Melmalayanur Angalamman Temple Secrets Revealed | அமாவாசை ஊஞ்சல் உற்சவம் | செய்வினை அறுக்கும் கோவில்
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- மேல்மலையனூர் ▶ 0:05
இப்ப நாம எங்க இருக்கோம்னா மேல்மலையனூர்ல இருக்கோங்க
- மேல்மலையனூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:32
இந்த ளாக்ல நம்ம பஸ் ஸ்டாண்ட்ல இருந்து இங்க ஷரோட்டோ ஸ்டாண்ட் இருக்குங்க
- வள்ளலார் திருச்சபை தர்மச்சாலை ▶ 5:41
இங்க பாருங்க வள்ளலார் திருச்சபை அந்த தர்மச்சாலை மேல்மலையனூர்
- அக்னிகுளம் ▶ 7:49
நாம் இப்ப அக்னிகுளம் நோக்கி போயட்டு இருக்கோங்க சோ அக்னிகுளம் தான் வந்து மேல்மலையனூர் கோவிலோட ஆபிஷயல் தீர்த்தமாவாங்க
- அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ▶ 22:25
மெயின் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலோட மூலஸ்தானம் உள்ள போற நுழைவு வாயில் இங்கதான் இருக்கு
- பெரியாய் அம்மன் கோவில் ▶ 23:04
உள்பிரகாரத்துக்கு போறதுக்கு முன்னாடி வெளிய பாத்தீங்கன்னா பெரியாய் யம்மன் கோவில் இருக்குங்க
- ஊஞ்சல் தாலாட்டு கோபுர மேடை ▶ 27:05
இங்க வெளிய வந்து ஒரு கோபுர அமைப்பு மாதிரி இருக்கு பாருங்க ஃுல்லா வந்து டெக்கரேட் பண்ணி சோ அந்த ஒரு கோபுரத்துக்குள்ளதான் வந்து அம்மன் தாலாட்டு உற்சவம் நடக்குது
- செஞ்சி பஸ் ஸ்டாண்ட் ▶ 43:44
செஞ்சி பஸ் ஸ்டாண்ட் காலங்காத்தால அமைதியா இருக்கு பாருங்க ஊரே