PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Hosur To Namakkal TNSTC Bus Trip | Via Krishnagiri, Dharmapuri, Salem | Egg City ku Polama???

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Hosur To Namakkal TNSTC Bus Trip | Via Krishnagiri, Dharmapuri, Salem | Egg City ku Polama???

Places in this video

  1. ஹோசூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:05

    நாம எங்க இருக்கோம்னா ஹோசூர் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க

  2. ஹோசூர் பூ மார்க்கெட் ▶ 4:06

    பஸ் ஸ்டாண்டுக்கு ஆப்போசிட்லயே பாத்தீங்கன்னா நம்ம ஹோசூர்ல ரெண்டு மூணு ஃபிளவர் மார்க்கெட்ஸ் இருக்கும்

  3. சூலகிரி ▶ 9:02

    நாம சூலகிரி ரீச் ஆயாச்சுங்க

  4. கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் ▶ 17:37

    நம்ம கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயாச்சு

  5. காவேரிப்பட்டினம் ▶ 22:11

    கிருஷ்ணகிரிக்கு அப்புறம் நாம காவேரிப்பட்டினம் டவுன் ரீச் ஆயாச்சுங்க

  6. தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் ▶ 26:30

    நம்ம தர்மபுரி ரீச் ஆயாச்சுங்க

  7. தோப்பூர் கணவாய் ▶ 32:08

    தோப்பூர் கணவாய்க்குள்ள டிராவல் பண்ணிட்டு இருக்கோங்க

  8. ஓமலூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 35:38

    நாம ஓமலூர் பஸ் ஸ்டாண்ட் தான் ரீச் ஆகி இருக்கோம்

  9. சேலம் பஸ் ஸ்டாண்ட் ▶ 39:06

    நம்ம கரெக்டா 12 மணிக்கு சேலம் பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயாச்சுங்க

  10. ராசிபுரம் ▶ 42:24

    ராசிபுரம் ஜங்ஷன் வழியா போவோம்

  11. நாமக்கல் புது பஸ் ஸ்டாண்ட் ▶ 47:13

    நாமக்கல் டவுன்க்கு அவுட்டர்ல இருக்கற இப்ப புதுசா ஓபன் பண்ணி இருக்கிற நாமக்கல் நியூ பஸ் ஸ்டாண்ட் தாங்க ரீச் ஆகவும்

Cities in these videos

Hosur · Shoolagiri · Krishnagiri · Kaveripattinam · Dharmapuri · Omalur · Salem · Rasipuram · Namakkal