PlaceTubeThe places in YouTube travel videos, on a map

சிம்லா & மணாலி in January - Budget Trip | Tourist Places, Stay, Food, Complete Guide|#shimla #manali

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

சிம்லா & மணாலி in January - Budget Trip | Tourist Places, Stay, Food, Complete Guide|#shimla #manali

Places in this video

  1. சிம்லா ▶ 1:09

    சிம்லா அண்ட் மனாலி — ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் ஹில் ஸ்டேஷன்கள்; சிம்லாதான் இமாச்சலின் தலைநகரம்

  2. மணாலி ▶ 1:22

    சிம்லாவில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் டிராவல் பண்ணினா மணாலி ரீச் பண்ணிடலாம்

  3. நியூ டெல்லி ரயில்வே ஸ்டேஷன் ▶ 3:25

    நாங்க இப்போ நியூ டெல்லி ரயில்வே ஸ்டேஷன் ரீச் ஆயிட்டோம்

  4. கல்கா சிம்லா ரயில் (டாய் ட்ரெயின்) ▶ 4:11

    நாங்க உலக புகழ் பெற்ற சிம்லா பொம்ம ரைல தான் டிராவல் பண்றோம். யுனெஸ்கோவால உலக பாரம்பரிய சின்னம்னு அறிவிக்கப்பட்டிருக்கிற இந்த ட்ரெயின்

  5. கல்கா ரயில்வே ஸ்டேஷன் ▶ 4:29

    அதுக்காக நாங்க கல்கா ரயில்வே ஸ்டேஷனுக்கு ரீச் ஆகணும்

  6. ஓல்ட் டெல்லி ரயில்வே ஸ்டேஷன் ▶ 4:48

    நாங்க இப்போ ஓல்ட் டெல்லி ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கறோங்க. இங்கதான் நாங்க ரிட்டயரிங் ரூம புக் பண்ணி இருக்கறோம்

  7. இந்தியா கேட் ▶ 5:20

    டெல்லில இந்த இந்தியா கேட் குதுப் மினார் இந்த மாதிரி ஒரு நாலஞ்சு லொகேஷன்ஸையும் சுத்தி பாத்துட்டு

  8. குதுப் மினார் ▶ 5:20

    டெல்லில இந்த இந்தியா கேட் குதுப் மினார் இந்த மாதிரி ஒரு நாலஞ்சு லொகேஷன்ஸையும் சுத்தி பாத்துட்டு

  9. ரிட்ஜ் ▶ 8:32

    நாங்க பிரிஃபர் பண்றது ரிட்ஜ் பக்கத்துல தங்குறதுதான். ரிட்ஜ ரீச் பண்றதுக்கு நம்ம நடந்துதான் போய் ஆகணும்

  10. ஜக்கு டெம்பிள் ▶ 8:54

    சிம்லாலயே ரொம்ப ரொம்ப உயரமான இடத்துல இருக்குற ஜகோ டெம்பிளக்கு தான் போக போறோமே. அதுவும் ரோப் கார்ல

  11. ஜக்கு ரோப் கார் ▶ 9:18

    இப்ப நம்ம வந்திருக்கற இடம் ஜக்கு டெம்பிள்ுடைய ரோப்பவே. இந்த ரோட்வேக்க டிக்கட்டா ஒன் வே 210 ரூபாய், பெரியவங்களுக்கு 265 ரூபாய்

  12. கிரீன் வேலி வியூ பாயிண்ட் ▶ 11:44

    சிம்லா ட்ரிப்ல ரெண்டாவது நாளா நாங்க ஃபர்ஸ்ட் பார்க்க வந்திருக்கற லொகேஷன் கிரீன் வேலி வியூ பாயிண்ட்

  13. குப்ரி ▶ 12:12

    இந்த குப்ரிங்கறது சிம்லால இருந்து சுமார் 15 km டிஸ்டன்ஸ்ல உள்ள ஸ்நோ அதிகமா வர வாய்ப்பு இருக்கிற பகுதி

  14. ஹிமாலயன் நேச்சுரல் பார்க் ▶ 13:56

    ஹிமாலயன் ஜூக்கு ரீச் ஆயிட்டோங்க. இதுதான் குப்ரில நான் சொன்ன செகண்ட் பிளேஸ்

  15. நார்கண்டா ▶ 14:51

    இங்கிருந்து 50 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்கற நார்கண்டாவ நோக்கி கிளம்பிட்டோம். நார்கண்டால தேவைக்கு அதிகமாவே எங்களால ஸ்நோ பார்க்க முடிஞ்சது

