Attraction of கொல்லிமலை | Namakkal - Kollimalai Hills Waterfalls | Place to visit Kolli Hills
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கொல்லிமலை ▶ 0:26
கொல்லிமலைக்கு கிளம்பியாச்சு. கொல்லிமலையில பார்த்தீங்கன்னா நிறைய மலை கிராமங்கள் இருக்கு.
- நாமக்கல் புது பஸ் ஸ்டாண்ட் ▶ 0:42
நாமக்கல் புது பஸ் ஸ்டாண்ட்ல இருந்துதான் இந்த ட்ரிப்ப ஸ்டார்ட் பண்ணேன்.
- பொட்டானிக்கல் கார்டன் ▶ 1:47
செம்மேடு பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலதான் போட் ஹவுஸ், பொட்டானிக்கல் கார்டன் அது மட்டும் இல்லாம சீக்குபரா வியூ பாயிண்ட் இருக்கு.
- காரவெளி ▶ 1:47
கொல்லிஹில்ஸ் அடிவாரத்தில உள்ள காரவெளியில தான் ஒரு 10 நிமிஷம் பஸ் நிறுத்துனாங்க.
- செம்மேடு பஸ் ஸ்டாண்ட் ▶ 1:56
ஹில்ஸ் மேல உள்ள செம்மேடுல தான் பஸ் நிறுத்துவாங்க. செம்மேடு பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலதான் போட் ஹவுஸ், பொட்டானிக்கல் கார்டன் அது மட்டும் இல்லாம சீக்குபரா வியூ பாயிண்ட் இருக்கு.
- சீக்குபரா வியூ பாயிண்ட் ▶ 1:59
செம்மேடு பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலதான் போட் ஹவுஸ், பொட்டானிக்கல் கார்டன் அது மட்டும் இல்லாம சீக்குபரா வியூ பாயிண்ட் இருக்கு.
- சிவன் கோயில் ▶ 3:42
இங்க பால்ஸ் பக்கத்திலயே சிவன் கோயில் இருக்கு. இன்னைக்கு பிரதோஷம்ங்கறதுனால நிறைய பேர் கோயிலுக்கு வந்திருந்தாங்க.
- ஆகாய கங்கை அருவி ▶ 4:38
அங்க பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து வரணும் பாபால்ஸ்க்கு வந்துட்டு என்ட்ரி டிக்கெட் எடுத்துட்டு என்ட்ரி டிக்கெட் வந்து ₹30.