PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Lepakshi Temple | Ancient Veerabhadra Swamy Shrine | Andhra Pradesh Tourism | M M Travel Guide

MM Travel Guide Tamil ·

Open in PlaceTube Watch on YouTube

Lepakshi Temple | Ancient Veerabhadra Swamy Shrine | Andhra Pradesh Tourism | M M Travel Guide

Places in this video

  1. லேபாக்ஷி கோவில் ▶ 0:01

    ரொம்ப பழமையான மற்றும் வரலாற்று சின்னமா உயர்ந்து நிற்கிற இந்த ஒரு கோவில்தான் ஆந்திரபிரதேசிலே லேபாக்ஷியில் இருக்கிற இந்த வீரபத்ரர் கோவில்

  2. கருடன் சிலை ▶ 0:32

    கோவிலோட வளாகத்துக்கு முன்னாடி இருக்கு பாறைகளுக்கு மேல உருளையா செங்குத்தா நிற்கிற பாறையில ஒரு பெரிய கருடனோட சிற்பம் வடிவமைக்கப்பட்டிருக்கு

  3. நந்தி சிலை ▶ 2:28

    கோவிலில் இருந்து கொஞ்ச தூரத்துல ஒரே கல்லால செதுக்கப்பட்ட நந்தி பர்மனோட சிலையை பார்க்கலாம்

Cities in these videos

Lebakshi