பண்ணாரி அம்மன் கோயில் | Bannari Amman Temple, Sathyamangalam | Timings, Poojas, How to Reach Guide
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:05
நாம எங்க இருக்கோம்னா சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க
- பவானி ஆறு ▶ 3:35
சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஒரு 200 மீட்டர்ஸ் போனாவே நம்ம பவானியார் ரைட்டாவே சத்தியமங்கலம் ஓட மிடில்லதாங்க ரன் ஆகுது
- பவானிசாகர் அணை ▶ 4:26
இதுதாங்க நம்ம பவானிசாகர் டேம் இருக்கு. அங்க இருந்து வர தண்ணிதாங்க
- தெங்குமரகடா ▶ 4:26
நம்ம பவானிசாகர் டேம்க்கு தெங்கு மரகடா அப்படிங்கிற ஒரு ஊர் இருக்கு
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ▶ 13:26
நம்ம சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். சோ அதுக்கு பக்கத்துலயே இருக்கற கிராமங்கள்ங்க
- திம்பம் காட் ▶ 13:50
நம்மஃேமஸா பார்த்து பார்கிற திம்பம் காட் செக்ஷன் எல்லாம் வந்து இந்த மலைகள்லதான் இருக்கு
- அருள்மிகு பன்னாரி அம்மன் திருக்கோவில் ▶ 15:37
நம்ம பன்னாரி யம்மன் கோவில் ரீச் ஆயாச்சு. ஃபுல்லா கன்ஸ்ட்ரக்ஷன் போயிட்டு இருக்குங்க
- பன்னாரி அம்மன் சைவ உணவகம் ▶ 15:53
வெளிய ஹோட்டல்ஸ் எல்லாம் இருக்கு பாருங்க பன்னாரி யம்மன் சைவ உணவகம்
- எழனி கடை ▶ 16:02
பன்னாரி யம்மன் சைவ உணவகம் எழனி கடைங்க இங்க பாருங்க
- திருக்கோயில் பிரசாத விற்பனை ஸ்டால் ▶ 22:15
இங்க பக்கத்துலயே வந்து திருக்கோயில் பிரசாத விற்பனை ஸ்டால் இருக்குங்க லட்டு அதிரசம் முறுக்கு இதெல்லாம் விக்கிறாங்க
- பவானிசாகர் அணை ▶ 28:40
பவானிசாகர் அணைக்கு இங்கிருந்து 12 கிலோமீட்டர் ஆர்டிஓ செக் போஸ்ட்ங்க
- என் தாய் பன்னாரி அம்மன் பெட்டிக்கடை ▶ 30:15
என் தாய் பன்னாரி அம்மன் பெட்டிக்கடையில நாம ஹார்லிக்ஸ் சாப்பிட்டுட்டு இருக்கோம்
- ஹனி ஹட் (தேன் குடில்) ▶ 31:04
கோவில் முன்னாடி இருக்கும் பஸ் ஸ்டாப்ல இங்க ஹனி ஹட்ன்னு இருக்குங்க தேன் குடில்
- பாரியூர் காளியம்மன் கோவில் ▶ 37:20
பாரியூர்ன்னு ஒரு ஊர் இருக்குங்க. அங்கேயும் வந்து ஒரு காளியம்மன் கோவில் இருக்கு. அதுவும் ரொம்பஃபேமஸ்
- கொடிவேரி ▶ 38:34
இந்த ஆறுதான் போயி கொடிவேரில செக்டேமா நிக்குதுங்க. அந்த ஏரியாக்கும் நம்ம போயிருந்தோம்
- கொடிவேரி அருவி ▶ 38:42
செக்டாம்ல இருந்து விளற கொடிவேறி பால்ஸ் எல்லாமே வந்து செம்ம சூப்பரான எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்
Cities in these videos
Sathyamangalam · Bhavanisagar · Thengumarahada · Bannari · Pariyur · Gobichettipalayam