PlaceTubeThe places in YouTube travel videos, on a map

✨🤩ஆச்சரியங்கள் நிறைந்த இடங்கள் PHUKET THAILAND VLOG TAMIL - Lifeofnaan Vlogs

Lifeofnaan Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

✨🤩ஆச்சரியங்கள் நிறைந்த இடங்கள் PHUKET THAILAND VLOG TAMIL - Lifeofnaan Vlogs

Places in this video

  1. ஓல்ட் புக்கெட் டவுன் ▶ 0:17

    புக்கெட்ல இருக்குறதுல ஒன் ஆப் தி பெஸ்ட் பிளேஸ் அப்படின்னு சொல்லி பார்க்கும்போது முதல் இடத்துல இருக்குறது ஓல்ட் புக்கட் டவுன் தாங்க

  2. பட்டாங்கு ▶ 1:09

    செகண்ட் பிளேஸ்ல இருக்குறது பட்டாங்குங்க புக்கட்ல ஸ்டே பண்றதுக்கு ஒன் ஆஃப் தி பெஸ்ட் பிளேஸ் அப்படின்னு கேட்டீங்கன்னா கண்டிப்பா நான் பட்டாங்க தாங்க சொல்லுவேன்

  3. டைகர் கிங்டம் ▶ 1:40

    புக்கெட்ல மூணாவது பெஸ்ட் பிளேஸ் பார்த்தீங்கன்னாக்கா நான் டைகர் கிங்டம் சொல்லுவாங்க கண்டிப்பா இது எல்லாருமே போக வேண்டிய இடம்தான்

  4. டால்பின் பே ▶ 2:31

    புக்கெட்ல பெஸ்ட் பிளேஸ்ல நம்பர் 4 4ல இருக்குறது பாத்தீங்கன்னாக்கா நான் கண்டிப்பா சொல்றது டால்பின் பே தாங்க

  5. பிக் புத்தா ஸ்டாட்டியூ ▶ 3:14

    நெக்ஸ்ட் நான் சொல்றது புத்தா ஸ்டாட்டியூ தாங்க சொல்லுவேன் கண்டிப்பா பார்க்க வேண்டிய இடம் தாய்லாந்துல அதுவும் புக்கெட்ல

  6. எலிபன்ட் சபாரி ▶ 3:56

    இந்த புத்தா ஸ்டாட்டியூ போற வழியிலேயே பார்த்தீங்கன்னாக்கா நீங்க வந்து எலிபன்ட் சபாரியும் பண்ணலாம்

  7. பிபி ஐஸ்லாண்ட் ▶ 4:04

    நெக்ஸ்ட் நீங்க பார்க்க வேண்டிய ஒர்த்தான பிளேஸ் அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னாக்கா கண்டிப்பா பிபி ஐஸ்லாண்ட் சொல்லலாங்க

  8. ஜேம்ஸ் பாண்ட் ஐலாண்ட் ▶ 5:06

    நெக்ஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் ஐலாண்டுங்க இந்த ஜேம்ஸ் பாண்ட் ஐலாண்ட்ங்கிறது எப்படி வந்துச்சுன்னாக்கா ஜேம்ஸ் பாண்ட் மூவி வந்து இங்க எடுத்துருக்காங்க

  9. அந்தமான் தீம் பார்க் ▶ 5:58

    நெக்ஸ்ட் வந்து அந்தமான்தா தீம் பார்க் தாங்க இந்த அந்தமான் தான் தீம் பார்க் வந்து தாய்லாந்தோட வண்டர்லானே சொல்லலாம்

  10. ஐஸ்கிரீம் கேவ் ▶ 6:54

    நெக்ஸ்ட் வந்து ஐஸ்கிரீம் கேவுங்க இந்த ஐஸ்கிரீம் கேவ் வந்து பாத்தீங்கன்னாக்கா உங்களை ஜேம்ஸ்பான் ஐலாண்ட் கூட்டிட்டு போறதுக்கு முன்னாடியே வந்து இந்த ஐலாண்ட் வந்து கூட்டிட்டு போவாங்க

Cities in these videos

Phuket · Phang Nga