PlaceTubeThe places in YouTube travel videos, on a map

உலகில் 2ஆவது மிக நீளமான (மதில்)சுவர் ராஜஸ்தானில் The world's second-longest wall is in Rajasthan

Hyper Tracker ·

Open in PlaceTube Watch on YouTube

உலகில் 2ஆவது மிக நீளமான (மதில்)சுவர் ராஜஸ்தானில் The world's second-longest wall is in Rajasthan

Places in this video

  1. கும்பல்கர் கோட்டை ▶ 0:00

    இப்ப நம்ம ராஜஸ்தான் சீரீஸ்ல எங்க இருக்கோம்ன்னா, கும்பல்கர் போர்ட் அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு கோட்டையில இருக்கோம்.

  2. கும்பல்கர் மதில் சுவர் ▶ 0:08

    உலகத்திலேயே இரண்டாவது இடத்திலயும் இந்தியாவிலேயே ஃபர்ஸ்ட் இடத்திலயும் இருக்கு. எதுன்னா இதனுடைய மதில் சுவர்.

  3. ஜெயின் கோவில் ▶ 1:23

    இந்த ஜெயின் டெம்பிள் ஆகட்டும்.

  4. பீல்வாரா கிராமம் ▶ 1:23

    உள்ள ஒரு வில்லேஜ் வர இருக்கு பாருங்க பீல்வார் பீல்வாரா வில்லேஜ் தெரியுதா?

  5. ஆரவல்லி மலைத்தொடர் ▶ 3:53

    வாங்க ஆரவல்லி மலைத்தொடர் மேற்கு தொடர்ச்சி மலை எப்படி இருக்கு... இது ஒரு ஆரவள்ளி மலை தொடர்தான் இந்த கோட்டைய வந்து கட்டிருக்காங்க

  6. கும்பல்கர் கோட்டை அரண்மனை ▶ 5:42

    வாங்க கீழ இருந்து பார்க்கும்போது மேல ஒரு டூம் மாதிரி தெரிஞ்சுச்சு பாத்தீங்களா அதனுடைய ஒரு பார்ட்டுக்குள்ள தான் இப்ப நம்ம போய் பார்க்க போறோம்.

  7. ராணா கும்பாவின் அரண்மனை வீடு ▶ 9:26

    இப்ப நம்ம பார்த்துட்டு இருக்கறது வீடு. இது வந்து அந்த மன்னர் வந்து தங்கக்கூடிய வீடு அப்படிங்கறத நம்ம நம்ப முடியுது.

  8. கும்பல்கர் கோட்டை உச்சி காட்சி முனை ▶ 11:02

    கோட்டையினுடைய உச்சிக்கு வந்துட்டோம். இங்க இருந்து பார்த்தா இங்கத்த வியூ அதுக்கு மேல பயங்கரமா இருக்குங்க

  9. கும்பல்கர் கோட்டை உள்ளே உள்ள கிராமம் ▶ 12:31

    இந்த கோட்டைக்கு உள்ள பாத்தீங்கன்னா சின்ன சின்ன வீடுகள் ரொம்ப பெரிய பெரிய வீடுகள் சின்ன சின்ன ஓட்டு வீடுகள் இங்க இருக்கு.

  10. கும்பல்கர் கோட்டை தண்ணீர் விற்பனை நிலையம் ▶ 13:30

    அப்படி கீழ வரும்போது பாத்தீங்கன்னா இங்க தண்ணி சேல் பண்ணிட்டு இருக்காங்க.

Cities in these videos

Rajsamand