Wayanad | Wayanad Places to Visit in Tamil | Wayanad Travel Vlog | Top Places to visit in Wayanad
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- லக்கிடி வியூ பாயிண்ட் ▶ 1:05
ஹில்ஸ் ஏறி முடிச்சதும் ஃபர்ஸ்ட் வர வியூ பாயிண்ட் பாத்தீங்கன்னா லக்கடி வியூ பாயிண்ட். இங்க இருந்து வியூ பா்கறதுக்கு அவ்வளோு அமேசிங்கா இருக்கும்.
- காரப்புழா அணை ▶ 1:37
காரப்புலா டேம் ரொம்பவே ஒரு பியூட்டிபுல் லொகேஷன்ல அமைச்சிருக்காங்க. கேரளாவோட லாங்கஸ்ட் ஜிப்லைன் வந்து இங்க இருக்கறத நீங்க பார்க்க முடியும்.
- ஃபிஷ் அக்வேரியம் ▶ 2:24
நெக்ஸ்ட் போன பிளேஸ் பாத்தீங்கன்னா ஃபிஷ் அக்வேரியம். இங்க பாத்தீங்கன்னா நிறைய டைப் ஆஃப் பிஷ் இருந்தத பார்க்க முடிஞ்சது.
- எடக்கல் குகைகள் ▶ 2:39
ஹிஸ்டாரிக்கல் பிளேசா இருக்கற எடக்கல் கேவ்ஸ்கு தான். 45 மினிட்ஸ் ட்ரெக் பண்ணி இந்த கேவ்ஸ்க்கு உள்ள போய் பா்கறதுக்கு ரொம்ப பியூட்டிஃபுல்லா இருக்கும்.
- ஹெரிடேஜ் மியூசியம் ▶ 3:30
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போற பிளேஸ் ஹெரிடேஜ் மியூசியம். இங்க பாத்தீங்கன்னா வயநாடோட ஹிஸ்டரி கல்ச்சர் பத்தி தெரிஞ்சுக்கணும்னா இந்த மியூசியம் விசிட் பண்ணி பாருங்க.
- முத்தங்கா வைல்ட்லைஃப் சான்சுரி ▶ 3:44
நெக்ஸ்ட் நம்ம பாக்க போற பிளேஸ் முத்தங்கா வைல்ட்லைஃப் சான்சரி. ட்ரெயின் பாரஸ்டக்குள்ள ஜீப் சபாரி போகலாம்.
- கந்தன்பாரா நீர்வீழ்ச்சி ▶ 4:00
கந்தன்பாரா வாட்டர்பால்ஸ். இந்த பாபல்ஸ் போற வே பாத்தீங்கன்னா ரொம்ப பியூட்டிபுல்லா இருக்கும்.
- சூச்சிப்பாறை நீர்வீழ்ச்சி ▶ 4:32
நெக்ஸ்ட் நம்ம போகப்போற பிளேஸ் பாத்தீங்கன்னா சூச்சி பாறை வாட்டர் பபால்ஸ். இந்த ஃபால்ஸ் டென்ஸ் பாரஸ்ட்டுக்கு நடுவுல லொக்கேட் ஆகிருக்கு.
- டீ கார்டன் ஜிப்லைன் ▶ 5:05
வர்ற வழியில இருக்கிற இந்த லாங்கஸ்ட் டீ கார்டன் ஜிப் லைன் தான் போகப்போறோம். அதுல இந்த டீ கார்டன் ஜிப்லைன் வந்து ரொம்பவே ஃபேமஸ்.
- 900 கண்டி கிளாஸ் பிரிட்ஜ் ▶ 5:39
நெக்ஸ்ட் நம்ம போகப்போற பிளேஸ் பாத்தீங்கன்னா கிளாஸ் பிரிட்ஜ். சவுத் இந்தியாலயே ஃபர்ஸ்ட் கிளாஸ் பிரிட்ஜ் பாத்தீங்கன்னா இந்த 900 கண்டில தான் இருக்கு.
- பனசுரா சாகர் அணை ▶ 6:10
ஏசியாலயே இருக்கிற செகண்ட் லார்ஜெஸ்ட் டேமா இருக்கிற இந்த பன்சுரா சாகர் டேம் தான். இந்த டேம்லயும் ஜிப்லைன் இருக்கு.
- மீன்முட்டி நீர்வீழ்ச்சி ▶ 6:43
மீன்முட்டி வாட்டர் பால்ஸ். இந்த பால்ஸ் பாத்தீங்கன்னா நல்லா டீப் பாரஸ்ட்க்குள்ள 2 கிலோமீட்டர் ட்ரக்கிங் பண்ணி போற மாதிரி இருக்கும்.
- பூக்குடை ஏரி ▶ 7:00
நெக்ஸ்ட் நம்ம போகப்போற பிளேஸ் பாத்தீங்கன்னா ரொம்பவே சீனிக்கான பிரெஷ் வாட்டர் லேக் பூக்குடை லேக். இங்க இருக்கற மெயின் அட்ராக்ஷனே பாத்தீங்கன்னா போட்டிங் தான்.
- என் ஊரு ட்ரைபல் வில்லேஜ் ▶ 7:38
நெக்ஸ்ட் நாம ஆர்டிபிஷயல் வில்லேஜ் செட்டப் பார்க்கறதுக்குதான் இந்த ஹில் மேல ஏறி போயிட்டு இருக்கோம். என் ஊரு ட்ரைபல் வில்லேஜ்.