Ep. 9 Driving to Goa by Car: A Complete Travel Plan & Tips - 2024 Plan & Budget | Goa Summer Tales
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஓஸ்ரான் பீச் ▶ 3:22
ஃபர்ஸ்ட் ஸ்பாட் நாங்க போனது வந்து ஓஸ்ரான் பீச் அப்படின்னு சொல்லி ஒரு பீச் இருக்கு இது வந்து ஒரு சீக்ரெட் பீச்
- வாகேட்டர் பீச் ▶ 3:45
நெக்ஸ்ட் வந்து பாத்தீங்கன்னா வேகட்ட பீச் அப்படின்னு சொல்லி பக்கத்துலயே இருக்கு அந்த பீச்சும் போயிட்டு அதுவும் பார்த்துட்டோம்
- சிவாஜி சிலை, வாகேட்டர் ஹில் டாப் ▶ 4:02
அது பக்கத்துல அந்த சிவாஜி ஸ்டாச்சு இருக்கும் அதுக்கு சீ அந்த சிவாஜி ஸ்டாச்சு இருக்குற இடம் பேரு வந்து வேகட்டார் ஹில் டாப்னு நினைக்கிறேன்
- சப்போரா போர்ட் ▶ 4:41
வேகாட்டார் பீச் பார்த்து முடிச்ச உடனே நாங்க வந்து போன இடம் வந்து சப்போரா போர்ட்
- கேண்டோலிம் பீச் ▶ 5:53
ஈவினிங் டைம் ஒரு 4 ஓ கிளாக் மேல கேண்டோலிம் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அந்த ஏரியால இந்த கேண்டோலிம் பீச் இருக்கு
- சிங்கரம் போர்ட் ▶ 6:09
சிங்கரம் பீச் சிங்கரம் போர்ட் அப்புறம் லோவர் அகோடா போர்ட் இது மூணுத்துக்கும் பக்கத்து பக்கத்துலயே தான் இருக்கும்
- சிங்கரம் பீச் ▶ 6:13
ஒரு 4:30 அந்த மாதிரி டைம்க்கு சிங்கரம் பீச் சிங்கரம் போர்ட் அப்புறம் லோவர் அகோடா போர்ட் இது மூணுத்துக்கும் பக்கத்து பக்கத்துலயே தான் இருக்கும்
- லோவர் அகோடா போர்ட் ▶ 6:15
சிங்கரம் போர்ட் அப்புறம் லோவர் அகோடா போர்ட் இது மூணுத்துக்கும் பக்கத்து பக்கத்துலயே தான் இருக்கும்
- தாஜ் அகோடா ஹோட்டல் ▶ 6:26
அது பக்கத்துல தாஜ் ஹோட்டல் பார்த்தோம் ஆமா தாஜ் தாஜ் அகோடா அப்படின்னு சொல்லி ஒரு ஹோட்டல்ங்க
- பாகா பீச் ▶ 6:36
பாகா பீச்சுக்கு கோவா போனா பாகா பீச் போகாம யாருமே வரமாட்டாங்க செம்ம பார்ட்டி பிளேஸ்
- கேலங்கூட் பீச் ▶ 6:47
பாகா பீச் பக்கத்துலயே கேலங்கூட் பீச்ன்னு இருக்கு இந்த ரெண்டு பீச்லயும் என்ன ஸ்பெஷாலிட்டின்னா பீச் ஓரமாவே நிறைய ரெஸ்டாரண்ட்ஸ் கேபேஸ் எல்லாம் இருக்கும்
- டீஸ் ஸ்ட்ரீட் (டிட்டோஸ் லேன்) ▶ 6:57
பாகா பீச்லயே ரொம்ப இம்பார்ட்டன்ட்டான ஒரு ஸ்ட்ரீட் வந்து டீஸ்ல இருந்தது அந்த ஸ்ட்ரீட்ல தான் நிறைய கிளப்ஸ் எல்லாம் இருக்கு
- தோனாபாலா வியூ பாயிண்ட் ▶ 7:31
அதுல ஒரு இடம்தான் தோனாபாலா வியூ பாயிண்ட் அங்க வந்து ரெண்டு ரிவர் ஜாயின் ஆகுது அங்க ஒரு மானுமென்ட் இருந்தது
- அப்பர் அகோடா போர்ட் ▶ 7:56
தோனாபாலா வியூ பாயிண்ட் போனதுக்கு அப்புறம் அப்பர் அகோடா போர்ட் அப்படின்னு சொல்லிட்டு ஒரு போர்ட்டுக்கு போயிருந்தோம்
- மாண்டவி ரிவர் சன்செட் க்ரூஸ் ▶ 9:21
ஃபர்ஸ்ட் பாயிண்ட் எங்க போனோம்னா சன்செட் ஹூஸ்க்கு போனோம் அது பார்த்தீங்கன்னா மாண்டவி ரிவருக்கு மேல ஒரு ஷிப் நல்லா என்டர்டைன்மெண்ட்டா இருந்தது
- மாண்டவி ரிவர் கேசினோ ▶ 9:37
