PlaceTubeThe places in YouTube travel videos, on a map

சென்னையில் ஒரு சீரடி! 10 வருடங்கள் அணையாத துனி | Akkarai Sai Baba Temple Vlog

GO TEMPLE ·

Open in PlaceTube Watch on YouTube

சென்னையில் ஒரு சீரடி! 10 வருடங்கள் அணையாத துனி | Akkarai Sai Baba Temple Vlog

Places in this video

  1. அக்கரை சாய் பாபா கோயில் ▶ 0:02

    சீரடி சாய் மந்திர் அப்படின்னு வச்சிருக்கேன். மந்திர்னா கோயில்னு அர்த்தம். இது ஈசிஆர்ல அக்கரை என்ற கிராமத்தில அமைஞ்சிருக்கு.

  2. அன்னதான மண்டபம் ▶ 4:04

    இங்க அன்னதானம் நடக்கும்போது மூல வந்து நானும் பார்டிசிபேட். இந்த அன்னதானம் அதுக்காகதான் அதையும் ஷூட் பண்ண போறோம் இன்னைக்கு.

  3. பாபா பல்லக்கு உருவளம் நிகழ்ச்சி ▶ 5:25

    மாலை இரவு 8ு மணி அளவிலே பாபாவுக்கு பல்லக்கு உருவளம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

  4. துனி பூஜை ▶ 5:40

    துனி பூஜை அப்படிங்கறது ரொம்ப விசேஷமா செய்யப்படுகிறது. 24 மணி நேரம் இந்த பாபாவுடைய துனியானது எறிந்து கொண்டே இருக்கும்.

  5. பாலசாய் பாபா சன்னிதி ▶ 9:18

    இன்னும் ஒன்று நமது ஆலயத்தில் மிக சிறப்பான ஒரு விஷயம் என்னன்னா இந்த பாலசாய் பாபா. இப்போ நம்மது ஆலயத்துலதான் மிக சிறப்பா இருக்கு பாலசாயிநாதர்.

  6. கோசாலை ▶ 11:38

    அற்புதமா பிரிபரேஷன் கோசாலையும் இருக்கு. இங்க வந்து நாலு மாடு வச்சிருக்கோம். வெள்ளிக்கிழமை தூரம் கோபூஜை செய்றோம்ங்க.

Cities in these videos

Chennai