PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Karwar Black Sand Beach | Stunning Tilmati Beach | 20 Minutes Thrilling Hill Trek from Majali Beach

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Karwar Black Sand Beach | Stunning Tilmati Beach | 20 Minutes Thrilling Hill Trek from Majali Beach

Places in this video

  1. மாஜாலி கிராமம் ▶ 0:07

    நாம எங்க இருக்கோம்னா கார்வார்க் பக்கத்துல இருக்கற மாஜாலி பீச்ல இருக்கோங்க. மாஜாலி கிராமம் வந்து ஆல்மோஸ்ட் கர்நாடகா கோவா பார்டர்ங்க.

  2. காளி நதி பாலம் ▶ 0:17

    காலி ரிவர் பிரிட்ஜ் எல்லாம் கிராஸ் பண்ணி நாம வந்து மஜாலியில இருக்கற பிளாக்சன் பீச் இருக்கு.

  3. ரவீந்திரநாத் தாகூர் கடற்கரை ▶ 1:09

    நாம கார்வார்ல இருக்கிற ரவீந்திரநாத் தாகூர் பீச் பக்கத்துல இருக்கிற கார்டன்ஸ் ராக் கார்டன் இதெல்லாம் சூப்பரா எக்ஸ்பளோர் பண்ணோங்க.

  4. கடற்படை அருங்காட்சியகம் ▶ 1:09

    கார்வார்ல இருக்கற வார் மியூசியம் நேவி வார் மியூசியம் எல்லாம் கூட எக்ஸ்பளோர் பண்ணோம். வார்ஷிப் எல்லாம் கூட வந்து காட்சிப்படுத்தி வச்சிருந்தாங்க.

  5. ராக் கார்டன் ▶ 1:14

    கார்வார்ல இருக்கிற ரவீந்திரநாத் தாகூர் பீச் பக்கத்துல இருக்கிற கார்டன்ஸ் ராக் கார்டன் இதெல்லாம் சூப்பரா எக்ஸ்பளோர் பண்ணோங்க.

  6. கொங்கன் நெடுஞ்சாலை ▶ 2:29

    நாம இப்போ கார்வார் டவுன்ல இருந்து டுவர்ஸ் கோவா போற கொங்ககன் ஹைவேல டிராவல் பண்ணிட்டு இருக்கோங்க. இந்த ஹைவே பாத்தீங்கன்னா நம்ம இரணாகுளத்தில இருந்து மும்பை வரைக்கும் இணைக்கிற கொங்கன் ஹைவேங்க.

  7. தேவ்பாக் கடற்கரை ரிசார்ட் ▶ 3:36

    மஜாலி பீச் அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா உங்களுக்கு தேவ்பாக் பீச் ரெசார்ட் இதெல்லாமே வந்து இந்த இடத்துல இருக்கற ரொம்ப ஃபேமஸான ரெசார்ட்ஸ்.

  8. ஸ்டெர்லிங் ரிசார்ட் ▶ 3:36

    ஸ்டெர்லிங் ரெசார்ட் இருக்கு. சோ இந்த மாதிரி நிறைய ரெசார்ட்ஸ் எல்லாம் இருக்கு.

  9. மாஜாலி மீன்பிடி துறைமுகம் ▶ 7:12

    இங்க இருக்கு பாருங்க பின்னாடி வந்து இருக்கிறது மாஜாலி பிஷிங் ஏரியா இது பிஷிங் கிராமம்னு வச்சுக்கங்களே.

  10. மாஜாலி கடற்கரை ▶ 11:15

    இதான் மஜாலி பீச்.

  11. தில்மட்டி கடற்கரை (மாஜாலி கருப்பு மணல் கடற்கரை) ▶ 15:20

    மக்களே பைனலி வீ ஆர் இன் மஜலிஸ் பிளாக் சாண்ட் பீச்ங்க. கரெக்டாதாங்க இருக்கு தில்லு மெட்டி என்னது தில்லு மட்டி.

  12. கபிட் வாடா கிராமம் ▶ 24:26

    இந்த பீச் இருக்கற கிராமத்து வந்து கபிட் வாடா அப்படின்னு சொல்றாங்க.

  13. கார்வார் பஸ் நிலையம் ▶ 32:54

    சூப்பரா நம்ம மஜலி பீச்ல இருந்து கார்வார் பஸ் ஸ்டாண்ட் வந்து ரீச் ஆயாச்சு மக்களே.

Cities in these videos

Majali · Karwar · Kabit Vada