Kumta To Yana Caves Bus Trip | NWKRTC Bus Travel Via Most Scenic Western Ghats | MUST TRY route
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கும்தா ▶ 0:05
உத்தர கர்நாடகால இருக்கிற கும்தா அப்படிங்கிற டவுன்ல இருக்கோம்
- கும்தா பஸ் ஸ்டாண்ட் ▶ 0:18
கும்தா பஸ் ஸ்டாண்ட்ல இருந்து யானா கேவ்ஸ் வரைக்கும் போறதுக்கு பஸ் இருக்குங்க
- யானா கேவ்ஸ் ▶ 0:18
யானா கேவ்ஸ் ட்ரெக்கிங் வந்து செம சூப்பரா இருக்கும் கோகரனா பக்கத்துல
- மேற்கு தொடர்ச்சி மலைகள் ▶ 3:49
பாதி தூரத்துக்கு மேல நம்ம எவர்கிரீன் பாரஸ்ட் நம்ம மேற்கு தொடர்ச்சி மலைகளோட அப்படியே சூப்பரான ஒரு ரூட்லதான் நம்ம டிராவல் பண்ண போறோம்
- கோகர்ணா ▶ 4:49
கோகரனா பக்கத்துல
- அகனாசினி ஆறு ▶ 6:32
இங்க பாருங்க மக்களே சூப்பரான ஒரு ரிவர் வர் ஓடுது அப்பா கண்கொள்ளா காட்சியா இருக்குங்க
- கார்வார் ▶ 8:18
கார்வாரு கோகர்னா கும்தா கார்வாருனா ஆ நம்ம கோவா, கர்நாடகா பார்டர்ல இருக்குற டவுன்ங்க
- சிர்சி ▶ 8:19
கிட்டத்தட்ட 25 km கும்தால இருந்து நீங்க சிரிசியில இருந்து அதாவது மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அந்த பக்கம் இருந்து வரணும்னா 40 km
- முருதேஸ்வர் ▶ 8:49
ஹொன்னாவர், முருதேஷ்வர் இந்த மாதிரி நிறைய டவுன்ஸ் எல்லாம், செம்ம பியூட்டிஃபுல்
- ஹொன்னாவர் ▶ 8:49
ஹொன்னாவர், முருதேஷ்வர் இந்த மாதிரி நிறைய டவுன்ஸ் எல்லாம், செம்ம பியூட்டிஃபுல்
- யானா கிராஸ் பஸ் ஸ்டாப் ▶ 9:06
யானா கிராஸ் அப்படின்னு ஒரு பஸ் ஸ்டாப் இருக்குமாங்க. அங்க இறங்குனீங்கன்னா ஹாப் கிலோமீட்டர்ல நீங்க யானா கேவ்ஸ் ரீச் பண்ணிரலாம்
- பைரவேஸ்வர ஷிகாரா ▶ 9:59
அந்த ரெண்டு மலையில ஒரு மலைக்கு வந்து பைரவேஸ்வரா ஷி சிகாரான்னு பேர் வச்சிருக்காங்களாம்
- மோகினி ஷிகாரா ▶ 10:06
இன்னொரு மலைக்கு வந்து மோகினி ஷிகாரா அப்படின்னு பேர் வச்சிருக்காங்க
- விபூதி பால்ஸ் ▶ 16:05
யான கேவ்ஸ்ல இருந்து 8 கிலோமீட்டர்ல விபூதி பாபால்ஸும் இருக்கு
- மிர்ஜான் போர்ட் ▶ 16:14
கும்தால இருந்து கோகர்ணா போற வழியில மிர்ஜான் போர்ட்டம் இருக்கு