Ep.02 - Planning Ramoji Film City Hyderabad? Watch This First! | Complete Visitor Guide
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ராமோஜி ஃபிலிம் சிட்டி ▶ 0:02
ஹைதராபாத எக்ஸ்பளோர் பண்றதுக்கு நிறைய இடங்கள் இருக்கு. அதுல ஒரு ஐகானிக்கான ஸ்பாட்தான் ராமோஜிஃிலிம் சிட்டி.
- சித்தாரா கிராண்ட் ஹோட்டல் ▶ 1:17
நாங்க ஹைதராபாத்ல எல்பி நகர் அப்படின்ற இடத்துல சித்தாரா கிராண்ட் அப்படின்ற ஒரு ஹோட்டல்ல தான் தங்கினோம்.
- எல்பி நகர் ஜங்ஷன் ▶ 1:33
இந்த ஹோட்டல் பாத்தீங்கன்னா எல்பி நகர் ஜங்ஷன் கிட்டயே இருக்கு.
- யுரேகா ▶ 6:47
பிலிம் சிட்டிக்குள்ள நம்ம என்டர் ஆச்சு ஃபர்ஸ்ட் எங்க நம்மள டிராப் பண்ணுவாங்கன்னா யுரேகா அப்படின்ற ஒரு இடத்துல டிராப் பண்ணுவாங்க.
- ராமோஜி மூவி மேஜிக் ▶ 8:24
இந்த காமெடி ஷோ முடிஞ்ச உடனே பக்கத்துலயே வந்து ராமோஜி மூவி மேஜிக் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அங்க நம்ம வந்து போயிடணும்.
- ஃபிலிமி துனியா ▶ 8:37
இப்ப வந்து இது பிலிம்மி துனியா அப்படின்னு சொல்லி ஒரு ஒரு இது இருக்கு ஒரு செட் இருக்கு அதுக்குள்ள போயிட்டு இருக்கோம்.
- ஆக்ஷன் தியேட்டர் ▶ 10:54
இந்த பிலிமி துனியா பார்த்ததுக்கு அப்புறமா ஆக்ஷன் தியேட்டர் அப்படின்னு சொல்லி ஒரு ஷோ நடந்தது.
- ஸ்பேஸ் யாத்ரா ▶ 11:44
நெக்ஸ்ட் வந்து ஸ்பேஸ் யாத்ரா அப்படின்னு சொல்லி பக்கத்துலயே ஒரு பில்டிங்ல வந்து ஒரு தியேட்டர் இருக்கு.
- ஸ்பிரிட் ஆஃப் ராமோஜி ▶ 12:59
இந்த இரேக்கா அப்படின்ற இடத்துல கடைசியா நம்ம பார்க்க போறது வந்து இந்த ஸ்பிரிட் ஆப் ராமோஜி ஷோ தான்.
- ஃபண்டூஸ்டான் ▶ 17:11
இந்த யுரேக்கா ஏரியா பக்கத்துலயே பண்டூஸ்டான் அப்படின்னு சொல்லி ஒரு கிட்ஸ் பிளே ஏரியாவும் இருக்கு.
- மகாபாரதம் செட் ▶ 18:32
இந்த மகாபாரதம் செட் எல்லாம் இருக்கும் அந்த இடத்துல நிறுத்துவாங்க.
- ரயில்வே ஸ்டேஷன் செட் ▶ 18:51
இது வந்து பாத்தீங்கன்னா ரயில்வே ஸ்டேஷன் செட் அவுரா ரயில்வே ஸ்டேஷன்.
- பாகுபலி செட் ▶ 20:50
இப்போ நம்ம வந்து பாகுபலி ஷூட்டிங் செட்டுக்கு வந்துருக்கோம்.
- யூரோப்பியன் ஸ்ட்ரீட் ▶ 25:53
இப்ப நம்ம வந்து யூரோப்பியன் ஸ்ட்ரீட் அப்படின்னு சொல்லி ஒரு இடத்துக்கு வந்துருக்கோம்.
- சங்கம் ரெஸ்டாரன்ட் ▶ 26:37
ஸ்பெசிபிக்கா நீங்க வந்து வெஜிடேரியன் ஃபுட் வேணும் அப்படின்னா யுரேக்கா பக்கத்துல சங்கம் ரெஸ்டாரன்ட்னு இருக்கு. அங்க வந்துஃபுட் நல்லா இருந்தது. நாங்க அங்கதான் லஞ்ச் சாப்பிட்டோம்.
- ஹவா மஹால் ▶ 27:43
திருப்பி வந்து கேட்டோம் நாங்க ஹவா மஹால் அப்படின்னு சொல்லி ஒரு இடம். அதுவரைக்கும் தான் போணும்.
- ஜப்பானீஸ் கார்டன் ▶ 29:54
இப்ப நம்ம வந்து பா்கறது ஜப்பானீஸ் கார்டன் அப்படின்ற ஒரு ஸ்பாட்.
- பட்டர்ஃிளை பார்க் ▶ 30:27
பட்டர்பிளை பார்க், பேர்ட்ஸ் பார்க் இதெல்லாம் இருக்கு.
- ஈகோ டூர் ▶ 30:27
இப்ப நம்ம வந்து பைனலா ஈகோ டூர் அப்படின்னு சொல்லி ஒரு இடம் போயிருக்கோம். இங்கதான் பேர்ட்ஸ் பார்க் பட்டர்ஃிளை பார்க் இதெல்லாம் இருக்கு.
- பேர்ட்ஸ் பார்க் ▶ 30:31
இப்ப நாங்க வந்து பேர்ட்ஸ் பார்க் அப்படின்னு சொல்லி ஒரு இடத்துக்கு வந்திருக்கோம்.