PlaceTubeThe places in YouTube travel videos, on a map

How to Reach Melmalayanur Temple by Bus? | Gingee to Melmalayanur TNSTC Bus Trip - Amavasai Special

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

How to Reach Melmalayanur Temple by Bus? | Gingee to Melmalayanur TNSTC Bus Trip - Amavasai Special

Places in this video

  1. செஞ்சிக்கோட்டை ▶ 0:04

    செஞ்சிக்கோட்டை அடிவாரத்தில இருக்கற பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க

  2. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ▶ 0:16

    மேல்மலையனூர் கோவிலங்க

  3. ராணிக்கோட்டை ▶ 1:14

    ரோடுக்கு ஆப்போசிட் சைடு பார்த்தீங்கன்னா ராணிக்கோட்டை இருக்கும்

  4. செஞ்சிக்கோட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ▶ 1:34

    பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலயே செஞ்சிக்கோட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் இருக்கு

  5. செஞ்சிக்கோட்டை டவுன் பஸ் ஸ்டாண்ட் ▶ 1:37

    நம்ம செஞ்சிக்கோட்டை டவுன் பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சுங்க

  6. அன்னை அஞ்சு அம்மாள் பேருந்து நிலையம் ▶ 4:00

    அன்னை அஞ்சு அம்மாள் பேருந்து நிலையம் செஞ்சி பேரூராட்சி

  7. செஞ்சி காந்தி பசார் ▶ 6:20

    செஞ்சி காந்தி பசார்குள்ள டிராவல் ஆயிட்டு இருக்கோம். இதுதான் முக்கியமான ஒரு மார்க்கெட் பிளேஸ்ங்க

  8. வேட்டைக்காரன்பட்டி ▶ 20:57

    இப்ப நாம வேட்டைக்காரன்பட்டி அப்படிங்கிற ஒரு கிராமத்தை கிராஸ் பண்ணிட்டு இருக்கோங்க

  9. மேல்மலையனூர் அமாவாசை பஸ் ஸ்டாண்ட் ▶ 22:57

    ஒரு மேக்ஷிப்ட் கிரவுண்ட்லதான் வந்து பஸ் ஸ்டாண்ட் ரெடி பண்ணிருக்காங்க

Cities in these videos

Gingee · Melmalayanur · Vettavalam