சிம்லா - சுற்றுலா | Shimla - 2025 |சில்லுன்னு ஒரு பயணம் | Tour Plan & Budget #shimla #travel
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- தி ரிட்ஜ் ▶ 10:03
சிம்லால மெயின் ஏரியாவே இந்த ரிட்ஜ் தான் ஒன் ஆஃப் தி பெஸ்ட் டூரிஸ்ட் அட்ராக்ஷனும் கூட
- ஜாகோ டெம்பிள் ▶ 10:36
இன்னைக்கு நம்ம பிளான் என்ன மொத்தம் நாலு லொகேஷன்ஸ் பார்க்க போறோம் அதுல ஃபர்ஸ்ட் பார்க்க போறது ஜாகோ டெம்பிள்
- ஜக்கு டெம்பிள் ரோப்வே ▶ 11:25
இப்ப நம்ம வந்திருக்கிற இடம் ஜக்கு டெம்பிள் உடைய ரோப்வே
- கிரைஸ்ட் சர்ச் ▶ 14:53
அப்படியே இதுக்கு பக்கத்துல இருக்குற கிரைஸ்ட் சர்ச்சும் ரொம்ப ரொம்ப ஃபேமஸ்
- மால் ரோடு ▶ 15:00
அதுக்கு பக்கத்துல இருக்குற மால் ரோடுக்கு போயிருந்தோம்
- மிடில் பஜார் ▶ 15:11
இங்க மிடில் பஜார் லோயர் பஜார் ராம் பஜார்னு நிறைய மார்க்கெட்ஸ் இருக்குது
- லோயர் பஜார் ▶ 15:17
இங்க மிடில் பஜார் லோயர் பஜார் ராம் பஜார்னு நிறைய மார்க்கெட்ஸ் இருக்குது
- ராம் பஜார் ▶ 15:17
இங்க மிடில் பஜார் லோயர் பஜார் ராம் பஜார்னு நிறைய மார்க்கெட்ஸ் இருக்குது
- கிரீன் வேலி வியூ பாயிண்ட் ▶ 17:13
சிமிலா ட்ரிப்ல ரெண்டாவது நாளா நாங்க ஃபர்ஸ்ட் பார்க்க வந்திருக்கிற லொகேஷன் கிரீன் வேலி வியூ பாயிண்ட்
- குப்ரி ▶ 17:48
நாங்க இப்போ குப்ரி போகப்போறோம்
- குப்ரி அட்வென்சர் பார்க் ▶ 18:11
அதுல ஃபர்ஸ்ட் லொகேஷனா நம்ம அட்வென்சர் பார்க்குக்கு தான் இப்ப போக போறோமே
- நாக் டெம்பிள் ▶ 20:54
வாங்க இந்த கோயிலுடைய பேரு நாக் டெம்பிள்
- ஹிமாலயன் நேச்சுரல் பார்க் ▶ 21:20
கொட்டையில அடுத்ததா நாங்க பார்க்க வந்திருக்கிற இடம் ஹிமாலயன் நேச்சுரல் பார்க்
- நற்கண்டா ▶ 22:44
எப்படியா இருந்தாலும் நற்கண்டா போயே தீரணும்
- குப்ரி ஸ்நோ பாயிண்ட் ▶ 23:09
இங்க ஸ்நோ பாயிண்ட்ன்னு ஒரு ஏரியா இருக்குது அங்க நம்ம வேன் எல்லாம் போகாதாம்
- ஹாட்டுமா பீக் ▶ 23:26
இந்த ஜீப் மூலமா இங்க இருந்து 8 km தூரத்துல இருக்குற ஹாட்டுமா டெம்பிள் வரைக்கும் போக முடியுமாம்
- தாராதேவி டெம்பிள் ▶ 27:36
தாராதேவி டெம்பிள் கோயில் என்னவோ சின்னதுதான் ஆனா இங்க கொஞ்சம் ஃபேமஸ்
- சிம்லா நியூ பஸ் ஸ்டாண்ட் ▶ 28:36
அங்கிருந்து கவர்மெண்ட் பஸ் மூலியமா சிம்லா நியூ பஸ் ஸ்டாண்ட் நோக்கி கிளம்பிட்டோம்