PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Kalaburagi (Gulbarga) Central Bus Stand | Budget Hotels to Stay | Food, Facilities & Connectivity

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Kalaburagi (Gulbarga) Central Bus Stand | Budget Hotels to Stay | Food, Facilities & Connectivity

Places in this video

  1. கலபுரகி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:48

    மக்களே வெல்கம் டு கலபுருக்கி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுங்க. குல்பர்கா சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்.

  2. ஜனதா ரெஸ்டாரண்ட் ▶ 2:23

    சாப்பிடுறதுக்கெல்லாம் ஜனதா ரெஸ்டாரண்ட்ல தான் நாம சாப்பிட்டோம்.

  3. ஜனதா லாட்ஜ் ▶ 2:23

    அதுக்கு மேலயே ஜனதா லாஜ்னு ஒன்னு இருக்கு.

  4. மகாராஜா ஸ்வீட்ஸ் அண்ட் டிபன்ஸ் ▶ 2:23

    இந்த பக்கம் மகாராஜா ஸ்வீட்ஸ் அண்ட் டிபன்ஸ்னு இருக்கு.

  5. சென்ட்ரல் மால் ▶ 2:33

    சென்ட்ரல் மால்னு பார்மசிஸ் எல்லாமே இருக்கு.

  6. மாமா பூரி ஸ்வீட் ஹவுஸ் அண்ட் டிபன் சென்டர் ▶ 2:43

    மாம பூரி ஸ்வீட் ஹவுஸ் அண்ட் டிபன் சென்டர் மீல்ஸ் மாம பூரின்னு டிபரண்டா இருக்குங்க.

  7. நந்தினி மில்க் பார்லர் ▶ 4:03

    நம்ம ஊர்ல எப்படி வந்து ஆவின் இருக்கோ அது மாதிரி இங்க நந்தினி இருக்குங்க. நந்தினிதான் வந்து இவங்க கவர்மெண்ட் மில்க் பார்லர்.

  8. கேகேஆர்டிசி கேண்டீன் ▶ 7:51

    கேகேஆர்டிசி கேண்டீன் இருக்குங்க. கல்யாண் கர்நாடகா ரோட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனோட கேண்டீன் பஸ் ஸ்டாண்டுக்குள்ளயே இருக்கு.

  9. சாலுக்கயா லாட்ஜ் ▶ 9:38

    இங்க டைரக்ட் பஸ் ஸ்டாண்டுக்கு ஆப்போசிட்லயும் வந்து உங்களுக்கு ரெண்டு மூணு லாட்ஜஸ் இருக்கு. சாலுக்கயா லாஜ், சந்தோஷ் லாஜ்ன்னு.

  10. சந்தோஷ் லாட்ஜ் ▶ 9:38

    சாலுக்கயா லாஜ், சந்தோஷ் லாஜ்ன்னு.

  11. கபிலா லாட்ஜ் ▶ 10:26

    அப்படியே ஆப்போசிட்ல பாத்தீங்கன்னா கபிலா லாஜ்ன்னு ஒன்னு இருக்கு.

  12. அசோகா லிவியானோ லாட்ஜ் ▶ 11:32

    அசோகா லிவியானோ அதுதான் ஓயோ லாட்ஜ் இந்த பக்கம் இருக்கு பாருங்க இது அசோகா லிவியானோ லாட்ஜ்.

  13. கர்நாடகா லாட்ஜ் ▶ 12:06

    அப்படியே இந்த பக்கம் கர்நாடகா லாஜ்ன்னு ஒன்னு இருக்கு.

  14. மதீனா பிரியாணி ஹோட்டல் ▶ 12:13

    மதீனா பிரியாணி ஹோட்டல் துரளவுக்கு பரவாில்லாம இருக்கு நல்லா நீட்டா இருக்கு.

  15. பிரின்ஸ் லாட்ஜ் ▶ 12:23

    பிரின்ஸ் லாஜ்ன்னு ஒன்னு இருக்கு. இது கொஞ்சம் பிரீமியம் லாட்ஜா இருக்கு.

  16. ஜெய்பவானி டிபன் சென்டர் ▶ 19:32

    ஜெய்பவானி டிபன் சென்டர் ஜெய்பவானி டீ பாயிண்ட்.

  17. மகாலட்சுமி டிபன் சென்டர் ▶ 19:39

    அதுக்கப்புறம் மகாலட்சுமி டிபன் சென்டர்.

  18. தனலட்ஷ்மி மொபைல் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் சென்டர் ▶ 20:08

    உள்ளுக்குள்ளயே வந்து உங்களுக்கே தனலட்ஷ்மி மொபைல் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் சென்டர்.

Cities in these videos

Kalaburagi