PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Pollachi to Parambikulam TNSTC Bus Travel | Terrific Bus Route Via Anaimalai Tiger Reserve, Top Slip

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Pollachi to Parambikulam TNSTC Bus Travel | Terrific Bus Route Via Anaimalai Tiger Reserve, Top Slip

Places in this video

  1. பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் ▶ 0:06

    காலங்காத்தால 5:30 மணிக்கு பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க

  2. ஆனைமலை புலிகள் காப்பகம் ▶ 0:17

    இது ஃபுல்லாவே வந்து ஆனமலை புலிகள் காப்பகத்துக்குள் இருக்கிற ஒரு செம பியூட்டிபுல்லான ரிசர்வ் பாரஸ்ட்

  3. மாசாணி யம்மன் கோவில் ▶ 3:52

    ஆனமலை மாசாணி யம்மன் கோவில் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க

  4. ஆழியாறு ▶ 7:01

    நான் ஆழியார் ரிவர் சொன்னேன்ல பரம்பிகுளம் ஆழியார் ப்ராஜெக்ட்ல இருந்து வர்ற ஆறு இதுதாங்க

  5. ஆனைமலை டவுன் ▶ 8:36

    ஒரு 2 கிலோமீட்டர்தான் நம்ம ஆனமலை டவுன் ரீச் பண்ணிடுவோம்

  6. வேட்டைக்காரன் புதூர் ▶ 12:56

    இப்ப நம்ம கிராஸ் பண்ணிட்டு இருக்கறது வேட்டைக்காரன் புதூர் அப்படிங்கிற ஒரு கிராமம்

  7. சேத்துமடை ▶ 13:17

    அடுத்து சேத்து மடைன்னு ஒரு குட்டி கிராமம் இருக்கும்

  8. டாப் ஸ்லிப் ▶ 24:54

    நம்ம மலை மேல வந்தாச்சுங்க. டாப் ஸ்லீப் டைகர் ரிசர்வுக்குள்ள நம்ம ஃபாரெஸ்ட் ஆபீஸ் எல்லாம் இருக்குற இடத்துல வந்தாச்சு

  9. பரம்பிக்குளம் டைகர் ரிசர்வ் ▶ 26:32

    நாம கேரளா பாரஸ்ட்க்குள்ள ரீச் ஆயிடுவோங்க பரபிகுளம்

Cities in these videos

Pollachi · Anaimalai · Palakkad