PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Palakkad Stadium Bus Stand | Largest private bus station in Palakkad | Facilities & Connectivity

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Palakkad Stadium Bus Stand | Largest private bus station in Palakkad | Facilities & Connectivity

Places in this video

  1. பாலக்காடு ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:00

    இப்ப நாம எங்க இருக்கோம்னா பாலக்காடு சிட்டியில இருக்கிற ஸ்டேடியம் பஸ் ஸ்டாப்ல இருக்கோங்க. இது வந்து பிரைவேட் பஸ் ஸ்டாப்னும் சொல்லலாம்.

  2. பாலக்காடு ▶ 0:05

    இப்ப நாம எங்க இருக்கோம்னா பாலக்காடு சிட்டியில இருக்கிற ஸ்டேடியம் பஸ் ஸ்டாப்ல இருக்கோங்க

  3. கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் ▶ 0:17

    இது போக கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் இருக்கு. மைதானம் பஸ் ஸ்டாண்ட் இருக்கு.

  4. பொள்ளாச்சி ▶ 0:58

    நிறைய பொள்ளாச்சிக்கு கோயம்புத்தூருக்கு மீனாட்சிபுரம் கோபாலபுரம் இந்த மாதிரி பார்டர்ல இருக்கற நிறைய டவுன்ஸ் அண்ட் சிடீஸ்க்கு வந்து இங்க இருந்து பஸ் கனெக்டிவிட்டி இருக்கு

  5. வாளையார் செக்போஸ்ட் ▶ 1:04

    சோ இந்த பக்கம் பாருங்க பாலக்காடு வாழையார் இருக்கு இது வந்து கோயம்புத்தூர் போற வழியில நம்ம தமிழ்நாடு பார்டர் பக்கத்துல இருக்கிற ஏரியா இதுதான் வாழையார் செக்போஸ்ட்ன்னு சொல்லுவாங்க

  6. கோயம்புத்தூர் ▶ 1:15

    நிறைய பொள்ளாச்சிக்கு கோயம்புத்தூருக்கு மீனாட்சிபுரம் கோபாலபுரம் இந்த மாதிரி பார்டர்ல இருக்கற நிறைய டவுன்ஸ் அண்ட் சிடீஸ்க்கு வந்து இங்க இருந்து பஸ் கனெக்டிவிட்டி இருக்கு

  7. மீனாட்சிபுரம் செக்போஸ்ட் ▶ 1:20

    மீனாட்சிபுரம் செக்போஸ்ட் எல்லாமே வந்து நம்ம பாலக்காடுல இருந்து தமிழ்நாட்டுக்குள்ள போற வழிகள்

  8. கோவிந்தாபுரம் செக்போஸ்ட் ▶ 1:23

    சோ நிறைய செக்போஸ்ட் இருக்கு வாளையார் செக்போஸ்ட் கோவிந்தாபுரம் செக்போஸ்ட் கோபாலபுரம் செக்போஸ்ட் மீனாட்சிபுரம் செக்போஸ்ட்

  9. கோபாலபுரம் செக்போஸ்ட் ▶ 1:26

    கோபாலபுரம் செக்போஸ்ட் மீனாட்சிபுரம் செக்போஸ்ட் எல்லாமே வந்து நம்ம பாலக்காடுல இருந்து தமிழ்நாட்டுக்குள்ள போற வழிகள்

  10. மலம்புழா அணை ▶ 1:37

    மலம்பளா டேம்க இங்க இருந்து பஸ் இருக்கும். நல்ல கனெக்டிவிட்டி

  11. பாலக்காடு ஜங்ஷன் ரயில் நிலையம் ▶ 1:37

    கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்டுக்கு ரயில்வே ஜங்ஷனுக்கு ரெண்டு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு உளவக்கோடு ஜங்ஷன் அதுக்கப்புறம் பாலக்காடு டவுன்னு

  12. பாலக்காடு டவுன் ரயில் நிலையம் ▶ 1:53

    உளவக்கோடு ஜங்ஷன் அதுக்கப்புறம் பாலக்காடு டவுன்னு ரெண்டு மூணு பஸ் ஸ்டாண்ட்ஸ் இருக்கு

  13. மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் ▶ 1:53

    இங்கிருந்து நம்ம பகவதி யம்மன் கோவில் இருக்குல்ல மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் பல்ல சேனை அங்க போறதுக்கும் பஸ் கனெக்டிவிட்டி இருக்கும்

  14. பள்ளசேனை பகவதி அம்மன் கோவில் ▶ 2:08

    மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் பல்ல சேனை அங்க போறதுக்கும் பஸ் கனெக்டிவிட்டி இருக்கும்

  15. லூலு மால் ▶ 6:13

    மக்களே பாலக்காடுலயே வந்து லூலு மால் ஓபன் பண்ணிட்டாங்க சோ இந்த பஸ் இருக்கு பாருங்க இதெல்லாம் வந்து லூலுமால் போற பஸ்ங்க

  16. குடிலம் டூரிஸ்ட் வில்லேஜ் ▶ 6:26

    கொள்ளங்கோடு பக்கத்துலதான் வந்து உங்களுக்கு குடிலம் டூரிஸ்ட் வில்லேஜ் இருக்கு சூப்பரான ஏரியாங்க

  17. திருச்சூர் ▶ 6:45

    இது வந்து திருசூர் மார்க்கத்தில போற பஸ்ங்க. பாலக்காடு டு திருசூர் தமிழ்நாடு மார்க்கத்தில போற பஸ்

