Velliangiri Andavar Temple, Poondi, Coimbatore | Temple Timings, Velliangiri Hill Trekking Details
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் ▶ 0:00
இப்ப நாம எங்க இருக்கோம்னா கோயம்புத்தூர் இருக்கிற பூண்டி வெள்ளியங்கிரி சுவாமி கோவில்ல இருக்கோங்க
- வெள்ளியங்கிரி மலையேற்ற பாதை ▶ 0:15
நம்ம ட்ரெக்கிங் எல்லாம் போறாங்கல்ல வெள்ளியங்கிரி மலை மேல அந்த மலைக்கு அடிவாரத்தில இருக்கிற வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் என்ட்ரன்ஸ்ல தான் நின்னுட்டு இருக்கோம்
- கிரிமலை சன்னிதானம் ▶ 1:23
கிரிமலை எனப்படும் மூலவர் சன்னதியானது 5.4 கிலோமீட்டர் தூரமும் சுமார் 1000 அடி உயரமும் கொண்ட மலை உச்சியில் இயற்கையான தோரண வாயிலும் கோபுர வாயிலும் அமையப்பெற்று ஒரு குகையில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கிறது
- ஈஷா யோகா மையம் ▶ 3:31
இந்த மலை அடிவாரத்துல தான் ஒரு 4 5 கிலோமீட்டர்ஸ்ல நம்ம ஈஷா யோகா மையமும் இருக்கு
- வனப்பொருட்கள் சேகரிப்பு மற்றும் உற்பத்தியாளர்கள் குழு ஸ்டால் ▶ 4:23
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் நடத்துற முல்லாங்காடு சிறுவன பொருட்கள் சேகரிப்பு மட்டும் உற்பத்தியாளர்கள் குழு அவங்க ஒரு கடை வச்சிருக்காங்க
- முடிக்காணிக்கை மண்டபம் ▶ 4:54
கோவில் சைடுல பார்த்தீங்கன்னா உங்களுக்கு பின்னாடி முடிக்காணிக்கை மண்டபம் எல்லாம் இருக்குங்க
- அன்னதான கூடம் ▶ 7:20
முடிக்காணிக்கை செலுத்தும் இடம் அதுக்கப்புறம் அன்னதான கூடம் பக்தர்கள் ரெஸ்ட் எடுக்கற இடம் இதெல்லாம்
- திருக்கோவில் அலுவலகம் ▶ 8:01
திருக்கோவில் அலுவலகம் இருக்கிற ஏரியா. இது மெயின் கோவிலோட முகப்பு
- துலாபாரம் ▶ 9:04
வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலை துலாபாரம் டீடெல்ஸ் போட்டுருக்காங்க
- துர்க்கை அம்மன் வழிபடும் இடம் ▶ 9:17
வெளிப்பிரகாரத்துல இந்த மாதிரி துர்க்கை யம்மன் வழிபடுற இடம் எல்லாம் இருக்கு
- நாகர் மற்றும் கன்னிமார் கோவில் ▶ 9:32
சோ இந்த பக்கம் நாகர்கள் கோவில் எல்லாம் இருக்கு. இங்க பாருங்க கன்னிமார் எல்லாம் சொல்லுவாங்கல்ல அவங்க கோவில்லா வச்சிருக்காங்க
- நவகிரகங்கள் சுத்தி வரும் இடம் ▶ 10:51
வெளி பிரகாரத்துல இங்க வந்து கோவில் மணி எல்லாம் வச்சிருக்காங்க அதுக்கப்புறம் நவகிரகங்கள் சுத்தி வர இடம் எல்லாம் வச்சிருக்காங்க
- விநாயகர் சன்னிதி ▶ 11:23
இங்க ஒரு விநாயகர் சன்னிதி இருக்கு
- மனோன்மணி தாயார் சன்னிதி ▶ 13:32
ஐயா மனோன்மணி அம்மன்ங்க மக்களே மனோன்மணி தாயார் சன்னிதி பக்கத்துல ஒரு பியூட்டிபுல்லான நவகிரகம் பார்த்தோங்க
- வெள்ளியங்கிரி மலை மருத்துவ மையம் ▶ 18:11
இது மலை வெள்ளியங்கிரி மலை மருத்துவ மையம் எல்லாம் இருக்குங்க
- தமிழ்நாடு வனத்துறை அலுவலகம் மற்றும் கண்காணிப்பு கோபுரம் ▶ 19:02
இந்த பக்கம் ஒரு பாரஸ்ட் டிபார்ட்மெண்ட்டோட வாட்ச் டவரும் வச்சிருக்காங்கங்க. இது ஃபுல்லா வனச்சரகத்துக்கு உட்பட்ட ஏரியா அதனால பாரஸ்ட் டிபார்ட்மெண்ட் ஆபீஸ் ஒன்னு இருக்கு. தமிழ்நாடு பாரஸ்ட் டிபார்ட்மெண்ட்
- ஆன்டி போச்சிங் கேம்ப் ▶ 20:07
இந்த பாரஸ்ட் டிபார்ட்மெண்ட்டோட கேம்ப் வந்து முக்கியமா எதுக்கு அமைச்சிருக்காங்கன்னா, இங்க பாருங்க ஆன்டி போச்சிங் கேம்ப்ங்க
- பிரசாத ஸ்டால் ▶ 20:55
இப்பதான் வந்து பிரசாத ஸ்டால்ல்லாம் ஓபன் பண்றாங்க