PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Jaisalmer Desert Camp Stay - ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒருநாள் ஜாலியான அனுபவம். #samdesert #jaisalmer

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

Jaisalmer Desert Camp Stay -  ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒருநாள்  ஜாலியான அனுபவம். #samdesert #jaisalmer

Places in this video

  1. சாம் மணல் தூனிகள் ▶ 0:00

    பாலைவனத்துல ஒன் நைட் ஸ்ட்ரே அதுவும் டென்ட் ஹவுஸ்ல எப்படி இருக்குமோன்னு டவுட்டோட தான் நாங்க இந்த ஜெயசால்ம ட்ரிப்ப பிளான் பண்ணோம்

  2. டெசர்ட் கேம்ப் டென்ட் ஹவுஸ் ▶ 1:35

    அரவுண்ட் 3 ஓ கிளாக் எல்லாம் நாங்க இந்த டெசர்ட் கேம்புக்கு ரீச் ஆயிட்டோங்க

  3. ஒட்டக சவாரி ▶ 3:48

    இந்த டென்ட் ஹவுஸ் புக் பண்றவங்களுக்கு ஃப்ரீயா ஒட்டக சவாரியும் கொடுக்குறாங்க

  4. ஜீப் சவாரி ▶ 4:03

    இங்க எங்களோட பிளான் என்னதுன்னா ஈவினிங் ஜீப்ல ஒரு அட்வென்சரான ரைடு போகணும்

  5. ராஜஸ்தான் நாட்டுப்புற நடன நிகழ்ச்சி ▶ 4:34

    இதுக்கு அப்புறம் என்ன ஆடலும் பாடலும் நிகழ்ச்சிதான் எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க

  6. கேமல் சபாரி பார்க் ▶ 12:24

    நெக்ஸ்ட் ஏர்லி மார்னிங்கா ஒட்டகத்துல ஏறி கேமல் சபாரி பார்க் போயிட்டு அங்க ஒரு ரெண்டு மணி நேரம் நல்லா செம்ம ஜாலியா ஆட்டம் போட்டோங்க

Cities in these videos

Jaisalmer