PlaceTubeThe places in YouTube travel videos, on a map

அமர்நாத் யாத்திரை - Complete Guide | Registration, Route & Budget|Pahalgam & Baltal Route #amarnath

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

அமர்நாத் யாத்திரை - Complete Guide | Registration, Route & Budget|Pahalgam & Baltal Route #amarnath

Places in this video

  1. அமர்நாத் குகைக் கோயில் ▶ 3:06

    இந்த அமர்நாத்ங்கறது சுமார் 5000 வருடத்துக்கு முந்தைய பழமையான ஒரு குகை கோயில்

  2. ஜம்மு ரயில்வே நிலையம் ▶ 4:58

    இதுவே ட்ரெயின்ல வர மாதிரி இருந்தா ஜம்மு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருக்கணும்

  3. பகவதி நகர் யாத்திரை நிவாஸ் ▶ 13:19

    யாத்ரா நிவாஸ் பகவதி நகர்ல இருக்கு இல்லையா அங்கேயும் பேஸ் கேம்பான பஹல்கம் அண்ட் பால்டாலையும் ஸ்ரீநகர் ஏர்போர்ட்லயும் கூட கிடைக்கும்

  4. பகவதி நகர் லங்கர் ▶ 17:40

    இந்த யாத்திரா நிவாஸ்லயே கிளாக்ரூம் பெசிலிட்டியும் இருக்குது... இங்க யாத்திரி நிவாஸ் உள்ளாரயே உங்களுக்கு வந்துட்டு டைனிங்கும் இருக்குது

  5. பகவதி நகர் வெளி லங்கர் ▶ 18:13

    அதை விட்டு நீங்க வெளியில வந்தீங்க அப்படின்னாக்க இங்கயே வந்துட்டு லங்கர் இருக்குது. ஆனா இங்க வந்துட்டு கொஞ்சம் நிறைய வெரைடீஸ் வச்சிருக்காங்க

  6. பகல்கம் ▶ 25:06

    ஹர் ஹர் மகாதேவ் நம்ம இப்போ பெல்கம் வந்தாச்சு

  7. பகல்கம் பேஸ் கேம்ப் ▶ 27:12

    இந்த பெயல்கம் பேஸ் கேம்ப்ல ரெண்டு விதமான டென்ட் ரெண்ட் கிடைக்குது

  8. பகல்கம் லங்கர் ▶ 28:48

    ஓகே பெஹல்கோடைய லங்கருக்கு இப்ப வந்தாச்சு. எப்படியும் நிறைய வெரைடீஸ் இருக்கும் உள்ள

  9. சந்தன்வாடி ▶ 31:08

    ஓகே நாங்க சந்தன்வாடி வந்தாச்சு. இங்க கார் விட்டு ஒரு ஒரு அட்வென்சரான ஒரு பயணத்துல நாங்க கார விட்டு இறங்கியாச்சு

  10. சந்தன்வாடி லங்கர் ▶ 32:15

    ஓகே இப்ப இங்க ஒரு லங்கர் இருக்குது. நம்ம போயிட்டு முதல்ல சாப்பிட்டுட்டு அதுக்கு அப்புறமா நடக்க ஆரம்பிக்கலாம்

  11. பிசு டாப் ▶ 35:49

    அமர்நாத் யாத்திரையுடைய செகண்ட் வியூ பாயிண்ட்டான பிசு டாப்கு தான் நாம இப்ப வந்திருக்கோமே

  12. பிசு டாப் லங்கர் ▶ 36:21

    ஆக்சுவலா சந்தன்வாடிக்கு அடுத்ததா இந்த பிசு டாப்ல தான் நல்ல லங்கரும் இருக்குது

  13. ஜோஜிபால் ▶ 37:12

    ஒரு பெரிய லாங் வாக்குக்கு அப்புறம் அட் லாஸ்ட் நம்ம அமர்நாத் யாத்தாவுடைய தர்ட் பாயிண்ட்ான ஜோர்ஜி பாலக்கு தான் வந்திருக்கோமே