  18. குருவாயூர் கோவில் ▶ 8:23

    இது வந்து பாலக்காடு குருவயூர் திருசூர் போற பஸ் நிக்கிற இடம். திருசூர் குருவாயூருக்கு எல்லாம் ஸ்ட்ரைட் பஸ்ஸஸ் இருக்குங்க

  19. அமன் புக் ஸ்டால் ▶ 10:45

    பிளஸ்2 சிபிஎஸ்இ என்சிஆர்டி இந்த என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்ஸல்லாம் பிரிப்பேர் பண்ணுவாங்கல சோ அதுக்கெல்லாம் வாங்குற புக்ஸ் எல்லாம் வந்து இங்க நிறைய சேல் பண்ணிட்டு இருக்காங்க அமன் புக் ஸ்டால்

  20. ஹோட்டல் கைராலி டவர்ஸ் ▶ 16:04

    அதுக்கு பக்கத்துலயே ஹோட்டல் கைராலி டவர்ஸ்ன்னு இருக்கு. ரூம்ஸ், ஏசி, நான் ஏசி எல்லாம் இருக்கு. கார் பாக்கெட்டும் அவைலபிலா இருக்கு

  21. ஹோட்டல் ஸ்ரீராம் ▶ 16:48

    ஸ்ரீராம் ஹோட்டல்னு இருக்கும். பிராமின்ஸ் வெஜிடேரியன் ஹோட்டல்னு. சோ பியூர் வெஜ்னா நீங்க இங்க சாப்பிடலாங்க. ஹோட்டல் ஸ்ரீராம் வெஜ்

  22. ஹோட்டல் ராம்தாஸ் ▶ 16:51

    இன்னொரு ஹோட்டல் கூட இருக்கு மேல ஹோட்டல் ராம்தாஸ் அப்படின்னு சொல்லிட்டு இங்க இது வந்து போத் இந்த வெஜ் அண்ட் நான்வெஜ் டிப்பிக்கல் கேரளாஃுட் எல்லாம் சாப்பிடணும்னா இங்க சாப்பிடலாம்

  23. அழகிரி ஹேண்ட்லூம் ஷாப் ▶ 16:51

    அதுக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா உங்களுக்கு நிறைய ஹேண்ட்லூம் ஷாப்ஸ் எல்லாம் இருக்கும். அழகிரி ஹேண்ட்லூம் ஷாப்னு சொல்லிட்டு கேரளாவோட ட்ரெடிஷனல் டிரஸ் எல்லாம் வாங்குறதுக்கான கடைகள் எல்லாம் இருக்கு

  24. ஜெல்லி ஜாம்ஸ் ரெஸ்டாரண்ட் ▶ 17:25

    அந்த என்னஆர் ரெஸ்டாரண்ட் பார்த்தோம்னா அதுக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா உங்களுக்கு ஜெல்லி ஜாம்ஸ் ரெஸ்டாரண்ட்னு ஒன்னு இருக்குங்க இதுவும் நான்வெஜ் தான்

  25. பேக் போர்ட் ▶ 17:40

    இந்த பக்கம் பேக் போர்ட்ன்னு சொல்லிட்டு ஒரு பேக்கரி அண்ட் ஜூஸ் ஷாப் இருக்கு சாய் ஜூஸ் எல்லாமே கிடைக்கும் உங்களுக்கு.

  26. பழனி ▶ 18:11

    ஃபுல்லா இந்த பக்கம் பாருங்க ஒரு பழனி பஸ் போயிட்டு இருக்கு பாலக்காடு டு பழனி

  27. கோட்டை மைதானம் ▶ 21:33

    இது வந்து பாத்தீங்கன்னா கோட்டை மைதானம் அப்படின்னு சொல்லுவாங்க சோ இங்க பாலக்காடு போர்ட்டுக்கு பக்கத்துல வந்து ரெண்டு மூணு பஸ் ஸ்டாப் இருக்கும்

  28. கோழிக்கோடு ▶ 22:23

    கோழிக்கோடு நார்த் கேரளா பாத்தீங்கன்னா கோழிக்கோடு, காசர்கோடு மாதிரியான ஏரியாவுக்கும் நல்லா கனெக்டிவிட்டி இருக்கும்

  29. காசர்கோடு ▶ 22:27

    கோழிக்கோடு, காசர்கோடு மாதிரியான ஏரியாவுக்கும் நல்லா கனெக்டிவிட்டி இருக்கும்

  30. திருவனந்தபுரம் ▶ 22:30

    அதே மாதிரி சதர்ன் சைடு வந்து திருவனந்தபுரம், கொல்லம், குருவாயூர், திருச்சூர் இந்த மாதிரி ஏரியாஸ்க்கு

  31. கொல்லம் ▶ 22:32

    திருவனந்தபுரம், கொல்லம், குருவாயூர், திருச்சூர் இந்த மாதிரி ஏரியாஸ்க்கு

  32. எர்ணாகுளம் ▶ 22:35

    எர்ணாகுளம், இந்த மாதிரி ஏரியாஸ்க்கும் நல்லா கனெக்டிவிட்டி இருக்கும்

Cities in these videos

Palakkad · Pollachi · Coimbatore · Thrissur · Guruvayur · Palani · Kozhikode · Kasaragod · Thiruvananthapuram · Kollam · Ernakulam