  16. நார்கண்டா ஸ்னோ அட்வென்சர் பார்க் ▶ 15:22

    இந்த நார்கண்டால முதல் மூணாவது கிலோமீட்டர்ல ஒரு ஸ்னோ அட்வென்சர் பார்க். இந்த பார்க்குக்கு என்ட்ரன்ஸ் டிக்கெட்டா ஒரு ஆளுக்கு 100 ரூபா சார்ஜ் பண்றாங்க

  17. ஹாத்துமா கோவில் ▶ 15:38

    ஒன்பதாவது கிலோமீட்டர்ல ஹாத்துமா கோவிலும் இருக்குது. மதியம் ஒரு மணிக்குள்ளார நார்கண்டா வந்தா மட்டும்தான் நம்ம ஆத்துமா கோவிலுக்கு போயிட்டு வர முடியுமாம்

  18. கிறைஸ்ட் சர்ச் ▶ 16:52

    ரிட்ஜ் நியர் பைல ஸ்டே பண்ணுங்கன்னு சொல்றதுக்கு மெயின் காரணமே இதுக்கு பக்கத்துலதான் ஜாக டெம்பிளோடைய ரோப கார் ஏடுற இடம், பழமையான கிரைஸ்ட் சர்ச், மால் ரோடு, அப்பர் பஜார், லோயர் பசார்

  19. லோயர் பஜார் ▶ 16:52

    பழமையான கிரைஸ்ட் சர்ச், மால் ரோடு, அப்பர் பஜார், லோயர் பசார்னு இது எல்லாமே

  20. மால் ரோடு ▶ 17:01

    பழமையான கிரைஸ்ட் சர்ச், மால் ரோடு, அப்பர் பஜார், லோயர் பசார்னு இது எல்லாமே சோ நீங்க டே ஒன்னுக்கு சுத்தி பார்க்க தனியா வண்டி எதுவும் புக் பண்ண வேண்டிய அவசியமே இருக்காது

  21. அப்பர் பஜார் ▶ 17:01

    பழமையான கிரைஸ்ட் சர்ச், மால் ரோடு, அப்பர் பஜார், லோயர் பசார்னு இது எல்லாமே

  22. சிம்லா ஐஎஸ்பிடி டூட்டி கண்டி பஸ் ஸ்டாண்ட் ▶ 18:12

    சிம்லா ஐஎஸ்பிடி டூட்டி கண்டி பஸ் ஸ்டாண்டுக்கு ரீச் ஆயிட்டோம். இப்ப நாங்க சிம்லா பஸ் ஸ்டாண்ட்ல இருந்து மணாலிக்கு டிராவல் பண்ண போறோம்

  23. குழு ▶ 19:59

    நாங்க இப்போ குழு பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயிட்டோம். இந்த குழுவுல ரிவர் ராப்டிங்ன்றது வேர்ல்ட்ஃபேமஸ்ங்க

  24. மணாலி ஐஎஸ்பிடி பஸ் ஸ்டாண்ட் ▶ 20:48

    நாங்க கவர்மெண்ட் பஸ்ல வந்ததால மணாலில சர்க்காரி பஸ் ஸ்டாண்ட் அப்படின்னு சொல்லப்படுற ஐஎஸ்பிடி பஸ் ஸ்டாண்ட்லயே தான் வந்து இறங்குனோமே

  25. மணாலி மால் ரோடு ▶ 21:20

    இதுதான் மணாலி பஸ் ஸ்டாண்ட். இது அப்படியே மால் ரோடுக்கு ரொம்ப பக்கத்துல இருக்கு. இதுதான் மால் ரோடு. இந்த மணாலியோட மெயின் பசார்

  26. ஹோட்டல் மார்பிள் ▶ 22:01

    இதுதான் நாங்க ஸ்டே பண்ணிருக்க ரூம் ஹோட்டல் மார்பிள்ல ரூம் நம்பர் 6 ஒரு பக்கு ப ரூம்

  27. சோலாங் வேலி ▶ 23:35

    இன்னைக்கு நாங்க சிர்ஷு வேலி, அட்டல் டனல், சோலாங் வேலி இதுதான் போற மாதிரி பிளான் பண்ணிருக்கோம். ஆனா சோலாங் வேலை வரைக்கும் கண்டிப்பா கூட்ட்டு போறேன்

