PlaceTubeThe places in YouTube travel videos, on a map

குக்கே சுப்பிரமணிய கோயில் - கர்நாடகா | Karnataka Temple Tour | #kukketemple #kukkesubramanya

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

குக்கே சுப்பிரமணிய கோயில் - கர்நாடகா | Karnataka Temple Tour | #kukketemple #kukkesubramanya

Places in this video

  1. குக்கே சுப்பிரமணிய கோவில் ▶ 0:04

    நம்ம இப்ப வந்திருக்கிற இடம் கர்நாடகால இருக்கிற குக்கே ஸ்ரீ சுப்பிரமணிய கோவில்

  2. குமாரதாரா நதி ▶ 0:44

    மறுபக்கம் பாய்ந்து ஓடுற குமாரதாரா நதி

  3. தர்மஸ்தலா ▶ 1:10

    இந்த குக்கே சுப்பிரமணிய கோவில் மட்டும் இல்லாம தர்மசாலா கூட சேர்த்து நீங்க ஒன் டே ட்ரிப்பா கூட இங்க வரலாம்

  4. ஸ்ரீ மஞ்சுநாதர் கோவில் ▶ 1:41

    நெக்ஸ்ட் டே தர்மசாலா போயி ஸ்ரீ மஞ்சுநாதரை தரிசனம் பண்றதுக்காக வந்திருந்தோம்

  5. சுப்பிரமணிய ரோடு ரயில்வே ஸ்டேஷன் ▶ 2:31

    சுப்பிரமணிய ரோடு ரயில்வே ஸ்டேஷன் இறங்கி அங்கிருந்து சுமார் 12 kmக்கு பஸ் இல்லனா ஆட்டோ மூலியமா நம்ம கோவில ஈஸியா ரீச் பண்ணிடலாம்

  6. குக்கே பஸ் ஸ்டாண்ட் ▶ 3:04

    சுமார் 6:30 மணிக்கெல்லாம் நாங்க குக்கே பஸ் ஸ்டாண்ட் வந்து இறங்கிட்டோம்

  7. ஆதி சுப்பிரமணியர் கோவில் ▶ 3:37

    இன்னொன்னு இதுக்கு பின்னாடி இருக்குற ஆதி சுப்பிரமணியர் கோவில்

  8. வாசுகி குகை ▶ 3:48

    இங்க குமாரதாராங்கிற ஆறு, வாசுகி குகை இது எல்லாமே இருக்குது

Cities in these videos

Kukke Subramanya · Dharmasthala · Subramanya