😍 குளு குளு ஈரோட்டின் குட்டி ஊட்டி 🤩
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- அந்தியூர் பேருந்து நிலையம் ▶ 0:54
நீங்க எங்க இருந்தாலும் முதல்ல ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் வந்துருங்க.
- அந்தியூர் குருநாதசாமி கோவில் ▶ 1:30
இது வந்து பாத்தீங்கன்னா அந்தியூர் குருநாதசாமி கோவில் போகக்கூடிய பாதை.
- வன சோதனை சாவடி ▶ 2:17
இப்ப நம்ம வந்து பாத்தீங்கன்னா வன சோதனை சாவடிகிட்ட வந்துட்டுங்க.
- வரட்டுப்பள்ளம் அணை ▶ 2:48
இடதுபுறத்தில பிரியக்கூடிய இந்த சாலைதான் வரட்டு பள்ளம் அணைக்கு போகக்கூடிய சாலை.
- பர்கூர் மலை ▶ 3:21
பர்கூர் மலைப்பகுதி வந்து உண்மையாலுமே அருமையான மலைப்பகுதிங்க.
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ▶ 5:55
இந்த பர்கூர் மலை பகுதி வந்து பாத்தீங்கன்னா சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியா அமைஞ்சிருக்குங்க.
- தாமரைக்கரை ▶ 10:04
இறக்குறைய ஒரு மணி நேர பயணத்துக்கு அப்புறமா நாம வந்து இப்போ தாமரைக்கரை பகுதியை அடைஞ்சிட்டோங்க.
- தாமரைக்கரை பஸ் ஸ்டாண்ட் ▶ 10:37
இப்ப நம்ம வந்து தாமரைக்காரை பஸ் ஸ்டாண்ட்ல வந்து இறங்கிட்டோம்.
- தாமரைக்கரை கடைகள் ▶ 11:42
நாம இப்போ அந்த கொங்காடை போகக்கூடிய சாலையில இருக்கக்கூடிய கடைகளை தான் பார்த்துட்டு இருக்கோம்.
Cities in these videos
Anthiyur · Bargur Hills · Bargur · Sathyamangalam · Thamarakkarai