PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Trichy Panjapur New Bus Stand to Hosur Bus Trip | Non AC Seater / Sleeper Bus Via Salem, Hosur

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Trichy Panjapur New Bus Stand to Hosur Bus Trip | Non AC Seater / Sleeper Bus Via Salem, Hosur

Places in this video

  1. பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் (கலைஞர் பேருந்து நிலையம்) ▶ 0:16

    பஞ்சப்பூரோட நியூ பஸ் டெர்மினஸ் கலைஞர் கருணாநிதி இன்டகிரேட்டட் பஸ் டெர்மினஸ்

  2. குரு ஹோட்டல் ▶ 3:34

    இங்க குரு ஹோட்டல்னு பியூர் வெஜ் ரெஸ்டாரண்ட் இருக்கு

  3. கருவிருந்து ஹோட்டல் ▶ 3:47

    கருவிருந்துன்னு ஒரு ஹோட்டல் இருக்கு

  4. இந்தியன் வங்கி ஏடிஎம், பஞ்சப்பூர் பேருந்து நிலையம் ▶ 7:04

    ஏடிஎம் பெசிலிட்டி இங்க இருக்கு இந்தியன் பேங்க் ஏடிஎம்

  5. பழைய பால் பண்ணை பஸ் ஸ்டாப் ▶ 19:15

    பால் பண்ணை பெல் சர்க்கிள் இந்த மாதிரி ரெண்டு மூணு இடங்க

  6. ஸ்ரீரங்கம் ▶ 23:09

    ஸ்ரீரங்கம் திருவாணிக்காவில் ஏரியால இருக்கற மக்களுக்கான ஒரு போர்டிங் பாயிண்ட் இருக்கும்

  7. காவிரி ஆற்று பாலம் ▶ 24:10

    நம்ம திருச்சிக்குள்ள இருக்கற காவிரியாத்து பாலத்தை தாண்டிட்டு இருக்கோங்க

  8. சேலம் ▶ 33:28

    நம்ம சேலம் தாண்டி டிராவல் பண்ணிட்டு இருக்கோங்க

  9. ஓமலூர் ▶ 33:33

    நம்ம ஓமலூர் எல்லாம் கிராஸ் பண்ணியாச்சு. ஓமலூர் டோல்கேட்டையும் கிராஸ் பண்ணி

  10. தொப்பூர் கணவாய் ▶ 33:39

    நொட்டோரியஸ் தொப்பூர் கடைதாங்க கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்

  11. தர்மபுரி ▶ 33:56

    தர்மபுரி, கிருஷ்ணகிரி, பாத்தீங்கன்னா, ஒரு 100, 200 m ஹைட்ல இருக்கிற மாதிரி இருக்கும்

  12. கிருஷ்ணகிரி ▶ 34:04

    கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் ஃபுல்லாவே பாத்தீங்கன்னா நிறைய மலை பகுதிகளா இருக்கும்

  13. கிருஷ்ணகிரி டோல்கேட் ▶ 37:00

    நாம கிருஷ்ணகிரி டோல்கேட்டையும் தாண்டி இப்போ நாம கிருஷ்ணகிரி டு பெங்களூர் நேஷனல் ஹைவேல டிராவல் பண்ணிட்டு இருக்கோங்க

  14. ஹோசூர் ▶ 38:44

    நம்ம ஹோசூருக்குள்ள வந்தாச்சு மக்களே

  15. ஹோசூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 41:52

    ஷேர்ஸ்ஃரம் கோசூர் பஸ் ஸ்டாண்ட் மக்களே

Cities in these videos

Tiruchirappalli · Salem · Dharmapuri · Krishnagiri · Hosur