PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Budget Hotels for Stay Near Salem New Bus Stand and Salem Junction Railway Station | Retiring Rooms

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Budget Hotels for Stay Near Salem New Bus Stand and Salem Junction Railway Station | Retiring Rooms

Places in this video

  1. சேலம் புது பஸ் ஸ்டாண்ட் ▶ 0:05

    இப்ப நாம எங்க இருக்கோம்னா சேலம் புது பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க

  2. ஹோட்டல் அசோக் ▶ 1:14

    இங்க பாருங்க ஹோட்டல் அசோக் லாஜ்ன்னு இருக்கு. ஏசி அண்ட் நான் ஏசி ரூம்ஸ் நம்பரோட இருக்கு

  3. சரவணா பேக்கரிஸ் ▶ 1:22

    அதுக்கு ஆப்போசிட்லயே பார்த்தா சரவணா பேக்கரிஸ் கார் பார்க்கிங் இருக்குங்க

  4. லக்ஷ்மி பேலஸ் லாட்ஜ் ▶ 1:28

    அதுக்கு பக்கத்துலயே வந்து லக்ஷ்மி பேலஸ் லாஜ்ன்னு ஒன்னு இருக்கு

  5. பாலாஜி பவன் ▶ 2:27

    பாத்தீங்கன்னா பாலாஜி பவன் உயர்தரவ சைவநகம் இருக்குங்க

  6. அத்வைத ஆசிரமம் ரோடு ▶ 2:35

    அத்வைத ஆசிரமம் ரோடா இது. இங்க எங்க ஆசிரமம் இருக்குன்னு தெரியல. பட் ஆனா இந்த ரோடுக்கு பேரு அத்வைத ஆசிரமம் ரோடு

  7. ஜூஹா ரெசிடென்சி ▶ 2:50

    நேர் ஆப்போசிட்ல பார்த்தா ஜூஹா ரெசிடென்சினு ஒன்னு இருக்குங்க லோ டெரிப் வித் ஆல் பெசிலிட்ீஸ்

  8. ஸ்ரீ சாய் ரெசிடென்சி ▶ 3:16

    ஸ்ரீசாய் ரெசிடென்சி இது வந்து நம்பரோட கொடுத்திருக்காங்க

  9. அனு ரெசிடென்சி ▶ 3:21

    அதுக்கு பக்கத்துலயே அனு ரெசிடென்சின்னு ஒன்னு இருக்கு. அதுவும் ஏசி அண்ட் நான் ஏசி ரூம்ஸ்

  10. ஹோட்டல் செல்வம் ▶ 3:28

    அதுக்கு பக்கத்துலயே ஹோட்டல் செல்வம்னு இருக்கு பிசினஸ் லக்சரி

  11. ஸ்ரீ சரவணபவன் சைவ உணவகம் ▶ 3:34

    ஸ்ரீசி ரெசிடென்சிக்கு பக்கத்துல ஸ்ரீ சரவணபவன் சைவ உணகம் இருக்கு

  12. மணிவண்ணன் ஸ்ட்ரீட் ▶ 3:50

    ஸ்ரீசாய் ரெசிடென்சி எல்லாம் தாண்டி வந்தோம்னா மணிவண்ணன் ஸ்ட்ரீட்னு இருக்குங்க

  13. ஹோட்டல் சிட்டி வியூ ▶ 4:07

    அதுக்கு மேலயே வந்து ஹோட்டல் சிட்டி வியூனு ஒன்னு இருக்கு பாருங்க. இதெல்லாம் கொஞ்சம் பட்ஜெட் ஹோட்டலாதாங்க

  14. ஹோட்டல் ஸ்ரீ சாந்தி ▶ 4:25

    ஒரு 100 மீட்டர்ஸ்ல ஹோட்டல் ஸ்ரீ சாந்தின்னு இருக்குங்க இது கொஞ்சம் பிரீமியம் ஸ்டே ஹோட்டல் ஸ்ரீசாந்தி பார் அண்ட் ரெஸ்டாரண்ட்

  15. ஸ்ரீ சரவணபவன் கிராண்ட் ஸ்டைல் உணவகம் ▶ 4:58

    அதுக்கு ஆப்போசிட்லயே பார்த்தா ஸ்ரீ சரவணபவன் கிராண்ட் ஸ்டைல் உயர்தர சைவ உணவகம் இருக்கு

  16. ஸ்ரீ முருகா லாட்ஜ் ▶ 5:16

    இங்க பாருங்க ஸ்ரீ முருகா லாஜ்ன்னு ஒன்னு இருக்கு. நல்லா பெருசாவே இருக்குங்க. இதுவும் பட்ஜெட் ஹோட்டல்ங்க

  17. ஹோட்டல் சவுடாம்பிகை ▶ 5:54

    ஹோட்டல் சவுடாம்பிகைன்னு இருக்குங்க. இதுவும் வந்து பட்ஜெட் ஹோட்டல் தாங்க

  18. ஸ்ரீ சாய்பன் வெஜ் ஹோட்டல் ▶ 6:01

    கீழ ஸ்ரீ சாய்பன் வெஜ் ஹோட்டல் இருக்கு சவுடாம்பிகை பார் அண்ட் ரெஸ்டாரண்ட்

  19. வசந்தன் கோ ▶ 6:21

    போத் வெஜ் அண்ட் நான்வெஜ் வசந்தன் கோ இருக்கும்

  20. ஹோட்டல் ஸ்ரீ பாலகிருஷ்ணா ▶ 6:26

    வசந்தன் கோக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா ஹோட்டல் ஸ்ரீ பாலகிருஷ்ணான்னு இருக்கு பாருங்க

