சாபம் போக்கும் திருவூறல் தீர்த்தம்! Thakkolam Sivan Temple | நந்தி வாயில் கங்கை நீர் |Go Temple Vlog
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கங்காதீஸ்வரர் கோயில் ▶ 0:17
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருவூரல் என்கிற தக்கோலத்தில் அமைந்துள்ள நந்திவாயில் தீர்த்தம் வருகின்ற ஆறாம் நூற்றாண்டில் அபூர திருக்கோவில் மோகனவள்ளி சமேத கங்காதீஸ்வரர் கோவில்
- நந்தி வாயில் தீர்த்தம் ▶ 0:50
அந்த அபூர்வ நந்தி இருக்காரு இல்லையா அங்க நந்தி வாயில இருந்து கங்கை தீர்த்தம் திரு ஊரலா ஊற்றா வருது
- மோகனவள்ளி அம்பாள் சன்னதி ▶ 2:57
வாங்கயா மோகனவள்ளி தாயார் அம்பால் இருக்காங்க. கிழக்கு முகமா மோகனவள்ளி இருக்காங்க
- கோசஸ்தலையாறு ▶ 5:00
அந்த ஆறு பேரு ஆறு கொசத்தலை மண்ணு அவ்ள மண்ண அவ்ளுல்லாது பழைய பாலாறு
- தட்சிணாமூர்த்தி சன்னதி ▶ 11:39
அபூர்வ தட்சிிணாமூர்த்தியோட தரிசனம் நமக்கு கிடைச்சது