DELHI travel vlog || டெல்லியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் #redfort #lalqiladelhi #kutubminar
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- பழைய பாராளுமன்றம் ▶ 0:17
இங்கதான் நம்முடைய ஓல்ட் பார்லிமென்ட்க்கு ஆப்போசிட்ல நம்ம நின்னுட்டு இருக்கோம்
- புதிய பாராளுமன்றம் ▶ 0:33
பக்கத்துலயே நியூ பார்லிமென்ட் இருக்கு
- செங்கோட்டை ▶ 3:12
லால் கில்லா ரெட் போர்ட்ன்னு சொல்லுவாங்க செங்கோட்டைன்னு சொல்லுவாங்க
- ஜும்மா மஸ்ஜித் ▶ 5:49
ஜும்மா தொழுக போறோம்
- மீனா பஜார் ▶ 5:49
அது பக்கத்துல பெரிய ஒரு பஜார் ஒன்னு இருக்கும் மார்க்கெட்
- ராஜ்காட் ▶ 9:32
இந்த இடம்தான் ராஜ்காந்த் அப்படின்னு சொல்லிட்டு சொல்றாங்க
- குதுப் மினார் ▶ 10:11
குதுப் மீனார் அதுக்கு வந்து டிக்கெட் எடுக்குறதுக்கு தான் வந்திருக்கோம்
- இந்தியா கேட் ▶ 12:44
இந்தியா கேட் உள்ள வந்துட்டோம் இது வந்து நைட் வியூ
- தமிழ்நாடு ஹவுஸ் ▶ 15:51
நம்ம நைட் டின்னர் வந்து தமிழ்நாடு ஹவுஸ் போயிரலாம்