விஜயவாடா உண்டவல்லி குகைகள் | Exploring Undavalli Caves: A Complete Day Trip from Vijayawada
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- பண்டிட் நேரு பஸ் ஸ்டாண்ட் ▶ 0:07
விஜயவாடா பிஎன்பிஎஸ் பஸ் ஸ்டாண்ட்... பண்டிட் நேரு பஸ் ஸ்டாண்ட்
- அமரேஸ்வரா கோயில் ▶ 1:37
பழைய அமராவதி சிட்டியில் இருக்கிற அமரேஸ்வரா டெம்பிள்
- அமராவதி ▶ 1:37
பழைய அமராவதி சிட்டியில் இருக்கிற அமரேஸ்வரா டெம்பிள் புத்தா ஸ்டாச்சு மகாஸ்தூபம் இதெல்லாமே பார்த்திருந்தோம்
- புத்தா ஸ்டாச்சு மகாஸ்தூபம் ▶ 1:48
புத்தா ஸ்டாச்சு மகாஸ்தூபம் இதெல்லாமே பார்த்திருந்தோம்
- கிருஷ்ணா நதி ▶ 2:40
கிருஷ்ணா நதிக்கரையில பியூட்டிபுல்லான சைட்ல லொக்கேட் ஆயிருக்கும்
- கனகதுர்கா கோயில் ▶ 3:12
நம்ம விஜயவாடாவோட காவல் தெய்வமான கனகதுர்கா டெம்பிள் பார்த்தோம்
- பிரகாசம் பேரேஜ் தடுப்பணை ▶ 3:12
அதுக்கு பக்கத்துல இருக்கற பிரகாசம் பேரேஜ் தடுப்பனை
- பவானி ஐலாண்ட் ▶ 3:27
அதுல வந்து பவானி ஐலாண்ட்ன்னு ஒன்னு இருக்குங்க
- போம் பார்க் ▶ 3:34
அதுக்கு வந்து நம்ம போம் பார்க்ல இருந்து போட்டிங் போயிட்டு வந்தோம்
- உண்டவல்லி குகைகள் ▶ 10:24
வெல்கம் டு உண்டாவல்லி கேவ்ஸ் மக்களே இதுதான் என்ட்ரன்ஸ்ங்க
- அஜந்தா குகைகள் ▶ 28:56
மகாராஷ்டிரால இருக்கற அஜந்தா அண்ட் எல்லோரா கேவ்ஸ் தாங்க
- எல்லோரா குகைகள் ▶ 28:56
மகாராஷ்டிரால இருக்கற அஜந்தா அண்ட் எல்லோரா கேவ்ஸ் தாங்க