PlaceTubeThe places in YouTube travel videos, on a map

எர்ணாகுளம் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையம் | Ernakulam KSRTC Bus Stand - Facilities Explained

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

எர்ணாகுளம் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையம் | Ernakulam KSRTC Bus Stand - Facilities Explained

Places in this video

  1. எர்ணாகுளம் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையம் ▶ 0:00

    இப்ப நாம எங்க இருக்கோம்னா கொச்சின் எரர்ணாகுளம் கேஎஸ்ஆர்டிசி பஸ் டெர்மினல்ல தாங்க இருக்கோம்.

  2. அம்பாடி கேட்டரிங் ▶ 0:49

    பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல ஒரு டிபன்ஸ் சென்டர் நல்லா இருக்குங்க இங்க வந்து அம்பாடி கேட்டா இருக்கு

  3. ஹோட்டல் லூசியா ▶ 3:35

    ஸ்டே பண்றதுக்கு ஹோட்டல் லூசியா ஏசி அண்ட் நான் ஏசி ரூம்ஸ் இருக்கு பாருங்க.

  4. பிராட்வே சந்தை ▶ 3:51

    பஸ் ஸ்டாண்டுக்கு ஓரத்துல பாத்தீங்கன்னா உங்களுக்கு அந்த ப்ளூ கலர் ஸ்ட்ரீட் இருக்கு பாத்தீங்களா அது வந்து ஸ்ட்ரீட் ஸ்மார்ட் ஷாப்பிங் நம்ம ஊரு பாண்டி பசார் மாதிரி

  5. ரயில் ரோல்ஸ் ▶ 16:54

    ரயில் ரோல்ஸ்னு சொல்லிட்டு ஒரு புது மாடல் செயின் ஆப் ரெஸ்டாரண்ட்ஸ் கேஎஸ்ஆர்டிசி எடிஷனா ஓபன் பண்ணி இருக்காங்க.

  6. சுப்பிரமணியர் கோவில் ▶ 24:15

    இந்த ஸ்ட்ரீட் உள்ள போகும். சுப்பிரமணியர் கோவில் இருக்கும் முருகன் கோவில் இருக்கும்.

  7. பேச்சியம்மன் கோவில் ▶ 29:14

    மக்களே இதுதான் நம்ம ஊரு பேச்சி அம்மன் கோவில்ங்க. எவ்வளவு அழகா கட்டி இருக்காங்க பாருங்க.

  8. கல்பக்கா ஸ்னாக்ஸ் அண்ட் டீ அண்ட் டிபன் சென்டர் ▶ 30:05

    இங்க போற வழியில உங்களுக்கு கல்பக்கா ஸ்னாக்ஸ் அண்ட் டீ அண்ட் டிபன் சென்டர் இருக்கு பாருங்க.

  9. மில்மா சென்டர் ▶ 30:35

    அதுக்கு பக்கத்துலயே ஒரு மில்மா சென்டரும் இருக்கும். மில்மா வந்து நம்ம ஊரு ஆவின் மாதிரி.

  10. மகாராஜா காலேஜ் மெட்ரோ நிலையம் ▶ 30:52

    மெட்ரோ ஸ்டேஷன். மெட்ரோ வந்து ஆலுவால இருந்து திருப்பணித்துறா வரைக்கும் உங்களுக்கு ஏதாவது ஏரியாஸ்கு போகணும்னா மெட்ரோ பிடிச்சுக்கலாம்

  11. ஒய்.எம்.சி.ஏ இன்டர்நேஷனல் ஹவுஸ் ▶ 31:08

    இது சித்தூர் ரோடுன்னு சொல்லுவாங்க. சோ இங்க வந்து ஒஎம்சி இன்டர்நேஷனல் லாட்ஜ் இருக்குங்க. ஒஎம்சி ரொம்ப பாப்புலர்.

  12. ஒய்.டபிள்யூ.சி.ஏ எர்ணாகுளம் ▶ 32:13

    மக்களே ஒய்எம்சிஐ இருக்கற ரோட்லயே வந்து ஒய்டயூசிஏவும் இருக்குங்க. யூத் வுமன்ஸ்ன்னு நினைக்கிறேன்.

  13. தட்டகம் ரெஸ்டாரண்ட் ▶ 33:05

    இங்க ஒரு தட்டகம்னு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்குங்க. நான்வெஜ் ஸ்பெஷல் கீ ரைஸ், சிக்கன் கறி இதெல்லாம் விக்கிற கடைங்க இது.

Cities in these videos

Kochi