குலு-மணாலி சுற்றுலா | Manali Jan 2025 | Manali in Winter | Manali Tour Plan & Budget #manali
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- மண்டி ▶ 3:55
நாங்க ஷார்ப்பா 3 ஓ கிளாக்லாம் மண்டி ஐஎஸ்பிடி பஸ் ஸ்டாண்டுக்கு ரீச் ஆயிட்டோங்க
- குலு ▶ 5:13
சுமார் அஞ்சு மணிக்கெல்லாம் நாங்க குழு பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயிட்டோம்
- குலு பஸ் ஸ்டாண்ட் ▶ 5:13
சுமார் அஞ்சு மணிக்கெல்லாம் நாங்க குழு பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயிட்டோம்
- மணாலி பஸ் ஸ்டாண்ட் ▶ 8:17
நாங்க சுமார் 7:00 மணிக்கு எல்லாம் மணாலி பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயிட்டோம்
- மால் ரோடு ▶ 8:54
இதுதான் மணாலி பஸ் ஸ்டாண்ட் இது அப்படியே மால் ரோடுக்கு ரொம்ப பக்கத்துல இருக்கு இதுதான் மால் ரோடு
- ஹோட்டல் மார்பிள் ▶ 9:36
இதுதான் நாங்க ஸ்டே பண்ணிருக்கிற ரூம் ஹோட்டல் மார்பிள்ல ரூம் நம்பர் சிக்ஸ்
- அட்டல் டனல் ▶ 11:46
இன்னைக்கு நாங்க சிர்சு வேலி அட்டல் டனல் சோலாங் வேலி இதுதான் போற மாதிரி பிளான் பண்ணி இருக்கோம்
- மெட்ராஸ் காஃபே ▶ 12:22
இதோ மெட்ராஸ் காஃபே அப்படின்ற பேர்ல இந்த ஹோட்டல் இருக்கு இங்க வேற ஒன்னும் இல்ல இட்லி தோசை மட்டும்தான் கிடைக்குது
- சிசு வேலி ▶ 13:11
இன்னைக்கு நாங்க சிர்சு வேலி அட்டல் டனல் சோலாங் வேலி இதுதான் போற மாதிரி பிளான் பண்ணி இருக்கோம்
- சோலாங் வேலி ▶ 13:48
இந்த சோலாங் வேலிங்கிறது மணாலி சிட்டி பக்கத்துல இருக்குற ஸ்னோ ஃபால் அதிகமா வர இடம்
- ஹடிம்பா கோவில் ▶ 18:21
இப்ப நாங்க ஹரிபாட் டெம்பிள்க்கு தான் போயிட்டு இருக்கோம் அடிம்பா டெம்பிள் ரைட் ரைட்டா அடிம்பா டெம்பிள்க்கு தான் போயிட்டு இருக்கோம்
- வன்விகார் நேஷனல் பார்க் ▶ 20:34
அடுத்ததா மால் ரோடுக்கு ரொம்ப பக்கத்துல இருக்கிற வன்விகார் நேஷனல் பார்க் அதாவது மணாலியுடைய ஜூக்கு கிளம்பினோம்
- டிபெட்டியன் பஜார் ▶ 21:20
மால் ரோடு போற வழியில லெப்ட் சைடுல ஒரு மிகப்பெரிய பஜார் இருக்குது அந்த பஜாரோட நேம் டிபெட்டியன் பஜார்
- ரோட்டாங் பாஸ் ▶ 32:25
அதே மாதிரி ரோட்டாங் பாஸ் இப்போதைக்கு ஓபன் ஆகாது மே மாசத்துக்கு மேலதான் ஓபன் ஆகும்
- வசிஷ்டா கோவில் ▶ 32:50
ஆன் தி வேலை தான் வசிஷ்டா டெம்பிள் ஜோகினி வாட்டர் ஃபால்ஸ் எல்லாம் இருக்குது
- ஜோகினி வாட்டர் ஃபால்ஸ் ▶ 32:50
ஆன் தி வேலை தான் வசிஷ்டா டெம்பிள் ஜோகினி வாட்டர் ஃபால்ஸ் எல்லாம் இருக்குது
- மனு கோவில் ▶ 33:05
இந்த மனு டெம்பிள் நேத்துக்கு ஈவினிங் நம்ம பார்த்த ஹடிம்பா டெம்பிள்ல இருந்து ஜஸ்ட் 2 km டிஸ்டன்ஸ்ல தான் இருக்குது
- கசோல் ▶ 33:24
இங்க இருந்து 80 km டிஸ்டன்ஸ்ல கசோல்னு ஒரு ஃபேமஸான டூரிஸ்ட் பிளேஸ் இருக்குது
- மணிகரன் டெம்பிள் ▶ 33:29
அதுக்கு பக்கத்துல இருக்குற மணிகரன் டெம்பிள் அதுல இருக்குற ஹாட் ஸ்பிரிங்ஸ் இது எல்லாமே வேர்ல்ட் ஃபேமஸ்