PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Amarnath Yatra 2025 | Ep-1 Chennai To Jammu | Pahalgam Route | Complete Guide with Budget |#amarnath

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

Amarnath Yatra 2025 | Ep-1 Chennai To Jammu | Pahalgam Route | Complete Guide with Budget |#amarnath

Places in this video

  1. அமர்நாத் குகை கோயில் ▶ 2:16

    இந்த அமர்நாத்ங்கறது சுமார் 5000 வருடத்துக்கு முந்தைய பழமையான ஒரு குகை கோயில்.

  2. காஷ்மீர் ▶ 2:39

    காஷ்மீர் இந்தியாவின் சொர்க்கம்.

  3. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ▶ 5:30

    சென்னை சென்ட்ரலுக்கு லோக்கல் ட்ரெயின் மூலியமா ரீச் பண்ணிட்டு

  4. இட்டார்சி ரயில் நிலையம் ▶ 11:05

    நம்ம இப்போ இட்டாச்சி ரயில்வே ஸ்டேஷன் வந்தாச்சு.

  5. புது டெல்லி ரயில் நிலையம் ▶ 13:32

    நம்ம டெல்லி வந்தாச்சு

  6. தமிழ்நாடு ஹோட்டல் ▶ 15:02

    பிரேக்பாஸ்ட் சாப்பிடுறதுக்காக நாங்க வழக்கமா டெல்லி வந்தா சாப்பிடுற அதே அந்த தமிழ்நாடு ஹோட்டலுக்கு தாங்க போக போறோமே.

  7. ஜம்மு தவி ரயில் நிலையம் ▶ 19:38

    நம்ம வந்து ஜம்மு தவி வந்தாச்சு.

  8. பகவதி நகர் யாத்திரை நிவாஸ் ▶ 20:50

    அடுத்ததா பகவதி நகர் அப்படிங்கற இடத்துக்கு தான் போக போறோம். ஏன்னா அங்கதான் இந்த அமர்நாத் யாத்ிராக்கான பேஸ் கேம்ப் இருக்குது.

  9. பகல்காம் ▶ 23:35

    நம்ம இப்ப பெகல் வந்தாச்சு.

Cities in these videos

Pahalgam · Kashmir · Chennai · Itarsi · New Delhi · Jammu