PlaceTubeThe places in YouTube travel videos, on a map

முருடேஸ்வர் தரிசனம் | Murudeshwar Complete Travel Guide | Karnataka Temple Tour | #murudeswar

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

முருடேஸ்வர் தரிசனம் | Murudeshwar Complete Travel Guide |  Karnataka Temple Tour | #murudeswar

Places in this video

  1. முருடேஸ்வர் கோயில் ▶ 0:04

    மூன்று பக்கமும் கடல் நடுவுல மிகப்பெரிய சிவன் சிலை கூடவே பிரம்மாண்டமான ராஜகோபுரம்... நாங்க இப்போ முரடேஸ்வருக்கு தான் வந்திருக்கோம்.

  2. முருடேஸ்வர் சிவன் சிலை ▶ 0:58

    இந்த 123 அடி உயரமுள்ள பெரிய சிவன் சிலையும் 249 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான ராஜகோபுரமும் தான்.

  3. முருடேஸ்வர் ராஜகோபுரம் ▶ 6:40

    இந்த முருடேஸ்வர் கோவிலுக்குள்ளர நீங்க வரும்போது முதல்ல உங்க கண்ணல தேன்படுறது இந்த பிரம்மாண்டமான ராஜகோபுரம் தாங்க.

  4. முருடேஸ்வர் குகை கோயில் ▶ 10:27

    இந்த கோயிலுடைய ஹிஸ்டரியை பிரதிபலிக்கும் விதமாக உள்ள வந்து ஒரு குகை கோவில் மாதிரி அமைச்சிருக்காங்க.

  5. நவீன் பீச் ரெஸ்டாரண்ட் ▶ 13:49

    முருடீஸ்வர்ல நீங்க சாப்பிடுறதுக்கு ஏத்த ஹோட்டல் எனக்கு பின்னாடி தெரியற நவீன் பீச் ரெஸ்டாரண்ட் தாங்க.

  6. முருடேஸ்வர் கடற்கரை ▶ 14:25

    முருடேஸ்வர் கோவில் மட்டும் இல்லாம பக்கத்துல இருக்கற பீச்சுமே அவ்வளவு அழகா இருக்குதுங்க.

Cities in these videos

Murudeshwar