PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Namakkal Places to Visit | Anjaneya Temple, Narasimha Temple, Namakkal Fort, Park and Food Hangout

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Namakkal Places to Visit | Anjaneya Temple, Narasimha Temple, Namakkal Fort, Park and Food Hangout

Places in this video

  1. நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட் ▶ 0:32

    நாமக்கல் ஓல்ட் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கோம்

  2. எம்.ஜி.ஆர் தோரணவாயில் ▶ 0:48

    பாரதரதினா டாக்டர் எம்ஜிஆர் தோரணவாயில் பஸ் ஸ்டாண்டுக்கு ஆப்போசிட்லயே இருக்கும்

  3. நாமக்கல் மலைக்கோட்டை ▶ 1:04

    இங்க இருந்துதான் வந்து நாம நாமக்கல் மலைக்கோட்டைக்கு

  4. நாமக்கல் கமலாலயம் குளம் ▶ 1:04

    கீழ ஒரு லேக் இருக்குங்க. அங்க வந்து உங்களுக்கு போட்டிங் எல்லாம் கூட இருக்கு

  5. அம்மா பூங்கா ▶ 1:36

    அம்மா பூங்கானு அமைச்சிருக்காங்க. நாமக்கல் மாநகராட்சி வந்து படகு சவாரி எல்லாம் கூட வச்சிருக்காங்க

  6. மைசூர் பில்டர் காபி ஷாப் ▶ 2:35

    நம்ம நாமக்கல் அம்மா பூங்காக்கு ஆப்போசிட்லயே வந்து மைசூர் பில்டர் காபி ஷாப் ஒன்னு ஸ்பாட் பண்ணோங்க

  7. சில்ட்ரன்ஸ் பார்க் ▶ 3:22

    பக்கத்துலயே வந்து ஒரு சில்ட்ரன்ஸ் பார்க் மாதிரி ஒன்னு இருக்குங்க

  8. நாமக்கல் உழவர் சந்தை ▶ 4:12

    நாமக்கல் டவுனோட உழவர் சந்தை இருக்குங்க. ஈவினிங் டைம்ங்கறதுனால நிறைய பேர் வந்து பர்சேஸ் பண்றதுக்கு வந்துட்டு இருந்தாங்க

  9. நாமக்கல் கோட்டை மதில் சுவர்கள் மற்றும் இடிபாடுகள் ▶ 4:27

    நாமக்கல் கோட்டையோட அடிவாரத்தில இருக்கோங்க. நாமக்கல் கோட்டை வந்து நம்ம ஏஎஸ்ஐன்னு சொல்லுவாங்க

  10. வரதராஜ பெருமாள் கோவில் (நரசிம்ம சுவாமி கோவில்) ▶ 12:23

    நம்ம கீழ பா்கறது வந்து வரதராஜ பெருமாள் கோவில்ங்க. சோ உள்ள வந்து இது வந்து குடுவரை கோவில்

  11. கொல்லிமலை ▶ 13:02

    சுத்தி நம்ம பா்கற ஹில்ஸ்ல்லாம் பாத்தீங்கன்னா நம்ம கொல்லிமலை தொடர்கள் தாங்க

  12. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ▶ 16:54

    நாமக்களோடஃேமஸ் ஆஞ்சனேயர் கோவிலும் இருக்குங்க. நம்ம நாமக்கல் ஆஞ்சநேயர் வந்து ரொம்பவே பேமஸ்ஆனவரு

  13. ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள கடைத் தெரு ▶ 18:49

    போற வழியில இந்த மாதிரி நிறைய கடைகள் இருக்கும். உங்களுக்கு ஷாப்பிங் பண்ணனும்னா இங்க நீங்க நிறைய ஷாப்பிங் பண்ணலாங்க

  14. சிலம்பு கவுண்டர் பூங்கா ▶ 28:02

    இந்த பூங்கா பேரு வந்து சிலம்ப கவுண்டர் பூங்காங்க

  15. நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் ▶ 30:30

    நாம இங்க இருந்து இப்ப புது பஸ் ஸ்டாண்ட் போக போறோங்க. கொல்லிமலைக்கு எல்லாம் அங்க இருந்துதான் பஸ் கிடைக்கும்

Cities in these videos

Namakkal