  28. அட்டல் டனல் ▶ 23:35

    இன்னைக்கு நாங்க சிர்ஷு வேலி, அட்டல் டனல், சோலாங் வேலி இதுதான் போற மாதிரி பிளான் பண்ணிருக்கோம்

  29. சிர்சு வேலி ▶ 25:16

    இன்னைக்கு நாங்க சிர்ஷு வேலி, அட்டல் டனல், சோலாங் வேலி இதுதான் போற மாதிரி பிளான் பண்ணிருக்கோம். ஆனா நேத்து நைட் ஹெவி ஸ்னோபால்ன்றதால சிர்சு வேலைக்கு ரோடு எல்லாம் பிளாக் ஆயிருக்கும்

  30. ஹடிம்பா கோயில் ▶ 25:56

    டே த்ரீல நாங்க ஃர்ஸ்ட் போகலாம்னு பிளான் பண்ண ஹடிபா கோயிலுக்கு இப்போ மதியம் ரெண்டு மணிக்கு கிளம்பனும். இந்த ஹடிமம்பா கோவில்ங்கறது மணாலி சிட்டிக்கு நடுவுல இருக்கற ஒரு சின்ன மலை குன்றுக்கு உச்சியில இருக்கற கோவில்

  31. வனவிகார் நேஷனல் பார்க் ▶ 27:35

    மால்ரோடுக்கு ரொம்ப பக்கத்துல இருக்கற வன்விகார் நேஷனல் பார்க் அதாவது மணாலியுடைய ஜூக்கு கிளம்பினோம். இது பெரியவங்களுக்கு 50 ரூபாயும் குழந்தைகளுக்கு 20 ரூபாயும் சார்ஜ் பண்றாங்க

  32. டிபெட்டியன் பஜார் ▶ 28:08

    மால்ரோட் போற வழியில லெப்ட் சைடுல ஒரு மிகப்பெரிய பஜார் இருக்குது. அந்த பசாரோட நேம் டிபெட்டியன் பஜார். இந்த பஜார்ல கலெக்ஷன்ஸ் அதிகம், ரேட்டும் கம்மி

  33. ரோட்டாங் பாஸ் ▶ 31:28

    மே மன்த்துக்கு அப்புறம்னா இங்க எங்கேயுமே ஸ்னோவ பார்க்கவே முடியாது. ஒரே ஆப்ஷன் ரோட்டாங் பாஸ்தான். இந்த ரோட்டாங் பாஸ் சோலாங் வேலில இருந்து சுமார் 50 km டிஸ்டன்ஸ்ல இருக்கு

  34. ஜோகினி வாட்டர்ஃபால்ஸ் ▶ 35:35

    ஆந்த வேலைதான் வசிஷ்டா டெம்பிள் ஜோகினி வாட்டர்பால்ஸ்லாம் இருக்குது

  35. வசிஷ்டா டெம்பிள் ▶ 35:35

    ஆந்த வேலைதான் வசிஷ்டா டெம்பிள் ஜோகினி வாட்டர்பால்ஸ்லாம் இருக்குது. மார்னிங்கே நாங்க அங்க போலாம்னு தான் நினைச்சோம். பட் ரோடு பிளாக்ங்கறதால அங்க அலோட் இல்ல

  36. மனு டெம்பிள் ▶ 35:43

    ஈவினிங் மனு டெம்பிள் போகலாம்னு கூட நினைச்சோம். இந்த மனு டெம்பிள் நேத்துக்கு ஈவினிங் நம்ம பார்த்த ஹடிம்பா டெம்பிள்ல இருந்து ஜஸ்ட் 2 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல தான் இருக்குது

  37. மணிகரன் டெம்பிள் ▶ 36:06

    அதுக்கு பக்கத்துல இருக்கற மணிகரன் டெம்பிள் அதுல இருக்கற ஹாட் ஸ்பரிங்ஸ் இது எல்லாமே வேர்ல்ட்ஃபேமஸ்

  38. கசோல் ▶ 36:08

    இங்க இருந்து 80 km டிஸ்டன்ஸ்ல கசோல்னு ஒரு ஃபேமஸான டூரிஸ்ட் பிளேஸ் இருக்குது

  39. சண்டிகர் ▶ 36:41

    மணாளியில இருந்து அடுத்தது கவர்மெண்ட் பஸ் மூலியமா சண்டிகருக்கு போக போறோம்

Cities in these videos

Shimla · Manali · New Delhi · Kalka · Delhi · Kufri · Narkanda · Kullu · Sissu · Manikaran · Kasol · Chandigarh