PlaceTubeThe places in YouTube travel videos, on a map

08582/SMVT Bengaluru - Visakhapatnam Express Train | 3 States, 1082 Km, 21 Hours Via Vijayawada

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

08582/SMVT Bengaluru - Visakhapatnam Express Train | 3 States, 1082 Km, 21 Hours Via Vijayawada

Places in this video

  1. எஸ்எம்விடி பெங்களூரு ரயில்வே ஸ்டேஷன் ▶ 0:00

    பெங்களூர்ல இருக்கற எஸ்எம்விடி ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கோங்க

  2. கிருஷ்ணராஜபுரம் ரயில்வே ஸ்டேஷன் ▶ 9:01

    பெங்களூருக்குள்ள நிக்கிற ஒரே ஸ்டேஷன் கிருஷ்ணராஜபுரம் ரயில்வே ஸ்டேஷன்

  3. பங்காரபேட்டை ஜங்ஷன் ▶ 14:46

    நம்ம பங்கார்பேட் ஜங்ஷன் கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்

  4. குப்பம் ரயில்வே ஸ்டேஷன் ▶ 19:04

    நம்ம குப்பம்ங் ரயில்வே ஸ்டேஷன் ரீச் ஆயிருக்கோம்

  5. ஜோலார்பேட்டை ஜங்ஷன் ▶ 21:43

    நம்ம ஜோலார்பேட்டை ஜங்ஷன் ரீச் ஆயிட்டோம்

  6. காட்பாடி ஜங்ஷன் ▶ 24:25

    நம்ம காட்பாடி ஜங்ஷன் ரீச் ஆயாச்சு

  7. ரேணிகுண்டா ஜங்ஷன் ▶ 27:16

    நம்ம ரேனிகுண்டா வந்தாச்சு. திருப்பதிக்கு பக்கத்துல இருக்கற ஜங்ஷன்ங்க

  8. கிருஷ்ணா நதி ▶ 30:22

    கிருஷ்ணா நதியை கிராஸ் பண்ணி விஜயவாடாக்குள்ள என்டர் ஆகும்போது சன்ரைஸ் பாத்துட்டு இருக்கோம்

  9. விஜயவாடா ஜங்ஷன் ▶ 34:34

    நம்ம விஜயவாடா ஜங்ஷன் கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்

  10. ஏலூர் ஜங்ஷன் ▶ 39:54

    நம்ம ஏலூர் சிட்டி ரீச் ஆயாச்சு

  11. கோதாவரி நதி ▶ 43:36

    கரெக்டா கோதாவரி பிரிட்ஜ் வேலையே நம்ம ட்ரெயின் வேற நின்னுருக்குங்க

  12. ராஜமந்திரி ரயில்வே ஸ்டேஷன் ▶ 49:10

    நம்ம ராஜமந்திரி ரயில்வே ஸ்டேஷன் ரீச் ஆயிட்டோம்

  13. சாமல்கோட் ஜங்ஷன் ▶ 51:09

    சாமால் கோட் கிராஸ் பண்ணிட்டு இருக்கோங்க

  14. இளமஞ்சலி ரயில்வே ஸ்டேஷன் ▶ 54:16

    நம்ம இளமஞ்சலி ரயில்வே ஸ்டேஷன் கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்

  15. அனக்காப்பள்ளி ரயில்வே ஸ்டேஷன் ▶ 55:15

    நம்ம அனக்கா பள்ளி ரீச் ஆயிருக்கோம்

  16. விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் ▶ 58:47

    நம்ம விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல வந்தாச்சு

Cities in these videos

Bengaluru · Bangarapet · Kuppam · Jolarpettai · Vellore · Renigunta · Vijayawada · Eluru · Rajahmundry · Samalkot · Elamanchili · Anakapalle · Visakhapatnam