✨Top Mahabaleshwar Tourist Places in Tamil 🌄 Near Pune | Must Visit Spots! - Lifeofnaan travel vlogs
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- மகாபலீஸ்வர் ▶ 0:00
இந்தியாவோட காலிபோர்னியான்னு சொல்ற மகாபலீஸ்வர்
- மகாபலீஸ்வர்-பூனே சாலை சுரங்கப்பாதைகள் ▶ 0:51
ரோடு எல்லாம் செம த்ரில்லிங்கா இருக்குங்க டனல்ஸ் எல்லாம் வரும்
- பாராகிளைடிங் பாயிண்ட் ▶ 1:22
உங்களுக்கு பேராகினிக்காகவே தனியா ஒரு இடம் வந்து விட்டுருப்பாங்க
- பிலார் வாட்டர் ஃபால்ஸ் ▶ 2:41
பிலார் வாட்டர் ஃபால்ஸ்னு சொல்லிட்டு ஒரு பாயிண்ட் இருக்குங்க
- பார்சிவ் வியூ பாயிண்ட் ▶ 3:10
ரைட் சைடுலயே பாரிஸ் பாயிண்ட்ன்னு சொல்லி இருக்குங்க
- மேப்பிள் கார்டன் ▶ 3:42
ஒன் ஆஃப் தி ஃபேமஸ் பிளேஸ் பார்த்தீங்கன்னா மார்க்கோ கார்டன்ங்க
- எம் கபே ▶ 4:13
இங்க எம் கபே அப்படின்னு சொல்லிட்டு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்குங்க
- லிங்கமாலா வாட்டர்ஃபால்ஸ் ▶ 4:53
லிங்கமாலா வாட்டர்ஃபால்ஸ் தாங்க இந்த வாட்டர்ஃபால்ஸ் வந்து ஒன் ஆஃப் தி டாலஸ்ட் வாட்டர்ஃபால்ஸ்
- மகாபலீஸ்வர் நைட் மார்க்கெட் ▶ 6:17
நைட் மார்க்கெட் இருக்குங்க அங்க போங்க அது உண்மையிலேயே வந்து ஷாப்பிங்க்கு பெஸ்ட் பிளேஸ்ங்க
- வீனா லேக் ▶ 6:35
செகண்ட் டே வந்து நான் வீனா லேக் வந்து போயிருந்தேங்க
- கேட்ஸ் பாயிண்ட் ▶ 7:07
நான் போனதுதாங்க கேட்ஸ் பாயிண்ட் இது வந்து உண்மையிலேயே ஒன் ஆஃப் தி பெஸ்ட் பிளேஸ்ங்க
- எலிபன்ட் வியூ பாயிண்ட் ▶ 7:23
இதே இடத்துலதாங்க இந்த எலிபன்ட் வியூ பாயிண்ட் சொல்லி இருக்கு