PlaceTubeThe places in YouTube travel videos, on a map

கொல்லம் ரயில் நிலையம் | Kollam Railway Station Modernization Status | September 2026

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

கொல்லம் ரயில் நிலையம் | Kollam Railway Station Modernization Status | September 2026

Places in this video

  1. கொல்லம் ஜங்ஷன் ரயில் நிலையம் ▶ 0:00

    கொல்லம் ஜங்ஷனோட லேட்டஸ்ட் டெவலப்மெண்ட்ஸ் தான் பார்க்க போறோம்

  2. மல்டி லெவல் பார்க்கிங், கொல்லம் ஜங்ஷன் ▶ 1:03

    இங்க பாருங்க மல்டி லெவல் பார்க்கிங்

  3. கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட், கொல்லம் ▶ 1:34

    கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட், போட்டிங் செட்டி இதெல்லாம் வந்து இந்த வழியிலதான் போகணும்

  4. கொல்லம் பகவதி அம்மன் கோவில் ▶ 5:11

    ஜங்ஷன் முன்னாடியே ஒரு கோவில் இருக்கும். இங்க பாருங்க சிவன் கோவில்ன்னு நினைக்கிறேன் நல்ல பெரிய கோவிலங்க

  5. உடுப்பி ரெஸ்டாரண்ட் ▶ 7:05

    பஸ் ஸ்டாண்ட் பிரண்ட்லயே பாத்தீங்கன்னா உடி பீஸ் ரெஸ்டாரண்ட்ன்னு இருக்கு பாருங்க. இது வந்து பியூர் வெஜ் ரெஸ்டாரண்ட்ங்க

  6. ஹோட்டல் ரயில்வியூ ▶ 7:43

    கொஞ்சம் பிரீமியமா டைன் பண்ணனும்னா ஹோட்டல் ரயில்வியூனு இருக்கு பாருங்க. கேபே அண்ட் கிரில்ஸ்

  7. கனரா பேங்க் ஏடிஎம், கொல்லம் ஜங்ஷன் ▶ 7:56

    இங்க ஃபுல்லா ஏடிஎம் பெசிலிட்ீஸ் எல்லாம் கூட இருக்கு பாருங்க கனரா பேங்க் ஏடிஎம்

  8. அஷ்டமுடி ஏரி ▶ 23:05

    அஸ்தமுடி லேக் பக்கத்துல கரெக்டா நம்ம நெக்ஸ்ட் ளாக்குல வந்து அஸ்தமடி லேக்லதான் போட்டிங் போக போறோம்

  9. கொல்லம் கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் (தாலூக் கச்சேரி) ▶ 23:37

    இது இந்த பஸ் ஸ்டாண்ட் பேரு வந்து தாலுக் கச்சேரி

  10. கொல்லம் போட்டிங் ஜெட்டி ▶ 25:31

    கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயே போட்டிங் ஜெட்டி இருக்குன்னு சொன்னோம்ல இங்க பாருங்க இது எல்லாமே வந்து போட்டிங் ஜெட்டிதாங்க

Cities in these videos

Kollam