PlaceTubeThe places in YouTube travel videos, on a map

வெள்ளியங்கிரி பயணம் 2026 😱 Velliangiri Malai 2026 - Velliangiri Trekking Complete Guide / Travel

TRAVEL VIJAY ·

Open in PlaceTube Watch on YouTube

வெள்ளியங்கிரி பயணம்  2026 😱 Velliangiri Malai 2026 - Velliangiri Trekking Complete Guide / Travel

Places in this video

  1. வெள்ளியங்கிரி மலை ▶ 0:00

    தமிழ்நாட்டில மிக முக்கியமான மலைன்னு சொல்லப்படுற வெள்ளிங்கிரி மலை பயணம் 2026 தொடங்கியாச்சு மக்களே.

  2. வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் ▶ 1:48

    இதான் மக்களே வெள்ளிங்கிரி ஆண்டவர் அடிவாரம். நீங்க பெண்களா இருந்தா மலையாற முடியாதவங்க இந்த மலையில இருக்கிற வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசனம் பண்ணிட்டு நம்ம மலையாற ஸ்டார்ட் பண்ணலாம்.

  3. மூங்கில் தடி ஸ்டோர் ரூம் ▶ 1:53

    இந்த மலை 20க்கு மிக முக்கியமானது மூங்கில் தடி. நாம போகும்போதே கோயிலோட லெஃப்ட் சைடுல இந்த மூங்கில் தடி ஸ்டோர் ரூம் இருக்கு. அங்க நீங்க ₹30 கொடுத்து வாங்கிட்டு போகலாம்.

  4. முதல் மலை குகை சிவன் ▶ 2:54

    கிட்டத்தட்ட ஏறி ஒரு 50 படிக்கட்டுலையே ஃபர்ஸ்ட் ஒரு ரைட் சைடுல ஒரு குகை இருக்கு. அந்த புகைய சிவபெருமானை நம்ம பார்க்கலாம்.

  5. வெள்ளை விநாயகர் கோயில் ▶ 3:42

    கிட்டத்தட்ட ஒரு 1300 படிகட்டி இருக்கும். இது ஒரு மணி நேரம் நம்ம நடந்தங்கன்னா வெள்ள விநாயகரை போய் தொட்டரலாம். அதை தொட்டா நம்ம வந்துஃபர்ஸ்ட் மலை வந்து கம்ப்ளீட் பண்ண மாதிரி.

  6. வழுக்கு பாறை ▶ 14:28

    இப்போ ரெண்டாவது மலையில வழுக்கு மறை சொன்னோம்ல இந்த வழுக்கு மறைக்கு வந்துட்டோம். இந்த வழுக்கு மறை உருவாக்குன ஒட்டத்தருக்கு ஃபர்ஸ்ட் ஒரு கோடான கோடி புண்ணியம் அவருக்கு ஒரு வாழ்த்துக்களை நம்ம தெரியத்திட்டு இங்க பாருங்க ஒட்டஞ்சித்தர் செதுக்குன படிகட்டு.

  7. பாம்பாட்டி சித்தர் குகை ▶ 16:09

    மக்களே இரண்டாவது மலை முடிவில பாம்பாட்டி சித்தர் அவருடைய குகை ஒன்னு வரும். சித்தர் இந்த இடத்துல தவமனதாக சொல்றாங்க.

  8. மூன்றாவது மலை கடை ▶ 18:58

    இங்க எதுக்கு இவ்வளவு கூட்டமா இருக்காங்கன்னா இப்ப மூணாவது மலையில வந்து ஒரு இடத்துல வந்து உளவாட்டுக்கிழங்கு சூப் தராங்க. சூப்னா காசு கொடுத்துதான் நம்ம குடிக்கணும். ஃபர்ஸ்ட் கடை நம்ம மூணாவது மலையிலதான் நம்ம ஃபர்ஸ்ட் கடை பா்கறோம்.

  9. கைத்தட்டி சுனை ▶ 22:23

    மக்களே மூணாவது மலை எண்டுல கை தட்டி சொன்னேன். இங்க பாருங்க அது லாஸ்ட் நம்ம லாஸ்ட் இயர் அங்க போய் தண்ணி பிடிச்சோம். இத வந்து கைய தட்டுனா தண்ணி வரும் அப்படின்ட்டு ஒரு ஐதீகம் இருக்கு.

  10. திருநீர் மலை ▶ 26:24

    மக்களே இப்ப நம்ம பாக்குறோம்ல நாலாவது மலையிலயே வந்து வந்து திருநீர் மலைன்னு சொல்லுவாங்கள இத பாருங்க எல்லாமே குத்தி குத்தி இங்க இருக்கறது எல்லாமே குத்தி திருநீரா இந்த மண்ணை வந்து எடுத்துட்டு போவாங்க.

  11. ஒட்டஞ்சித்தர் ஜீவ சமாதி ▶ 32:24

    மக்களே இப்போ நாலாம் மலை முடிவுல வந்துட்டோம். இங்க வந்து ஒட்டஞ்சித்தர் அவருடைய ஜீவ சமாதி இருக்கு. வாங்க போய் பார்க்கலாம்.

  12. பீமன் கழிவுண்டு மலை ▶ 37:07

    அடுத்து நாம இந்த அஞ்சாவது மலை கலியுருண்டு மலை. அங்க பாருங்க எவ்வளவு பிரம்மாண்டமான ஒரு மலை. இங்க அர்ஜுனன் வில்லு விட்டதாகவும் சொல்றாங்க.

  13. ஆண்டி சுனை ▶ 45:23

    ஆண்டி சொன்னேன். அப்படியே மலை ஏறனா நம்ம ஏழாவது மலை. ரொம்ப ஈஸி அவ்வளோுதான் வந்துட்டோம். இன்ன ஒரு ஹாஃப் ஹவர்ல நம்ம மலை வச்சு போயிரலாம். இப்போ நம்ம ஆறாவது மலை இறங்கிட்டு இருக்கோம். ஆறாவது மலை முடிவுல வந்து ஆண்டி சுனை இருக்கும்.

  14. தான் தோன்றி விநாயகர் ▶ 51:47

    இங்க ஒரு விநாயகர் இருக்காரு. பாக்குறீங்களா தான் தோன்றி விநாயகர். இவரையும் நம்ம ஃபர்ஸ்ட் தரிசிக்கணும். இந்த ஏழாவது மலைக்கு ஏறதுக்கு முன்னாடி நிறைய பக்தர்கள் வராங்க. தான் தோன்றி விநாயகர் பாரு சுயம்புவா கிடைச்சிருக்காரு.

  15. வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி ▶ 56:33

    பாத்தீங்களா நம்ம கீழ இருந்து பாத்தீங்கன்னா தெரியும். ஒரு அஞ்சாவது மலையில இருந்து பாத்தீங்கன்னா இந்த தோரணம் அவ்வளவு பிரம்மாண்டமா இருக்கும். வெளில ஆண்டவரை பார்க்க இங்க ஒரு புகை மாதிரி உள்ள இருக்கு. இங்கதான் ஒரு நாலு மாசத்துக்கு அங்க ஸ்டே பண்ணி பூஜை பண்ணுவாங்க.

  16. சிம்பா பாறை ▶ 1:02:17

    மக்களே நம்ம பாக்குறோம்ங்க பாத்தீங்களா. அதான் சிம்பா பாறையாம். எவ்வளவு பேருக்கு தெரியும்? வாவ் செம்மையா ஒர்க் இருக்கு. இங்க ரெண்டு பாறைய பொழந்த மாதிரி இருக்குல்ல.

Cities in these videos

Coimbatore