PlaceTubeThe places in YouTube travel videos, on a map

16593 KSR Bengaluru–Hazur Sahib Nanded Express Travel | Bengaluru to Bidar Train Journey

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

16593 KSR Bengaluru–Hazur Sahib Nanded Express Travel | Bengaluru to Bidar Train Journey

Places in this video

  1. கேஎஸ்ஆர் பெங்களூர் சிட்டி ரயில்வே ஸ்டேஷன் ▶ 0:00

    கேஎஸ்ஆர் பெங்களூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கோங்க

  2. சென்னபட்னா டாய்ஸ் கடை ▶ 1:57

    கேஎஸ்ஆர் பெங்களூர் ரயில்வே ஸ்டேஷன்ல பாருங்க ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட் சென்னபட்னா டாய்ஸ்ங்க

  3. எலங்கா ரயில்வே ஸ்டேஷன் ▶ 7:00

    நாம எலங்கா ரயில்வே ஸ்டேஷன் கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்

  4. தொட்டபலாப்பூர் ரயில்வே ஸ்டேஷன் ▶ 7:48

    இதுக்கப்புறம் பாத்தீங்கன்னா தொட்டபேலாப்பூர்

  5. கௌரி பித்தனூர் ரயில்வே ஸ்டேஷன் ▶ 8:37

    அதுக்கு அடுத்த 20 மினிட்ஸ்ல கௌரி பிட்னூர்

  6. திம்மனச்சேரல ரயில்வே ஸ்டேஷன் ▶ 11:24

    நாம வந்து திம்மனச்சேரலா அப்படிங்கற ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கோம்

  7. குண்டக்கல் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் ▶ 12:58

    நம்ம குண்டைக்கல் ஜங்ஷன் ரீச் ஆயாச்சு

  8. ஐஆர்சிடிசி உணவு கடை, குண்டக்கல் ஜங்ஷன் ▶ 14:08

    குண்டைக்கல் ஜங்ஷன்ல ஐஆர்சிடிசி கேட்டரல்ஸோட ஃபுட் எல்லாம் நல்லா இருக்குங்க

  9. நாகரூர் ரயில்வே ஸ்டேஷன் ▶ 16:28

    நாம நாகரூர் அப்படிங்கிற ரயில்வே ஸ்டேஷன் கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்

  10. ஆதோனி ரயில்வே ஸ்டேஷன் ▶ 17:37

    ஆதோனி ரயில்வே ஸ்டேஷன் பாருங்க மக்களே

  11. கோசுகி ரயில்வே ஸ்டேஷன் ▶ 20:01

    இப்ப நம்ம கோசுகி ரயில்வே ஸ்டேஷன் கிராஸ் பண்ணிட்டு இருக்கோங்க

  12. மந்திராலயம் ரோடு ரயில்வே ஸ்டேஷன் ▶ 21:37

    மந்திராலயம் ரோடு ரயில்வே ஸ்டேஷன்ல சரியான ரஷ்ங்க

  13. ராகவேந்திர சுவாமி கோவில், மந்திராலயம் ▶ 21:58

    ராகவேந்திர சுவாமி டெம்பிள் போகணும்னு நினைச்சீங்கன்னா இந்த பர்டிகுலர் ஸ்டேஷன்லதாங்க இறங்கணும்

  14. துங்கபத்ரா நதி ▶ 22:58

    இப்ப நாம கிராஸ் பண்ணிட்டு இருக்கிறது துங்கபத்ரா நதிங்க

  15. மத்மாரி ரயில்வே ஸ்டேஷன் ▶ 23:02

    மத்மாரி ரயில்வே ஸ்டேஷன் கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்

  16. ராய்ச்சூர் ▶ 24:17

    ராயச்சூர் சிட்டியதான் கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்

  17. கிருஷ்ணா நதி ▶ 26:13

    இப்போ நாம கிருஷ்ணா நதியை தாண்டிட்டு இருக்கோங்க

  18. கிருஷ்ணா ரயில்வே ஸ்டேஷன் ▶ 26:44

    நாம கிருஷ்ணா ரயில்வே ஸ்டேஷன் ரீச் ஆயிட்டு இருக்கோம்

  19. சைதாபூர் ரயில்வே ஸ்டேஷன் ▶ 28:28

    நம்ம சைதாபூர் ரயில்வே ஸ்டேஷன் கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்

  20. யாதகிர் ரயில்வே ஸ்டேஷன் ▶ 30:26

    இப்ப நாம யாதகிர் ரயில்வே ஸ்டேஷன் என்டர் ஆயிட்டு இருக்கோங்க

  21. நால்வார் ரயில்வே ஸ்டேஷன் ▶ 32:21

    இப்ப நாம ரீச் ஆகி இருக்கிறது நால்வார் ரயில்வே ஸ்டேஷன்ங்க

  22. செடாம் ரயில்வே ஸ்டேஷன் ▶ 35:52

    இப்ப நாம கர்நாடகாவோட கலபுருகி டிஸ்ட்ரிக்ட்ல டிராவல் பண்ணிட்டு இருக்கோங்க

  23. தந்தூர் ரயில்வே ஸ்டேஷன் ▶ 37:14

    இப்ப நம்ம செடாம தாண்டி தந்தூர் ரீச் ஆயாச்சுங்க

  24. விகாராபாத் ரயில்வே ஸ்டேஷன் ▶ 40:20

    நாம விகாராபாத் ரயில்வே ஸ்டேஷன் ரீச் ஆயிட்டு இருக்கோம்

  25. ஜகீராபாத் ரயில்வே ஸ்டேஷன் ▶ 44:02

    நாம ஜகீராபாத் ரீச் ஆயாச்சுங்க

  26. பீதார் ரயில்வே ஸ்டேஷன் ▶ 46:26

    நாம பீடார் ரயில்வே ஸ்டேஷன்க்குள்ள என்டர் ஆகுறோங்க நம்ம பைனல் டெஸ்டினேஷன்

  27. பீதார் ▶ 46:52

    நார்த் கர்நாடகால இருக்கற ஒன் ஆப் த பாப்புலர் டூரிஸ்ட் டெஸ்டினேஷன்ஸ் மக்களே கோட்டை கொத்தளங்களும் நிறைய கோவில்களும் குருதுவாகராக்களும் நடைஞ்ச பீதார் வெல்கம்ஸ் யூ

Cities in these videos

Bengaluru · Doddaballapur · Gauribidanur · Thimmanacherla · Guntakal · Nagalur · Adoni · Kosigi · Mantralayam · Matmari · Raichur · Krishna · Saidapur · Yadgir · Nalwar · Sedam · Tandur · Vikarabad · Zahirabad · Bidar