PlaceTubeThe places in YouTube travel videos, on a map

திரிவேணி சங்கமம் - Prayagraj | Route, Boating, Stay, Places To Visit Budget | #prayagraj #triveni

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

திரிவேணி சங்கமம் - Prayagraj | Route, Boating, Stay, Places To Visit Budget | #prayagraj #triveni

Places in this video

  1. திரிவேணி சங்கமம் ▶ 0:09

    நாங்க இப்போ கங்கை யமுனை சரஸ்வதி இந்த மூன்று நதிகளும் சங்கமிக்கிற திருவேணி சங்கமத்தில தான் இருக்கோம்

  2. பிரயாக்ராஜ் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் ▶ 3:58

    எஸ் நம்ம பிரயாக்ராஜ் ஜங்ஷன் வந்தாச்சுங்க

  3. திருவள்ளுவர் சிலை ▶ 6:00

    பிராக்ராஜ் ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்துலயே ஒரு திருவள்ளுவர் சிலை இருக்குதுங்க

  4. ஆம்பர் ஹோட்டல் ▶ 6:04

    இந்த திருவள்ளுவர் சிலைக்கு அப்படியே டைரக்ட் ஆப்போசிட்ல தான் ஆம்பர் ஹோட்டல் இருக்குது. இந்த ஹோட்டல்ல தாங்க நாங்க ரூம் எடுத்து இன்னைக்கு ஒரு நாள் தாங்கி இருந்தோம்

  5. சங்கம் காட் ▶ 7:17

    நமக்கு இன்னைக்கான ஃபர்ஸ்ட் லொகேஷனா சங்கம் காட் ஓகேவா அங்கதான் போக போறோம்

  6. அக்பர் போர்ட் ▶ 17:35

    பக்கத்துலயேதான் அக்பர் போர்ட்டோ இருக்குது நம்ம அடுத்ததா அங்கதான் போக போறோம்

  7. அக்ஷயவட் ▶ 18:19

    இப்ப நம்ம அக்பர் போர்ட்டுக்குள்ளார இருக்கிற அக்ஷயவத்ன்னு சொல்லப்படுற நித்திய ஆலமரத்து கிட்ட தாங்க இருக்கிறோமே

  8. பாதாளபுரி அக்ஷயவத கோவில் ▶ 18:53

    இந்த கோயிலுடைய பேரு பாதாளபுரி அக்ஷயவத கோவில். பாதாள உலகத்தை குறிப்பிடும் வகையில பூமிக்கு அடியில கட்டப்பட்டிருக்கு

  9. வடி ஹனுமான் கோவில் ▶ 19:44

    அடுத்ததா நம்ம வடி ஹனுமான்ஜி கோவிலுக்கு தாங்க போக போறோமே

  10. ஆதிசங்கரர் விமான மண்டபம் ▶ 22:38

    இந்த ஆதிசங்கரர் விமான மண்டபம் படே ஹனுமான் கோவில் இருக்கு இல்லைங்களா அதுக்கும் பக்கத்துலயே தாங்க இருக்குது

  11. ஜெகன்னாதர் சன்னதி ▶ 23:26

    விமான மண்டபத்துக்கு பக்கத்துலயே ஜெகன்னாதர் சன்னதி இருக்குதுங்க

  12. அலோபி மாதா கோவில் ▶ 27:59

    இங்க ஒரு சக்தி வாய்ந்த ஒரு அம்மன் கோவில் இருக்கு அதுதான் அலோபி மாதா கோவில்

Cities in these videos

Prayagraj