  14. நாக்கோட்டி கேம்ப் ▶ 39:06

    முதல் சோதனை சேஷ்னாக்கு முன்னாடி இருக்கற நாக்கோட்டி கேம்ப் வரைக்கும்

  15. சேஷ்நாக் ▶ 41:01

    நாங்க வந்து நேத்தே நைட் ஒரு 7 ஓ கிளாக் இருக்கும் சேஷ்நாக் வந்தாச்சு

  16. மகாகணன் டாப் (எம்ஜி டாப்) ▶ 43:00

    இந்த அமர்நாத் யாத்திரால ரொம்பவே டப்பான வாக்கிங் ஏரியா எதுன்னு பாத்தீங்கன்னா இந்த எம்ஜி டாப்னு சொல்லப்படுற மகாகணன் டாப் தான்

  17. வாவல் டாப் ▶ 45:31

    அட்லாஸ்ட் நம்ம வந்து வவல் டாப் ரீச் பண்ணியாச்சு. இன்னும் எம்ஜி டாப்கு 1 கிலோமீட்டர் தான் இருக்குது

  18. வாவல் டாப் லங்கர் ▶ 45:47

    இந்த வாவல் டாப்லயும் ஒரு லங்கர் பெசிலிட்டி இருக்கு. இங்க ரெஸ்ட்ரூம் பெசிலிட்டி இருக்கு

  19. போஸ்பத்திரி ▶ 47:01

    இதுக்கப்புறம் போஸ்பத்ரின்னு ஒரு ஏரியா இருக்கு. அதுக்கு 2 கிலோமீட்டர் நம்ம இன்னும் நடந்து போக வேண்டியது இருக்கு

  20. போஸ்பத்திரி லங்கர் ▶ 48:05

    இங்க லங்கர் இருக்குது. போயிட்டு லைட்டா சாப்பிட்டுட்டு அடுத்தது இங்க இருந்து பஞ்சதரணி கேம்புக்கு தான் போகணும்

  21. பஞ்சதரணி ▶ 50:07

    பைனலா இன்னைக்கு இந்த யாத்திரையோடைய லாஸ்ட் பாயிண்ட்டான பஞ்சதரணி பேஸ் கேம்புக்கும் வந்தாச்சு

  22. சங்கம் டாப் ▶ 54:09

    ஒரு வழியா ரொம்ப சிரமப்பட்டு இந்த யாத்திரா உடைய கடைசி பாயிண்ட்டான சங்கம் டாப்கு வந்தாச்சு

  23. காளி மாதா கோயில் ▶ 1:00:19

    இந்த இடத்துல கரெக்டா காளி மாதத்தாவோட டெம்பிள்னு இருக்கும். அந்த இடத்துக்கு நேரா நின்னு பாத்தீங்கன்னா உங்களுக்கு குகையோட ஃபர்ஸ்ட் வியூவும் தெரியும்

  24. பிராரி மார்க் ▶ 1:00:54

    இந்த பிரரி மார்க் ரீச் ஆகுறதுக்கு ஒரு ஹா2 கிலோமீட்டக்கு முன்னாடியே குதிரை பாதையும் நடந்து போற பாதையும் மெர்ஜ் ஆயிடுச்சு

  25. ரயில் பத்திரி ▶ 1:04:24

    நாங்க சுமார் 10 மணிக்கெல்லாம் ரயில் பத்திரி ரீச் ஆகி இங்க இருக்கற லங்கர்ல தான் எங்களோட டின்னர சாப்பிட்டோமே

  26. டொமைன் ▶ 1:05:13

    எஸ் நாம இப்போ டொமைன் பேஸ் கேம்புக்கு வந்தாச்சு இந்த இடத்துல நம்மளுடைய ஆர்எப் ஐடி கார்ட சப்மிட் பண்ணிட்டு தான் போகணும்

  27. பால்டால் ▶ 1:05:59

    ஓகே பால்டால் வந்துட்டோம். அடுத்து என்ன பண்றது? பால்டால் வந்த உடனே பால்டால் மிலிட்ரி கேம்ல ஒன் மினிட் ஸ்டே ஆகணும்

Cities in these videos

Anantnag · Jammu · Pagalkam · Chandanwadi · Ganderbal