  21. நிக்கா பிரியாணி ஹோட்டல் ▶ 6:30

    கீழவே வந்து நிக்கா பிரியாணி ஹோட்டல் இருக்கு

  22. முகமதியா ஹோட்டல் ▶ 6:37

    ஸ்டே பண்றதுக்கு முகமதியா ஹோட்டல் இருக்கு பாருங்க இது ஃபுல்லா நான்வெஜ்ங்க

  23. மணி லாட்ஜ் ▶ 6:47

    ஹோட்டல் பாலகிருஷ்ணாக்கு ஆப்போசிட்லயே வந்து இன்னும் ரெண்டு ஹோட்டல் இருக்குங்க மணி லாஜ்ன்னு இருக்கு பாருங்க

  24. பிஎம்எஸ் லாட்ஜ் ▶ 6:56

    மணி லாஜக்கு பக்கத்துலயே பிஎம்எஸ் லாஜ்னு ஒன்னு இருக்கு

  25. சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் ▶ 7:28

    நாம இங்க இருந்து ரயில்வே ஸ்டேஷன் போயிட்டு இருக்கோங்க

  26. சிவராஜ் இன் ▶ 10:46

    வழியில சிவராஜ் இன் அப்படின்னு சொல்லிட்டு ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டலும் பாத்தீங்க

  27. ஹோட்டல் ஜங்ஷன் பிரியாணி ▶ 11:41

    ஆப்போசிட்ல பாத்தீங்கன்னா ஹோட்டல் ஜங்ஷன் பிரியாணி ஷாப்ஸ்

  28. சூர்யா லாட்ஜ் ▶ 11:44

    சூர்யா லாஜ்ன்னு ஒன்னு இருக்கு பாருங்க. சோ இதெல்லாம் வந்து பட்ஜெட்ல ஸ்டே பண்றதுக்கான ஆப்ஷன்ஸ்

  29. குரு லாட்ஜ் ▶ 11:52

    அதுக்கு பக்கத்துலயே வந்து குரு லாஜ்ன்னு ஒன்னு இருக்கு

  30. ஆவின் மில்க் பார்லர் ▶ 12:09

    ஆவின் மில்க் பார்லர் இருக்கு பாருங்க

  31. தீஷ்வா மெஸ் ▶ 12:17

    அதுக்கு பக்கத்துலயே வந்து தீஷ்வா மிஸ்ன்னு இருக்கு

  32. ரகுமான் பிரியாணி ▶ 12:19

    ரகுமான் பிரியாணின்னு இருக்கு

  33. ஹோட்டல் சூரிய பிரகாஷ் ▶ 12:21

    ஹோட்டல் சூரிய பிரகாஷ் எத்தனை ஆப்ஷன்ஸ் பாருங்க

  34. வைகை ரெசிடென்சி ▶ 12:24

    இது வந்து வைகை ரெசிடென்சிங்க பிசினஸ் ஹோட்டல்னு போட்டுருக்காங்க

  35. சஹானா லாட்ஜ் ▶ 13:01

    அதுக்கு பக்கத்துல பாத்தீங்கன்னா சஹானா லாட்ஜ் அப்படின்னு சொல்லிட்டு இருக்கு

  36. சேலம் ரயில்வே ஸ்டேஷன் ரிட்டயரிங் ரூம் ▶ 15:28

    ரிட்டயரிங் ரூம்கான சார்ஜஸ் போட்டுருக்காங்க பாருங்க. 12 ஹவர்ஸ்னா 450 ஏசிக்கு நான்ஏசிக்கு 350

  37. மில்கி ஐஸ்கிரீம் ஷாப் ▶ 16:19

    சேலம் ரயில்வே ஸ்டேஷன்ல இங்க பாருங்களே மில்கி ஐஸ்கிரீம் ஷாப் இருக்குங்க

  38. சேலம் ரயில்வே ஸ்டேஷன் ஏசி வெயிட்டிங் ஹால் ▶ 17:57

    மக்களே ஏசி வெயிட்டிங் ஹால் இருக்குங்க. ஏர் கண்டிஷன் மொபைல் சார்ஜிங் மேல்ஃபீமேல் வாஷ்ரூம் இது எல்லாமே அவைலபிலா இருக்காம்

  39. ஓமலூர் ▶ 24:39

    நம்ம ட்ரெயின் ஓமலூர் எல்லாம் தாண்டி டுவர்ட்ஸ் ஹோசூர் ட்ராவல் ஆயிட்டு இருக்குங்க

  40. தோப்பூர் ▶ 24:51

    இப்ப நம்ம தோப்பூர் கனவாவதாங்க தாண்டிட்டு இருக்கோம்

  41. தர்மபுரி டவுன் ரயில்வே ஸ்டேஷன் ▶ 25:46

    சேலம்க்கு அப்புறம் பாத்தீங்கன்னா பெரிய ரயில்வே ஸ்டேஷன் பாத்தீங்கன்னா தர்மபுரி டவுன் ரயில்வே ஸ்டேஷன் தாங்க

  42. ஹோசூர் ரயில்வே ஸ்டேஷன் ▶ 27:21

    ஹோசூர் ரீச் ஆயாச்சு மக்களே நம்ம ரயில்வே ஸ்டேஷன்க்கு

Cities in these videos

Salem · Dharmapuri · Hosur