Coimbatore's Town Hall Shopping | Textile Markets, Affordable Clothing, Jewelry | Poompuhar Shop
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- டவுன் ஹால் ▶ 0:07
கோயம்புத்தூர்ல இருக்கற ஐகானிக் லேண்ட்மார்க்கான டவுன் ஹால்ல இருக்கோங்க
- பூம்புகார் கைவினைப் பொருட்கள் கடை ▶ 1:54
இங்க வந்து பூம்புகர் சென்டர் இருக்கு
- ஒப்பனக்கார ஸ்ட்ரீட் ▶ 2:35
இங்கதான் வந்துஃபேமஸ் ஒப்பனக்கார ஸ்ட்ரீட் இருக்கு
- ஈஸ்வரன் கோவில் ஸ்ட்ரீட் ▶ 2:45
இது வந்து ஈஸ்வரன் கோவில் ஸ்ட்ரீட்ல இருக்கற ஷாப்பிங் ஏரியாங்க
- கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம் ▶ 4:23
இங்க வந்து கோயம்புத்தூர் கார்ப்பரேஷன் ஆபீஸ் இருக்கு
- ஹோட்டல் ஆரியாஸ் ▶ 6:36
ஹோட்டல் பழைய ஹோட்டல் ஆரியாஸ் இருக்குங்க
- காவியா கோல்ட் கவரிங் ▶ 7:20
இங்க வந்து காவியா கோல்ட் கோல்ட் கவரிங் கடை இருக்கு
- பூரா மார்க்கெட் ▶ 8:09
நான் சொன்ன ஹிடன் மார்க்கெட் பிளேஸ் இதுதாங்க பூரா மார்க்கெட்
- பாரடைஸ் பிரைடு பேங்கில்ஸ் ▶ 10:32
இந்த கடை பேரே பாரடைஸ் பிரைடு பேங்கில்ஸ்
- கல்கத்தா பிளாஸ்டிக் ஹவுஸ் ▶ 12:55
இங்க வந்து கல்கத்தா பிளாஸ்டிக் ஹவுஸ் கிப்ட் டாய்ஸ் எல்லாமே வச்சிருக்காங்க
- ஹோட்டல் ஆரியபவன் ▶ 16:02
மக்களே ஹோட்டல் ஆரியபவன்ல சாப்பிட்டாச்சுங்க
- என்எச் ரோடு ஷாப்பிங் ஏரியா ▶ 17:17
டவுன் ஹால் ஆரிய பவன் ஹோட்டல் பக்கத்துல இருக்கிற என்எச் ரோட்ல இருக்கிற ஷாப்பிங் ஏரியாங்க
- ஹோட்டல் பிரசிடன்ட் பார்க் ▶ 18:24
தங்குறதுக்கே ஹோட்டல் பிரசிடன்ட் பார்க் மாதிரியான ரெண்டு மூணு ஹோட்டல்ஸ் இருக்கு
- காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் ▶ 35:30
இதுதான் பஸ் ஸ்டாண்டுங்க