PlaceTubeThe places in YouTube travel videos, on a map

அயோத்தி - இராம ஜென்ம பூமி தரிசனம் 2026 | Kasi Yatra | Ayodhya Complete Guide | #ayodhya

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

அயோத்தி - இராம ஜென்ம பூமி தரிசனம் 2026 | Kasi Yatra | Ayodhya Complete Guide | #ayodhya

Places in this video

  1. அயோத்தி தாம் ரயில் நிலையம் ▶ 3:24

    நம்ம அயோத்தி தாம் ரயில்வே ஸ்டேஷன் வந்து இறங்கியாச்சுங்க

  2. சரயு நதி ▶ 5:39

    அதுதான் சராயு ரிவர். நீங்க சம்மர்ல இங்க வந்தீங்கன்னா ரெப்ரஷ்மெண்ட்டக்கு ஆத்துலயே குளிச்சிக்கலாம்

  3. ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் ▶ 9:17

    மேற்கொண்டு ஒரு 10 நிமிஷம் வாக்கிங்லயே நாங்க ராமர் கோயிலோட என்ட்ரன்ஸ்க்கு வந்துட்டோம்

  4. ஹனுமன் கர்கி கோயில் ▶ 17:43

    ஹனுமன் கோவில் வந்து நம்ம ராமர் கோவில் தரிசனம் முடிச்சிட்டு வெளியில வந்ததுக்கு அப்புறமா ஒரு 300 மீட்டர் லெப்ட் சைடுல போகணும்னு சொல்லி இருக்கறாங்க

  5. தசரத் மகால் ▶ 20:36

    ஸ்ட்ரைட்டா இருக்கறது தசரதர் கோட்டைங்க வாங்க போய் உள்ள பார்க்கலாம்

  6. கனக் பவன் ▶ 22:44

    இங்க இந்த தசரதர் கோட்டை மட்டும் இல்லாம பக்கத்துலேயே கனக்பவன்னு ஒரு பேலஸ் இருக்கு

  7. நயா சரயு காட் ▶ 23:00

    தசரத் கோட்டையில இருந்து ஒரு 2 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல நயா சராயு கார்ட் அதாவது சராயு நதிக்கரை இருக்குதுங்க

Cities in these videos

Ayodhya