Dindigul Falls | திண்டுக்கல்லில் உள்ள ஏழு அருவிகள் | Seven Water Falls in Dindigul | Sirumalai Falls
மண்ணும் மனசும் Mannum Manasum ·
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- அய்யனார் அருவி ▶ 1:00
திண்டுக்கல்ல உள்ள பால்ஸ் அப்படின்னாவே எல்லாத்துக்கும் ஞாபகம் வர்றது அய்யனார் பால்ஸ் இந்த அய்யனார் பால்ஸ் கரந்தமலையில இருக்குங்க
- வாளறும்பு அருவி ▶ 1:26
அடுத்ததா நம்ம தெரிஞ்சுக்க வேண்டிய அருவி வாளறும்பு அருவி இந்த வாளறும்பு அருவி தொப்பசாமி மலையில இருக்குங்க
- கன்னிமார் அருவி ▶ 2:16
அடுத்ததா திண்டுக்கலுக்கு மிக அருகில் உள்ள அருவி அது சிறுமலையில இருக்கக்கூடிய கன்னிமார் அருவி
- அமைதிச்சோலை அருவி ▶ 2:56
அடுத்து நம்ம பார்க்கக்கூடிய அருவி என்னன்னு பார்த்தோம்னா பன்றிமலையில இருக்கக்கூடிய அமைதிச்சோலை அருவி
- தலைக்குத்து அருவி ▶ 3:13
அடுத்ததா நம்ம பார்க்க வேண்டிய அருவி தலைக்குத்து அருவி இந்த தலைக்குத்து அருவி எங்க இருக்குன்னா ஒட்டஞ்சத்திரம் தாண்டி விருப்பாச்சி மலையிலதான் இந்த தலைக்குத்து அருவி இருக்கு
- புல்லாவெளி அருவி ▶ 3:55
அடுத்ததா நம்ம பார்க்க வேண்டிய அருவி பன்றிமலை தொடர்ச்சியில இருக்கக்கூடிய புல்லாவெளி அருவி இந்த அருவி மிகவும் ஆபத்தான அருவி
- கொடகனார் ஆறு ▶ 4:24
அடுத்ததா திண்டுக்கல்ல ஓடக்கூடிய ஒரு முக்கியமான ஆறு அப்படின்னு பார்த்தோம்னா கொடகனார் ஆறு