ஆனேகல் Town Explore | Anekal KSRTC Bus Stand, Market Shopping, Park, Food and Cafe
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஆனைக்கல் கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் ▶ 0:00
இப்ப நாம எங்க இருக்கோம்னா ஆனைக்கல் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க
- ஆனைக்கல் சந்தை ▶ 5:29
இது ஃபுல்லாவே மார்க்கெட் ஏரியாதான். வாங்க போய் எக்ஸ்பளோர் பண்ணுவோம்
- ஹைலைட் சூப்பர் மார்க்கெட் ▶ 5:37
பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயே ஹைலைட் சூப்பர் மார்க்கெட் ஆப்போசிட்ல இந்த ஸ்னாக் ஷாப்ஸ் இருக்குங்க
- ஹோட்டல் ஐஸ்வர்யா பார் அண்ட் ரெஸ்டாரண்ட் ▶ 6:26
இங்க பாருங்க ஹோட்டல் ஐஸ்வர்யா பார் அண்ட் ரெஸ்டாரண்ட் இங்க ஸ்டே பண்றதுக்கும் ரூம்ஸ் இருக்கு
- ஐயங்கார் பேக்கரி ▶ 6:49
ரெண்டு சைடுமே ஹாசன் ஐயங்கார் பேக்கரி ஐயங்கார் பேக்கரி இங்க ரொம்ப ஃபேமஸ்
- கணபதி சில்ஸ் ▶ 8:27
இங்க பக்கத்துலயே பாத்தீங்கன்னா கணபதி சில்ஸ் இருக்கு
- ராமர் கோவில் ▶ 8:50
கணபதி சில்ஸ் தாண்டி வந்த உடனேவே பாத்தீங்கன்னா இங்க ஒரு ராமர் கோவில் இருக்குங்க
- காந்தி சர்க்கிள் ▶ 8:58
காந்தி சர்க்கிள்ங்க இது ஆனைக்கல் காந்தி சர்க்கிள்ல
- கூர்க் கபே ▶ 9:28
காந்தி சர்க்கிள்ல நம்ம கூர்க் கபே அப்படின்னு சொல்லிட்டு ஒரு சூப்பரான காபி ஷாப் இருக்கு
- ஆனைக்கல் மசூதி ▶ 11:53
இந்த வெத்தலை கடை எல்லாம் இருக்குல்ல அதுக்கு பின்னாடி சூப்பரான ஒரு மாஸ்க் இருக்குங்க
- ஹோட்டல் ஸ்ரீ விநாயகா ▶ 12:44
இங்க ஹோட்டல்ஸ் ஸ்ரீ விநாயகான்னு இருக்கு பாருங்க. இங்க பக்கா நம்ம கர்நாடகா ஐட்டம்ஸ் எல்லாம் கிடைக்கும்
- ஆனைக்கல் பூ மார்க்கெட் ▶ 15:25
இது ஃபுல்லா வந்து பூக்கடைகள் பழக்கடைகள்தான் மக்கள் எவ்வளவு பூக்கடைகள் பார்த்தீங்களா
- ஆதிபராசக்தி கோவில் ▶ 18:31
இங்க பாருங்க அம்மன் கோவில்தான் சக்தி பீடம் போல ஆதிபராசக்தி கோவில்
- ஆனைக்கல் பார்க் ▶ 20:55
சந்தைக்கு பேக் சைடே ஒரு பார்க் இருக்குங்க. நம்ம பெங்களூர்லதான் பார்க்ககளுக்கு பஞ்சமே இருக்காது. சோ இந்த பார்க்கும் சூப்பரா இருக்கு
- தெப்பக்குளம் ▶ 21:41
சந்தைக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா ஒரு கோவில் இருக்குங்க. அந்த கோவிலுக்கு கீழ வந்து சூப்பரா ஒரு தெப்பக்குளம் மாதிரி இருக்கு
- ராஜ்குமார் நினைவு பார்க் ▶ 22:16
ஏதோ ஒரு ராஜாவோட சிலைன்னு பார்த்தா இது நம்ம புனித் ராஜ்குமார் அவர்களோட அப்பா ராஜ்குமார் அவர்கள் மாதிரியே இருக்குங்க
- நாகராஜா கோவில் ▶ 23:54
ஃபுல்லா அந்த நாகர் கோவில் எல்லாம் இருக்கும்ல நாகராஜா கோவில்கள் சோ அந்த மாதிரி குட்டி குட்டி கோவில்கள் மரத்துக்கு அடியில
- ஸ்கூல் கிரவுண்ட் ▶ 24:07
பின்னாடி ஒரு ஸ்கூல் கிரவுண்ட் இருக்கும் போல எவ்வளவு பெரிய கிரவுண்ட் பாருங்க