சதுரகிரி மலைப்பயணம் 2026 😱 Sathuragiri Malai Complete Guide / தாணிப்பாறை / Sathuragiri Hills / Trek
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- சதுரகிரி மலை ▶ 0:00
சதுரகிரி. நீங்க நினைக்கிற மாதிரி இது சாதாரண மலை இல்லை.
- தாணிப்பாறை ▶ 1:52
இந்த வாரம் சதுர்கிரி மலையில் இருக்கிற சிவபெருமானை பார்க்க தாணிபர வழியா முதல் முறையா நான் மலையாறிட்டு இருக்கேன்.
- கிருஷ்ணன் கோவில் ▶ 2:08
மதுரை மாட்டு தவணி வந்துருங்க. அங்க இருந்து கிருஷ்ணன் கோவில் அங்க இருந்து ஆட்டோல இருக்கு பஸ் இருக்கு.
- மாங்கனி ஓடை ▶ 2:32
அப்படியே நம்ம மலை ஏறனா ஃபர்ஸ்ட் நம்ம பார்கறது மாங்கனி ஓடை.
- வழுக்குப் பாறை ▶ 3:11
அப்புறம் வழுக்கும் பாறை. இந்த வழுக்கும் பாறையில நம்ம ஏறி போகும்போது ரொம்ப சேஃப்பா போகணும்.
- சங்கிலிப் பாறை ▶ 5:16
மக்களே மூணாவதா நம்ம பார்க்கறது சங்கிலி பாறை.
- அத்தி ஊற்று ▶ 5:18
சங்கிலி அத்தி ஊற்று அதவும் பார்க்கலாம். அத்தி விட்டுனா அத்தி மரத்துக்கு அடியில இருந்து ஒரு தண்ணி வரும். அது வந்து அத்தி ஊற்று.
- அத்திரி மகரிஷி குகை ▶ 7:07
யாருக்கும் அதிக மக்களுக்கு அறியப்படாத அத்திரி மகரிஷி அவரோட குகை தான் போக போறோம்.
- ஏசிப் பாறை ▶ 16:18
அதுக்கு அடுத்து பாத்தீங்கன்னா ஏசி பாறை. இங்க வந்து ஏசி போக மாதிரியே ஒரு இடம் வரும்.
- கோரக்கர் சித்தர் குகை ▶ 17:06
இந்த வழிய பாத்தா கோரக்க சிந்தரோட கோரக்க சிந்து ஒருத்தர் மட்டும் இருக்காரு.
- இரட்டைலிங்கம் ▶ 22:33
மக்களே இரட்டைலிங்கம் நாம பா்கறோம். இந்த இரட்டைலிங்கம் வந்து நம்ம பாதி மலை மலை கம்ீட் பண்ண.
- நாவல் ஊற்று ▶ 26:00
மக்களே இப்ப நம்ம பா்கறது நாவல் ஊற்று. வாங்க பார்க்கலாம்.
- பச்சரிசிப் பாறை ▶ 27:26
மக்களே பச்சரிசி பாறை வந்துட்டோம்.
- வாராகி முகம் ▶ 28:03
மக்களே வந்துட்டோம் வாராகி முகத்தை நம்ம பார்கறோம்.
- பிளாவடி கருப்பசாமி கோயில் ▶ 33:33
இங்க பிளாவடி கருப்பசாமி இருக்காரு. அவரை பார்க்க போறோம்.
- சுந்தர மகாலிங்கம் கோயில் ▶ 41:04
ரொம்ப நாள் கனவு மக்களே சதுரகிரியில இருக்கிற சுந்தர மகாலிங்கமும் சந்திரன மகாலிங்கமும் பார்க்கணும்னு ஆசை உள்ள வந்துட்டோம்.
- ஆனந்தவல்லி அம்மன் சிலை ▶ 42:06
பாருங்க சுந்தர மகாலிங்கம். அதுக்கு பக்கத்துல ஒரு அம்மன் சிலை இருக்கு. அங்க நம்ம போய் பார்க்கலாம். ஆனந்தவல்லி.
- தவசிப் பாறை ▶ 42:37
இங்க பாருங்க தவசி பாறை மக்களே இதுக்குள்ள ஒரு சிவலிங்கம் இருக்காம்.
- ஆதி மகாலிங்கம் ▶ 43:22
இந்த பிரிட்ஜ்கக்கு லெஃப்ட் சைடுல ஃபர்ஸ்ட் ஆதி மகாலிங்கம் இருக்கு.
- சந்தன மகாலிங்கம் கோயில் ▶ 43:41
இப்ப சந்தன மகாலிங்கத்துக்கு வந்துட்டோம். இங்க பாருங்க இதுதான் நுழைவாயில்.
Cities in these videos
Near Thanipparai, Madurai district · Thanipparai · Sathuragiri, Madurai district