஒரு கல்ச்சுரல் ஸ்பாட் இருக்கு. நம்ம அங்க போயிடலாம்.
- பாகுபலி ஹில்ஸ் ▶ 8:48
நம்ம டேட எங்க ஸ்டார்ட் பண்ண போறோம்னா பாகுபலி ஹில்ஸ் அப்படின்ற பிளேஸ்ல தான் சன்ரைஸ் பார்க்க போறோம்.
- படி லேக் ▶ 8:54
இந்த பாகுபலி ஹில்ஸ் வந்து ஓல்ட் சிட்டில இருந்து ஒரு 15 km டிஸ்டன்ஸ்ல இருக்கு. படி லேக் அப்படின்ற பிளேஸ்ல இருக்கு.
- ஃபதேசாகர் லேக் ▶ 9:33
அடுத்து நம்ம பாக்க போற இடம் என்னன்னு பாத்தீங்கன்னா ஃபேசர் லேக். இந்த ஃபதேசாகர் லேக் பார்த்தீங்கன்னா, ஒரு மேன் மேட் லேக்.
- நேரு கார்டன் ▶ 10:11
இந்தஃேசர் லேக் நடுவுல ஒரு கார்டன் இருக்கு. அதுதான் நேரு கார்டன். அந்த கார்டனுக்கு நம்ம போனோம்னா, போட்டிங் வழியாதான் போகணும்.
- மோத்தி மக்ரி ▶ 10:19
இந்த பத்தேசாகர் லேக் பக்கத்துல ரெண்டு ஸ்பாட் இருக்கு. ஒன்னு வந்து மோத்தி மக்ரி. இத வந்து பேர்ல் ஹில்ன்னு சொல்லுவாங்க.
- சகோலியன் கே படி ▶ 10:22
இதுக்கப்புறம் பாத்தீங்கன்னா சகோலியன் கே படி அப்படின்ற ஒரு ஹிஸ்டாரிக்கல் கார்டன் இருக்கு.
- சஞ்சன் காட் மான்சூன் பேலஸ் ▶ 10:59
நம்ம லஞ்ச் முடிச்சிட்டு சன்செட் வியூ எங்க பார்க்க போறோம்னா சஞ்சன் காட் மான்சூன் பேலஸ் அங்கதான் பார்க்க போறோம்.
- ஷில்ப்கிரம் ▶ 12:12
நம்ம டே 3ல என்னென்ன இடம்ல்லாம் பாக்க போறோம்ன்றத இப்ப நான் கடகடன்னு சொல்லிடுறேன். ஷில்ப்கிரம், பாரதிய லோக்கலா மண்டல், உதயசாகர் லேக், வின்டேஜ் கார் மியூசியம், அஹர் மியூசியம், பாரத் கௌரவ கேந்திரா இந்த இடங்கள் எல்லாம் பாத்துடலாம்.
- பாரதிய லோக்கலா மண்டல் ▶ 12:12
ஷில்ப்கிரம், பாரதிய லோக்கலா மண்டல், உதயசாகர் லேக், வின்டேஜ் கார் மியூசியம், அஹர் மியூசியம், பாரத் கௌரவ கேந்திரா இந்த இடங்கள் எல்லாம் பாத்துடலாம்.
- உதயசாகர் லேக் ▶ 12:15
ஷில்ப்கிரம், பாரதிய லோக்கலா மண்டல், உதயசாகர் லேக், வின்டேஜ் கார் மியூசியம், அஹர் மியூசியம், பாரத் கௌரவ கேந்திரா இந்த இடங்கள் எல்லாம் பாத்துடலாம்.
- வின்டேஜ் கார் மியூசியம் ▶ 12:15
ஷில்ப்கிரம், பாரதிய லோக்கலா மண்டல், உதயசாகர் லேக், வின்டேஜ் கார் மியூசியம், அஹர் மியூசியம், பாரத் கௌரவ கேந்திரா இந்த இடங்கள் எல்லாம் பாத்துடலாம்.
- அஹர் மியூசியம் ▶ 12:18
ஷில்ப்கிரம், பாரதிய லோக்கலா மண்டல், உதயசாகர் லேக், வின்டேஜ் கார் மியூசியம், அஹர் மியூசியம், பாரத் கௌரவ கேந்திரா இந்த இடங்கள் எல்லாம் பாத்துடலாம்.
- பாரத் கௌரவ கேந்திரா ▶ 12:18
ஷில்ப்கிரம், பாரதிய லோக்கலா மண்டல், உதயசாகர் லேக், வின்டேஜ் கார் மியூசியம், அஹர் மியூசியம், பாரத் கௌரவ கேந்திரா இந்த இடங்கள் எல்லாம் பாத்துடலாம்.
- சித்தர்கர் ▶ 12:30
உதயப்பூர் சுத்தி இன்னும் சில இடங்கள்ல்லாம் இருக்கு. சித்தர்கர், கும்பர்கர், நத்வாரா, மவுண்ட் அபு இந்த பிளேசஸ்லாம் இருக்கு.
- கும்பர்கர் ▶ 12:47
உதயப்பூர் சுத்தி இன்னும் சில இடங்கள்ல்லாம் இருக்கு. சித்தர்கர், கும்பர்கர், நத்வாரா, மவுண்ட் அபு இந்த பிளேசஸ்லாம் இருக்கு.
- நத்வாரா ▶ 12:47
உதயப்பூர் சுத்தி இன்னும் சில இடங்கள்ல்லாம் இருக்கு. சித்தர்கர், கும்பர்கர், நத்வாரா, மவுண்ட் அபு இந்த பிளேசஸ்லாம் இருக்கு.
- மவுண்ட் அபு ▶ 12:47
உதயப்பூர் சுத்தி இன்னும் சில இடங்கள்ல்லாம் இருக்கு. சித்தர்கர், கும்பர்கர், நத்வாரா, மவுண்ட் அபு இந்த பிளேசஸ்லாம் இருக்கு.
Cities in these videos
Udaipur · Chittorgarh · Kumbhalgarh · Nathdwara · Mount Abu