Kalasipalya Bus Stand to Art of Living International Centre Bus | Via Banashankari, Kanakapura Road
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கலாசிபாளையம் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:00
இப்ப நாம எங்க இருக்கோம்னா பெங்களூர்ல இருக்கற கலாசிபாளையம் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க
- கிருஷ்ணராஜா மார்க்கெட் (கேஆர் மார்க்கெட்) ▶ 4:04
கேஆர் மார்க்கெட் பஸ் ஸ்டாண்ட் கலாசிபாளையம் பஸ் ஸ்டாண்ட் எல்லாமே ஒன்னுதாங்க கிருஷ்ணராஜா மார்க்கெட் அப்படின்னு சொல்லுவாங்க
- பனசங்கரி அம்மன் கோவில் ▶ 9:33
பனுசங்கரி அம்மன் டெம்பிள்னு ஒரு ஃபேமஸ் டெம்பிள் இருக்கு
- பனசங்கரி மெட்ரோ ஸ்டேஷன் ▶ 9:48
பனசங்கரி நம்ம கிராஸ் பண்ணும்போது பனசங்கரி மெட்ரோ ஸ்டேஷனும் இருக்குங்க
- பனசங்கரி பஸ் டிப்போ ▶ 11:02
பன்சங்கிரி ஜங்ஷன் மெட்ரோ ஸ்டேஷன் வந்து ரீச் ஆகுற இடம் அதுக்கு கீழேயே வந்து பன்சங்கிரி பஸ் டிப்போ இருக்கும்
- ஃபோரம் மால் (கனகபுரா ரோடு) ▶ 15:02
பன்சங்கரையில இருந்து கனகபுறா ரோட்ல ஆட் ஆப் லிவிங் ஆசிரம் போற வழியிலயும் வந்து ஒரு பெரிய போரம் மால் இருக்குங்க
- நைஸ் ரோடு ▶ 16:38
சில்க் இன்ஸ்டிடியூட் அதாவது நம்ம நைஸ் ரோட் இருக்கு இல்லையா
- கெம்பே கௌடா சிலை ▶ 17:48
இங்க பாத்தீங்களா ஒரு ராஜாவோட சிலை மாதிரி வச்சிருக்காங்க பாருங்க குதிரையில போற மாதிரி சோ இது வந்து பெங்களூர நிர்மாணிச்ச கெம்பே கௌடா அவரோட ஸ்டாச்சு
- ஆர்ட் ஆஃப் லிவிங் இன்டர்நேஷனல் சென்டர் ▶ 24:00
இப்ப நாம கணக்குறா ரோட்ல இருக்கற சில்க் இன்ஸ்டிடியூட் கடைசி மெட்ரோ ஸ்டேஷனையும் தாண்டி டுவர்ஸ் ஆட்டோ ஆப் லிவிங் சென்டர் பக்கத்துல வந்தாச்சுங்க