நாங்க ஸ்ட்ரைட்டா காசினோக்கு போயிட்டோம் அந்த மாண்டி ரிவர்ல நடுவுல ஒரு ஷிப் இருக்கும் அதுலதான் கேசினோ இருக்கு
- கோல்வா பீச் ▶ 10:20
சவுத் கோவால எங்கதான் பார்க்கலாம்னு சொல்லிட்டு கோல்வா பீச் பக்கத்துல ஒரு ரிசார்ட் இருக்கு அங்க ஸ்டே பண்ணி கோல்வா பீச் போய் பார்த்தோம்
- ஸ்னோ வேர்ல்ட் கோவா ▶ 10:42
நெக்ஸ்ட் வந்து பாகா பீச் பக்கத்துல இருக்கு ஸ்னோ வேர்ல்ட் அப்படின்னு சொல்லி ஒரு அதாவது சென்னையில வந்து ஸ்னோ கிங்டம் இருக்கு பாத்தீங்களா விஜிபி ஸ்னோ கிங்டம் அந்த மாதிரி ஒரு இடம்
- அஞ்சுனா பீச் ▶ 10:50
ஃபர்ஸ்ட் பார்த்தீங்கன்னா வேகாட்டார் ஏரியால அஞ்சுனா பீச் அப்படின்னு சொல்லி ஒரு பீச் இருந்தது
- ஆரம்போல் பீச் ▶ 11:05
ஆரம்போல் அப்படின்னு சொல்லி நார்தன் மோஸ்ட் பார்ட் ஆஃப் குளோவால ஆரம்போல் பீச்ன்னு ஒன்னு இருக்கும் ஆரம்போல் பீச்னா ரஷ்யன் பீச்ன்னு சொல்லுவாங்க
- மார்க் ஜிம் பீச் ▶ 11:18
அது பக்கத்துலயே மார்க் ஜிம் பீச்ன்னு சொல்லி ஒரு பீச் இருக்கு இந்த இடத்துல வந்து டர்ட்டில் பிரீடிங் பண்ணுவாங்க
- திவார் ஐலாண்ட் ▶ 11:27
நெக்ஸ்ட் வந்து திவார் ஐலாண்ட் அப்படின்னு சொல்லி ரொம்ப சூப்பரா இருக்கும் அந்த ஐலாண்ட் ரொம்ப பீஸ்புல்லா இருக்கும்
- பெசிலிக் ஆஃப் பாம் ஜீசஸ் ▶ 11:30
ஓல்ட் கோவால ஒரு சர்ச் இருக்கு பெசிலிக் ஆஃப் பாம் ஜீசஸ்
- சஹாகாரி ஸ்பைஸ் ஃபார்ம் ▶ 11:42
ஒரு ஸ்பைஸ் ஃபார்ம் இருக்கு சஹாகாரி ஸ்பைஸ் ஃபார்ம் அப்படின்னு சொல்லி போண்டா அப்படின்ற இடத்துல இருக்கு
- மங்கேஷ் டெம்பிள் ▶ 11:45
அந்த இடத்துலயும் ஒரு ரெண்டு மூணு கோவில் இருக்கு திருப்பதி பாலாஜி கோவில் இருக்கு அப்புறம் மங்கேஷ் டெம்பிள்னு ஒன்னு இருக்கு
- நாராயணி மஹால்சா நாராயணி டெம்பிள் ▶ 12:00
அப்புறம் ஒரு நாராயணி மஹல்சா நாராயணி டெம்பிள்னு இருக்கு இது எல்லாமே வந்து அந்த ஸ்பைஸ் ஃபார்ம் பக்கத்துலயே தான் இருக்கு
- மிராமர் பீச் ▶ 12:00
கனாஜி சிட்டிக்குள்ள மிராமர் பீச் அப்படின்னு சொல்லி ஒரு பீச் இருக்கு
- போனோஸ் (ஃபொன்டெய்ன்ஹாஸ்) ▶ 12:11
அப்புறம் போனோஸ் அப்படின்னு சொல்லி ஒரு ஏரியா போர்ச்சுகீஸ் ஏரியா இருக்கு அதுவும் ரொம்ப சூப்பரா இருக்கும் அந்த போர்ச்சுகீஸ் பில்டிங்ஸ் எல்லாம் இருக்கும்
- 18 ஜூன் ரோடு ▶ 12:20
இந்த 18 ஜூன் ரோடு அதுவும் நான் எக்ஸ்ப்ளோர் பண்ணனும்னு நினைச்சாலும் பண்ண முடியாது லாஸ்ட் லாஸ்ட் இயர் தான போனோம்
- ஆர்வலம் வாட்டர்ஃபால்ஸ் ▶ 12:31
ஒன்னு வந்து ஆர்வலம் வாட்டர்ஃபால்ஸ் இன்னொன்னு வந்து தூத் சாகர்
- தூத் சாகர் ▶ 12:49
இன்னொன்னு வந்து தூத் சாகர் தூத் சாகர் சம்மர் டைம்ல கண்டிப்பா இருக்காது
Cities in these videos
Vagator · Chapora · Candolim · Sinquerim · Baga · Calangute · Dona Paula · Panaji · Colva · Anjuna · Arambol · Morjim · Divar · Old Goa · Ponda · Bicholim · Mollem