கேட்டதை தரும் திருகோஷ்டியூர் பெருமாள் கோவில் பயண வழிகாட்டி / 2026
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவில் ▶ 0:00
பெருமாளோட மந்திரமான ஓம் நமோ நாராயணா அப்படின்ற மந்திரம் உருவான இடத்தில் தான் நம்ம இருக்கோம்
- நம்பி மண்டபம் ▶ 2:15
கோவிலோட லெஃப்ட் சைடுல நம்பி மண்டபம் அப்படின்னு சொல்லிட்டு இருக்கு... ஏசி ரூம் 2000 ரூபாய்ல இருந்து ஸ்டார்ட் ஆகுது
- ராமானுஜர் வீடு ▶ 6:04
ராமானுஜர் வாழ்ந்த வீடு வந்து இதுதான். சோ இங்கதான் ராமானுஜர் இருந்துருக்காங்க
- ராமானுஜர் தரிசன இடம் (₹20 டிக்கெட்) ▶ 7:39
வெறும் ₹20 டிக்கெட்ல ராமானுஜர் ஓம் நமோ நாராயணான்ற மந்திரத்தை சொன்ன அந்த இடத்தை பார்க்கலாம்
- நரசிம்மா அவதார சிலைகள் (வெளி பிரகாரம்) ▶ 7:55
வெளிப்பிரகாரத்தை சுத்தி வரையில நரசிம்மா அவதாரம் வந்து ரெண்டு சிலை இருக்கும்
- மகாமேக கிணறு ▶ 8:10
மகாமேக கிணறு அப்படிங்கிற ஒரு கிணறு இருக்கும்... அந்த கிணற்றுல கங்கை பொங்கி பெருமாள் வந்து காட்சி கொடுத்தாரு
- கோவில் குளம் (தெப்ப திருவிழா) ▶ 8:58
இந்த கோவில்ல தெப்ப திருவிழா மாசி மாசம் தெப்ப திருவிழா ரொம்ப பிரசித்தி பெற்ற தெப்ப திருவிழா