கொச்சி மெரைன் டிரைவ் | Kochi Marine Drive Waterfront | Boat & Ferry Rides, Shopping & Dining
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- மெரைன் டிரைவ் வாக்வே ▶ 0:00
இந்த வீடியோல நாம எர்ணாகுளம் பட்ஜெட்டில இருந்துன்னு மெரைன் டிரைவ் வாக்வே இருக்குங்க
- கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டேஷன் ▶ 1:07
பிரண்ட்லயே வந்து கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டேஷன் இருக்கும் ஓகேவா போட்ஜெட்டி பஸ் ஸ்டேஷன்
- எர்ணாகுளம் போட் ஜெட்டி ▶ 1:11
மெரைன் டிரைவ் ஹைவே வந்துட்டு இங்க வந்து போட் ஜெட்டி இருக்கு. எர்ணாகுளம் போட் ஜெட்டி இருக்கும்
- மில்மான் வீல்ஸ் ▶ 1:39
இங்க அவில் மில்க்னு ஒன்னு இருக்குங்க. பிரண்ட்ல வந்து நம்ம மில்மா அன் வீல்ஸ்ன்னு ஒரு கடை இருக்குங்க
- கொச்சின் ஹார்பர் ▶ 6:57
இது போட் செட்டிங்க போட் செட்டியில இருந்து நம்ம பார்க்கிற வியூ
- போர்ட் கொச்சி ▶ 7:16
ஆப்போசிட்லதான் வந்து போர்ட் கொச்சி இருக்கு தூரத்துல தெரியல லேண்ட் வந்து போர்ட் கொச்சி
- கொச்சி மியூசிக்கல் பவுண்டைன் ▶ 12:08
இங்க பாருங்க கொச்சி மியூசிக்கல் பவுண்டைன் இருக்கு. டிடிபிசி அருணாகுளம்
- வில்லிங்டன் தீவு ▶ 13:17
ஆப்போசிட்ல வந்து போர்ட் கொச்சி வில்லிங்டன் ஐலண்ட் இதெல்லாம் இருக்கு
- டிடி ஓசியானா மால் ▶ 15:43
இங்க பாத்தீங்களா டிடி ஓசியோனா மால்னு ஒன்னு இருக்குங்க. ஷாப்பிங் மாலா
- ஜாராஸ் கிச்சன் ▶ 19:03
இது வந்து ஒரு ரெஸ்டாரண்ட் ஜாராஸ் கிச்சன்
- ரெயின்போ ஐஸ்கிரீம் பார்லர் ▶ 21:47
இங்க ஒரு ஐஸ்கிரீம் பார்லரும் இருக்கு ரெயின்பரோ ஐஸ்கிரீம் பார்லர்னு
- ரெயின்போ பிரிட்ஜ் ▶ 21:54
இந்த பிரிட்ஜ்கக்கு பேரும் ரெயின்போ பிரிட்ஜ் தான்
- மைஜி பியூச்சர் ▶ 22:39
இந்த பக்கம் ஒரு ஷாப்பிங் மால் இருக்கு பாருங்க. மைஜி பியூச்சர்னு சொல்லிட்டு எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் அண்ட் ஹோம் அப்ளையன்சஸ் விக்கிற கடை
- மோர் அண்ட் மோர் ஷாப்ஸ் மரைன் மேச்சூஸ் ▶ 28:55
இங்க பாருங்க மோர் அண்ட் மோர் ஷாப்ஸ் மரைன் மேச்சூஸ் அப்படின்னு சொல்லிட்டு ஒரு கடை இருக்கு
- மினார் குரூஸ் டெர்மினல் ▶ 30:17
இங்க பாத்தீங்கன்னா மினார் குரூஸ் டெர்மினல் இருக்குங்க
- நியோ கிளாசிக் குரூஸ் அண்ட் டூர்ஸ் ▶ 32:43
டூரிசம் பெசிலிடேஷன் சென்டர் நியோ கிளாசிக் குரூஸ்ன்னு சொல்லிட்டு இங்கயும் வந்து பிரைவேட் போட் ஆபரேட்டர்ஸ் இருக்காங்க
- ஐஸ்பெர்க் ஐஸ்கிரீம் பார்லர் ▶ 38:09
ஐஸ்பெர்க்ன்னு சொல்லிட்டு ஒரு ஐஸ்கிரீம் பார்லர் இருக்கு
- மச்சூஸ் ரெஸ்டாரண்ட் ▶ 38:10
நிறைய ரெஸ்டாரண்ட்ஸ் எல்லாம் இருக்கு. மச்சூஸ் ரெஸ்டாரண்ட் இது. மீல்ஸ் பிரியாணி டீ ஸ்னாக்ஸ் இதெல்லாம் கிடைக்கும் போல
- சகாரா ராணி ▶ 39:10
ஓ ஆசம் சகாரா ராணிங்க இந்த போட்ட பேரு இதுலயும் வந்து டிஜே எல்லாம் இருக்கு
- கேரளா ஷிப்பிங் அண்ட் இன்லேண்ட் நேவிகேஷன் கார்பரேஷன் குரூஸ் டெர்மினல் ▶ 39:31
கவர்மெண்ட் ஆப் கேரளா அண்டர்டேக்கிங் குரூஸ் டெர்மினல் தான் இது
- ஹைகோர்ட் வாட்டர் மெட்ரோ டெர்மினல் ▶ 41:11
ஹைகோர்ட் ஜங்ஷன் இருக்குங்க மெட்ரோ வாட்டர் மெட்ரோ ஸ்டேஷன் இது வந்து நம்ம ஹைகோர்ட் மெட்ரோ பஸ் ஸ்டாப்
- கொச்சின் போட் கிளப் ▶ 43:27
இது வந்து கொச்சின் போட் கிளப் ஆபரேட் பண்ற குரூஸ் டெர்மினல்ங்க
- கிரீன் கார்டன் கேபே ▶ 43:48
கிரீன் கார்டன் கேபே மீல்ஸ் வந்து 80பீஸ்ங்க
- ஓசியானா அப்பார்ட்மெண்ட் ▶ 45:18
ஓசியானா இந்த அப்பார்ட்மெண்ட் பேரு