[MUST WATCH] Exploring Kurangani Hill | Secret Heaven in Theni | Waterfall, Hill View Points & More
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- குரங்கணி ▶ 0:09
நாம் இப்போ தேனி டிஸ்ட்ரிக்ட்ல இருக்கற குரங்கணி அப்படிங்கிற ஊர்ல இருக்கோங்க
- போடிநாயக்கனூர் ▶ 0:17
போடிநாயக்கனூர்ல இருந்து குரங்கணி வரைக்கும் வந்தோம்
- கொழுக்கு மலை ▶ 1:08
மேலதான் வந்து உங்களுக்கு டாக் ஸ்டேஷன் கொழுக்கு மலை எல்லாம் இருக்குங்க
- அக்கா டீ ஸ்டால் ▶ 2:16
இங்க அக்கா டீ ஸ்டால் இருக்கு பிரேக்பாஸ்ட் எல்லாம் இருக்கும்
- கொட்டக்குடி ▶ 2:56
இங்க இருந்து கொட்டாக்குடி அப்படிங்கிற ஒரு ஊர் இருக்கு
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குரங்கணி ▶ 3:28
நம்ம குரங்கணி ஊர்ல பாத்தீங்கன்னா ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி இருக்கு
- நலவாழ்வு மையம், குரங்கணி ▶ 3:28
இங்க பாருங்க நலவாழ்வு மையம் ஹெல்த் அண்ட் வெல்னஸ் சென்டர் குரங்கணி தேனி மாவட்டம்
- குரங்கணி சிறு அருவி ▶ 4:32
இங்க ஒரு குட்டி பாபால்ஸ் இருக்கு
- மூணார் ▶ 6:36
மேல முன்னார் ரூட்ல போயிட்டுதான் டாப் ஸ்டேஷன் மலைக்கு வர முடியும்
- தமிழ்நாடு வனத்துறை சோதனைச் சாவடி, குரங்கணி ▶ 8:19
பாரஸ்ட் செக் போஸ்ட் அங்க ஒன்னு இருக்குன்னு நினைக்கிறேன்
- குரங்கணி அருவி ▶ 10:00
நம்ம குரங்கணி வாட்டர்பால் சரியா செமையா இருக்கா
- வைகை அணை ▶ 13:16
இதெல்லாம் போய் வைகை டேம்ல தான் கலக்கும்னு நினைக்கிறேன்
Cities in these videos
Kurangani · Bodinayakanur · Kolukkumalai · Kottakudi · Munnar · Theni